கே ஆர் மணிநாஞ்சில் நாடன், (நா.நா) படிச்சா போதும்.. பம்பாய் தெரிஞ்சிக்கலாம்.. கேள்விப்பட்டிருப்பீர்கள்.. எந்த எழுத்தாளரும் மண்ணின் மனம் முழுவதையும் தன் எழுத்தில் சமைத்துவிடமுடியாது. அதன் குணம்,வேர், இயல்பு போன்றவற்றை ஒரளவாவது எழுத்திற்குள் உட்காரவைத்துவிட்டால்…
ஜெயமோகன்அனைவருக்கும் அன்பான வணக்கம். இந்த மேடையில் தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் , திரு .வைரமுத்து அவர்கள், எனக்குப்பின் பேசவிருக்கிறார். நான் சிறந்த பேச்சாளன் அல்ல. உங்களனைவரையும் கவரும் ஒரு பேருரையை நிகழ்த்த என்னால்…
எஸ். இராமச்சந்திரன் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்திலுள்ள சமூகரெங்கபுரம் என்ற ஊரில் வசிக்கும் கோட்டைப் பாண்டியன் என்பவரிடம் செப்பேடு ஒன்று இருப்பதாகத் தகவ கிடைத்ததையடுத்து, திரு. கோட்டைப்பாண்டியன் அவர்களைச் சந்தித்தபோது, அவர் தம் வசமிருக்கும்…
சுப்ரபாரதிமணியன் திரைப்பட ரசனை என்பது அதன் கருத்து, வடிவம், சொல்லும் தன்மை என்று வெவ்வேறு வகையாய் அறியப்படுகிற பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கிறது. நல்ல கதையமைப்பு மட்டுமே சிறந்த படப்பாகி விடுமா. மனதை அள்ளும் ஒவ்வொரு…
தேவமைந்தன் இன்றைய புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாஹி யேனாம் ஆகிய பகுதிகளைக் கொண்டது. பிரஞ்சுக் குடியேற்றமாக விளங்கியதன் ஆரோக்கியமான அடையாளங்களையும் பெற்றுள்ளது. புதுச்சேரியும் காரைக்காலும் தமிழ் பேசும் மக்களைக் கொண்டது. நாம் பார்க்கும் பழமொழிகள்…
சித்ரா ரமேஷ் ராணியைக் கொன்றது யார் என்ற கேள்வியுடன் படம் தொடங்குகிறது. போனில் பேசிய போது நேரம் சாயங்காலம் 5.30 மணி. விரல் துண்டாக்கப்பட்டது சுமார் மாலை 6 மணியிருக்கலாம். இந்த அரை மணி…
அ.நாகராஜன்பக்திகாலத்தில் வைணவத்தை மக்களிடம் பரப்பிய நிகழ்வுக்கு மத ஆச்சார்யார்கள் தவிர, கவிதைகளும் ஓவியங்களும் கூடத் தம் பங்கை அளித்தன. ஜெய தேவரால் வடமொழியிலும் ஒரியா மொழியிலும் படைக்கப்பட்ட “கீத கோவிந்தம்”, ராதை-கிருஷ்ணர் இருவரின் காதலையும்,…
வே.சபாநாயகம்கடிதம் - 20 நாகராஜம்பட்டி 11-6-78 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். லோகதயமாகத் தங்களுக்குச் சில கடிதங்கள் எழுதிவிட்டதாகத் தோன்றுகிறது. மனசைப் பறிமாறிக் கொள்ள இதை எழுதுகிறேன். நாளாக நாளாகப் பெரும் பொறுப்புகள் நம்மை…