May 15, 2011
கு முனியசாமி --------------- இளமையாய் இருப்பதைவிட இருப்பதாய் மற்றவர்கள் சொல்லும் போது இன்னும் மகிழ்ச்சி. மகனின் கடவுச் சீட்டு தொலைந்து விட்டது. காணவில்லை என்று சொல்ல காவல்…
June 20, 2010
கு முனியசாமி------------------------- மகளுக்கு பெயர் சூட்டும் விழா.. அம்மா சொன்னார் மீனாட்சி என்று அப்பா சொன்னார் மாரியம்மாள் என்று மனைவியின் ஆசை மங்கயர்க் கரசி மாமியாரின் ஆசை…
October 9, 2009
கு.முனியசாமிசுருள்மிகு கூந்தல் சிலவெண் இழைகள் பிறையிணை நெற்றி வில்லென புருவம் சிறுசிறு விழிகள் உயிரின் வெளிச்சம் வளைந்த இதழ்கள் தேனின் எச்சம் சங்கென கழுத்து சாய்ந்திட இரண்டு…
September 26, 2009
கு முனியசாமிகரியநெடு உருவம் கம்பீர நடை அருவா மீசை அலைபாயும் விழிகள் வெள்ளை வேஷ்டி வீரம் சொல்லும் தலைப்பாகை பெயர் காரணத்துக்கு ஒரு கதை உண்டு நாப்பதுகளில்…
September 19, 2009
கு முனியசாமிமண் சுவர் அகத்தி மரவிட்டம் கொல்லம் ஓட்டுக் கூறை கிழக்கு பார்த்த வாசல் இடப்பக்கத் திண்ணையில் அப்பாவின் அப்பா கீழே கோழிக் கூண்டு வலப்பக்கம் அடுப்பங்கரை…
September 15, 2009
கு முனியசாமிஅந்தி நேரத்து மஞ்சள் வானம் ஐப்பசி மாசத்து சாரல் மேகம் ஆடியில் பெருகும் காவிரி வெள்ளம் மாசறு பெண்ணே நீயென் செல்லம்.... எங்கே இருந்தாய் இத்தனை…
September 4, 2009
கு முனியசாமிகுழவியின் அழுகை பசியினைச் சொல்லும் - வளர் குமரியின் அழுகை இதயத்தைக் கிள்ளும்... இளமையின் அழுகை வருமையைச் சொல்லும் - முது கிழவியின் அழுகை தனிமையைச்…
December 1, 2002
கு. முனியசாமி மான்போல் துள்ளும் இளமை வேண்டும் மயில்போல் ஆடும் திறமை வேண்டும் வான்போல் பரந்த மனம் வேண்டும் - நாடு வறுமையை வென்ற நிலை வேண்டும்...…
November 10, 2002
கு.முனியசாமி காதலின் வலியைத் தாடி சொல்லும் காவிரிப் பெருக்கை ஆடி சொல்லும் காற்றின் திசையை நாணல் சொல்லும் - இளம் கன்னியர் மனதை நாணம் சொல்லும்... வானின்…
May 25, 2002
கு.முனியசாமி தங்கையின் புத்தகப் பையில் நோட்புக் ஒன்றில் அழகிய கையெழுத்தில் உனது பெயரைப் பார்த்த பொழுதா... பத்தாவதில் பள்ளி யிலேயே நீதான் முதல்வி என்ற செய்தியை தங்கையின்…