May 15, 2011
ராஜா 1. சும்மா கிடந்த காற்றை சுழட்டி சுற்றுகிறது மின்விசிறி தாள்களுக் கிடையே நுழைந்து வழிந்தோடி ஆடைகளை அசைவித்து திரைச்சீலைக்கு பின்னால் ஒளிந்து விளையாடும் குட்டிகள் தீண்டிவிடாமல்…
April 17, 2011
ராஜா______________________________________________________________ வட்டங்களால் ஆனவளுக்கு ______________________________________________________________ உயரம் போதவில்லை மாடமேறியும் எட்டாக்கனி எம்பிக் குதிக்கையில் ஆடை தளர்ந்தது விடுபட்டதொன்று உயரப்பறந்து கொத்தித் திரும்புவதற்குள் புள்ளிட்ட துளையிலிருந்து புறப்பட்டது ஓராயிரம்…
March 6, 2011
ராஜா மறுவிநாடி தொட்டதும் மரணம் என்றறிந்தவுடன் மென்னுடல் நடுங்குகிறது இருக்கும் நொடியில் இருந்து இறக்கும் நொடி நோக்கி நகர்கிறது பாதி வழி கடந்ததும் இறந்த நொடியிடமே திரும்பிவிடுகிறது.…
February 6, 2011
ராஜாவிழிமூடாதிருந்தால் நெகிழ்ந்துபோய் நாயகன் நின்றிருந்தான். படியேறி வந்துகொண்டிருந்தது நாயொன்று. நெருங்கி வந்ததும்- நாயின் கண்களில் ஒரு நுண்மாறுதலை கவனித்ததில் வெளிறிவிட்டது நாயகன் முகம். விபரீதம் நிகழப் போகிறது…
January 30, 2011
ராஜா தனிமையின் சன்னல்பரப்புகளில் சுருக்கிட்டுத் தொங்கும் திரைச்சீலையின் கால்களை ஆட்டிப் பார்க்கிறது காற்று வெறுமை இறுகி சுற்றிலும் சுவர்களாய்ச் சமைந்திருக்கும் இந்த அறைக்குள் கூடிவிடுகிறது இருத்தலின் கனம்…
January 23, 2011
ராஜா 1.காலங் கடத்த காதல் குறும்புப் பார்வைகளும் சில்மிஷ தீண்டல்களும் சின்ன சண்டைகளும் தேனொழுகும் வார்த்தைகளுமாய் நீ எழுதிய பொழுதுபோக்குக் கவிதைகளுக்கு காதல் என்று பெயரிட்டிருந்தேன். ____________________________________________________________…
January 9, 2011
ராஜா 1.யாமத்திரி எரிகிறது திவலையென சுருங்கிவிட்டது வெளிச்சம் இருட்பெருங் கடலில் இட்ட சுடராய் யாமத்திரி எரிகிறது. இனி- நிகழ்த்த ஏதுமில்லை நினைவுகளென படிந்துவிட்டவை விசிறியின் சுழற்சியில் மேலெழும்…