சக்தி சிநேகத்தின் வேர்கள் கருகுவதை கண்டு உயிர்ப்பின் தாள லயம் ஸ்வரம் தப்பிடும்..... நிகழ்கால நிஜத்திற்கு இறந்தகால நிழலிற்கும் நடுவே மனம் வெகுவாய் அலைப்புறும்... பொய்யென தெரிந்தும் மெய் அன்பின் வாசனையை விரும்பும்..... இனம்புரியா…
அமைதிச்சாரல் அலைகளையும் தலைகளையும் எண்ணிக்கொண்டும், கடலுடன் சேர்ந்துறுமும் வயிற்றுக்கு பதிலளிக்கவொட்டாமல் தகிக்கும் மனதின் சூட்டை கடலைக்கு கடத்தியபடியும்; தன்பக்கம் திசைதிரும்பும் கால்களை எதிர்நோக்கியும் காத்துக்கொண்டிருந்த பொழுதுகளிலெலாம், கண்கள் பூத்துப்போகத்தான் செய்கிறது கடற்கரையோர கடலைவியாபாரிக்கு.. அவரவர்…
குமரி எஸ். நீலகண்டன் இடி மின்னலென வானத்தில் யானையின் போர் பிளிறல். ஒலியும் ஒளியுமென வெளியெங்கும் வளரும் மழைக்கான ஆயத்தங்கள். மண்ணிலிருந்து சீறிப் பாயும் மழை வாசம். குடையும் ரெயின் கோட்டுமாய் பிளாஸ்டிக் பைகள்…
க. உதயகுமார் எனக்கு தெரியும் .... ஒரு பாசிபடர்ந்த குளத்தின் கீழ் சலனமற்று கிடக்கிறது என் உடல் .... நீலம் பாரித்த என் கண்கள் தண்ணீரை கிழித்துக்கொண்டு எதையோ வெறிக்கிறது ...... என் இளமையின்…
சின்னப்பயல்ஞானியின்எதிர்பார்ப்புகள்அல்லதுஞானிஎன்று சொல்லிக்கொள்பவரின். என் மனம்என்வசப்படுமா அதோடுபிறர்மனமும் ? என் அலைபாயும்எண்ணங்கள்என்னிலிருந்து அகலுமா? என் நிஜத்தேடலைபிறர்அறியாவண்ணம் பாதுகாக்கஇயலுமா..? சகஞானியின் கூட்டத்தைவிடஎனக்குகூடுதல்கூட்டம் கூடுமா ? அவ்வாறு கூடியகூட்டத்தைஎன்கட்டுக்குள் வைத்திருக்கஇயலுமா ? வெள்ளைத்தோலுடையோர்என் அங்கத்தினராவரா ? தொலைக்காட்சியின்தொடர் நிகழ்ச்சிக்குவாய்ப்புகள்குவியுமா…
ஹேமா(சுவிஸ்) *********************** பிடிப்பில்லை பொறுப்பில்லை வெறுப்பைக் குத்தகைக்கு எடுத்திருப்பதாய் குற்றச்சாட்டுகள் நீட்டமாய ! சிலுவை இரத்தம் தேடும் மனிதர்களாய் ஒற்றைக் கன்னத்துக் கண்டலோடு நேர்மையாய் மறுகன்னம் காட்ட கை நீட்டினாலும் அடிக்க முனையும் இவர்கள்…
தி .ராஜேஷ் . அலங்கரிகின்ற தன் ஆணவத்தின் மிதமிஞ்சிய அறியாமையை குறிப்பெடுப்பதால் மேலும் ஒரு கிரீடம் உங்களால் சூட்டப்படுகிறது . இதன் கணமேற்றும் பார்வையை மேலும் கூர்மையாக்குகின்ற செயலாக்கம் உங்களால் நிறுவப்படுகிறது . நடந்தேறும்…
பிச்சினிக்காடு இளங்கோ அது நன்றாகத்தான் இருந்தது நல்ல நிறுவனம் தயாரித்தது இன்னும் ஆண்டுகள்பல ஆகக்கூடும் அடிக்கடி சலவைசெய்து அழாகாய் உடுத்தினேன் புதிதாய் இருக்கக்கண்டுப் பூரித்தேன் கவனமாய்ப் பராமரித்தேன் எப்படி அந்தக்கம்பிப்பட்டது? எங்கிருந்தது அந்தக்கம்பி? எப்படி…
மணவை அமீன் கால்கள் சகதியில் சிக்கி விழி பிதுங்கி நிற்கிறது- கொக்கு ஒன்று! இறக்கை அடிக்கும் ஓசைகள் காற்றில் குறியீடுகளாக..! அலகினை சகதியில் புதைத்து கால் சிக்கலெடுத்து இறக்கை விரிக்க முற்பட்டும் மூச்சுக் குழாயின்…
ராம்ப்ரசாத் வாசங்களை உணர்ந்திராத பிரதேசமொன்றிலிருந்து நான் அவதரித்திருந்தேன்... என் நாசிகள் வாசங்களை தனித்துணரத் தவறுவதில்லை... படபடவென என் இறக்கைகள் தென்றலுடன் ஆவேசமாய் உறவாடுகையில் பதிவதில்லை வாசங்கள் என் சிந்தனைத்தொகுப்பில்... இறக்கைகளை வீசுவதில் எத்தனை வேகம்...…