அஹ்மத் ஜூபைத்'வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்பார்கள். 'வாய்விட்டும்,மனம்விட்டும் சிரித்த ஒரு அழகிய அனுபவம் தமிழ்ச்சுவையுடன் கடந்த வியாழன் (01 FEBRUARY 2007) அன்று இனிய மாலை நேரத்தில், இந்தியத் தூதரக கலையரங்கில் ரியாத்…
முனைவர். மு. பழனியப்பன்தமிழ் விரிவுரையாளர் மன்னர் கல்லூரி புதுக்கோட்டை. உரைநடை என்ற சொல் காலத்தால் பிந்தையது, ஆனால் உரைநடை என்பது பழமையானது. என்ற கருத்தைக் கொண்டு உரைநடை வடிவத்தின் பழமையை அறியலாம். செய்யுள் ,…
பாண்டித்துரை. தமில் தொண்டர் ஜோஸ்கோ நிறுவன அதிபர் தங்கராஜ் தலைமை ஏற்க ,திரைப்பட பாடலாசிரியர் வித்தககவிஞர் தேசிய விருது பெற்ற பா.விஜய் மற்றும் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் விடுதலை கலந்து கொண்டு சிறப்பித்தனர்…
பாவண்ணன் பெருமாள் முருகனுடைய கவிதைகளில் வெளிப்படும் உரையாடல் காட்சிகள் ஓவியங்களுக்குரிய நுட்பத்தையும் ஆழத்தையும் கொண்டுள்ளன. இந்த உரையாடலைக் கட்டமைப்பதில்தான் பெருமாள்முருகனுடைய கவித்துவம் ஒளிர்கிறது. கவிதைகளில் அவர் கையாளும் உரையாடல்களின் வகைமைகள் படிக்கத் து¡ண்டும்வகையில் உள்ளன.…
நீ "'தீ" சிங்கப்பூரகத்தில் உள்ள தமிழ் அமைப்பான கடற்கரை சாலை கவிமாலை அமைப்பின் 80வது (மாதாந்திர) நிகழ்வு 27.01.2007 அன்று சிங்கப்பூரகத்தில் உள்ள ஜாலன்பஜார் சமூகமன்றத்தில் நடைபெற்றது முதிர்ச்சி எனும் தலைப்பில் பல்வேறு கவிஞர்கள்…
பாவண்ணன் தொண்ணூறுகளின் இறுதியில் எழுதத் தொடங்கிய முக்கியமான கவிஞர்களில் ஒருவர் ராணி திலக். சமீப காலமாக உரைநடைக் கவிதைகள் எழுதும் முயற்சியில் தொடர்ந்து ஆர்வமாக இயங்கி வருபவர். 52 உரைநடைக் கவிதைகளைக் கொண்டதாக இந்தப்…
வே.சபாநாயகம்கடிதம் - 44 3, செங்குந்தர் தெரு, திருப்பத்தூர்.வ.ஆ. 2 - 2 - 94 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். தாங்கள் கோவை பாரதியார் பல்கலைக் கழக 'குழந்தை இலக்கியக் கருத்தரங்கு' முடிந்து…
வை கலைச்செல்வி நாகலிங்கப் பூவைப் பார்த்ததுண்டா நீங்கள்? மிகவும் வித்தியாசமான நறுமணத்துடன், தாமரையின் இதழ்களை ஒத்த விரிந்த ஐந்து இதழ்களின் நடுநாயகமாக வீற்றிருக்கும் லிங்கம் போன்ற ஓர் அமைப்பிற்கு, பல தலைகளைக் கொண்ட ஒரு…
பொன் குமார் ஒரு படைப்பிற்கான எல்லை என்பதை வரையறுக்க முடியாது. வாசிப்பு, விமர்சனம், விமர்சனத்தின் மீதான விமர்சனம் என் படைப்பு மீதான கருத்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது. படைப்பு மீதான விமர்சனம் ஒரு படைப்பு…
தேவராஜன் 6. முதல் இரண்டு நாள் பயணம் மாலை 5 மணியளவில் வாங்கூவர் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டுக் கரையோரக் கடலில் பிரயாணம் செய்தோம். அன்றிரவு டான் பிரின்சஸ் ஆர்க்கெஸ்ட்ரா குழுவுடன், நடனக் கலைஞர்களும் சேர்ந்து…