தீபச்சுடரும், நெருப்பும்; விரோதியும், நண்பனும்
முத்துகிருஷ்ணன் காசிநாதன்....இதனால் தெரிவிப்பது என்னவென்றால் 27-01-2007 அன்று நடைபெற இருக்கும் ஹிந்து ஒற்றுமை மாநாட்டிற்கு 1) நமது மசூதிக்களின் சார்பில் மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு "சர்பத்" பானம் வழங்கப்படவேண்டும்.…