வ.ந.கிாிதரன் - நேற்றுத் தான் அவன் விடுதலையாகி வந்திருந்தான். இரு வருடங்கள் அவனுக்கு இரு யுகங்களாகக் கழிந்திருந்தன. நண்பனே! அவர்கள் உன்னை , உன் தோழர்களை என்னவெல்லாம் செய்தார்கள் ? உன் தோழர்கள் அங்கு…
ரவீந்திரநாத் தாகூர் (தமிழாக்கம் சி. ஜெயபாரதன்) கீதாஞ்சலி எங்கே நெஞ்சம் அச்சமின்றி இருக்கிறதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, எங்கே அறிவுக்குத் தடைஅரண் இல்லையோ, எங்கே உலகை, வீட்டின் குட்டிச்சுவர்கள் தூளாக உடைக்க வில்லையோ,…
வ.ந.கிாிதரன் - உள்ளே உள்ளதெல்லாம் பொிய பொிய ஆசை. அள்ள அள்ளக் குறையாத அளப்பாிய ஆசை. வானத்தை வில்லாய் வளைப்பதிலல்ல ஆசை. வானத்தை மீறிக் கவியுமந்த மோனத்தை பிரபஞ்ச கானத்தை இசைப்பதில் ஆசை. மிதிபட்ட…
சேவியர். வாழ்க்கை உனக்கான வரம். வரத்தின் கரம் உடைக்க தற்கொலையோடு ஏன் ஒப்பந்தம் ? கண்விழிக்கும் ஜனனத்தின் முதல் படி, அழுகை தான், அழாமல் பிறந்தவர்கள் சிாிப்பைச் சம்பாதித்ததில்லை. மொத்த இன்பங்களையும் முன்பதிவு செய்து…
சேவியர். வயோதிகத்தின் வழிப்பாதை. அது இன்னொரு பிரசவத்தின் பிரயாசை. ஒரு முட்டை ஓட்டின் பலவீனத்தில் கால் முட்டிகள், அதிர்ந்து தும்மினால் அறுந்து வீழும் வலியில் அரற்றும் அங்கங்கள். சுய ஓடுகளாலேயே ஒதுக்கப்படும் ஆமை வாழ்க்கை…
கு.முனியசாமி. அம்மாவின் கைதொட்டு அழுது புறண்டு அகரம் பயிலச் சென்ற அந்த நாளும் மறந்து போகும்... மணமக ளாகி மாமா கைபிடித்து அக்கா பிாிந்து சென்ற அந்த நாளும் மறந்து போகும்... கண்கள் மிறள…
திலகபாமா புவி கொண்ட நீர் புறப்பட்டு வான்செல்ல சூல் கொண்ட கருமேகம் கண் மறைத்து சூழ்ச்சி செய்ததாய் சுட்டும் நிலவு மெல்லத் தேயும் தன்னிலிருந்து நீராவியும் வானிலிருந்து நீரும் கொடுத்தும் பெற்றும் சந்திக்காது சந்தித்த…
பசுபதி கூழ்வேண்டிக் கெஞ்சுபவர் குழிவிழுந்த கண்ணில் . . கொடுங்காலன் கண்டுளம் கொதிப்பவர் வேண்டும்; ஊழ்வினையால் வறுமையெனும் உளுத்தபழங் கருத்தை . . உதறிடநல் அறிவுரை உரைப்பவர் வேண்டும். வாழ்வினிலே வளமென்று வாக்குறுதி கூறி…