ஆதவாஎனது கணவரின் கவிதைகள் இசங்கள் எனும் அடர்ந்த காடுகளில் விளைந்தவை குறியீட்டுக் காய்கள் முளைத்து செழித்து வளர்ந்தவை அவரைப் போன்றே அவைகளும் மூர்க்கமானவை எனக்குள் ஒவ்வொருமுறையும் அவர் திணிக்கும்பொழுதெல்லாம் வாசிப்புத் திணறலில் என் நுகர்தலின்…
ராஜகமல்ஆசிர்வதிக்கப் பட்ட பூமி இன்று சபிக்கப் பட்டவர்கள் கையில்இஸ்ரேல் செய்தால் ஞாயம் ஈராக் செய்தால் அநியாயம்சாத்தான்கள் எல்லாம் இன்று சமாதானம் பேசுகிறது உலக அமைதியை எண்ணெய் நாட்டிலும் ஏழை நாட்டிலும் ஓயாது போர் செய்து…
தமிழநம்பி பெருமையெனல் உயர்ச்சிசிறப் பெனஒருவர் குணநலன்கள் பெரிதாய்ப் போற்றும் ஒருதகைமை! செயற்கரிய உண்மையிலே செய்ததினால் உற்ற பேறே! எருவெனவே உயிருடம்பை இத்தமிழ மண்ணுக்கே ஈந்த பெம்மான் திருமைமிகு அண்ணாவின் பெருமையினைச் சிறிதிங்கே தெரிந்து கொள்வோம்!…
ஹெச்.ஜி.ரசூல் வானவில் தீட்டிய கவிதையொன்று கனவுகளின் பூச் சூடிய வாசலில் காத்திருக்கும் ஒரு வானவில். நிழல் சிந்தி மணம் பரப்பும் ஒருநூறு பூக்களைப் பெற்ற தாய்மரத்தின் கூடுகளிலும் கிளைகளிலும் பற்றிப் படரும் சந்தோசம் உன்கண்ணால்…
November 27, 2008 •
ரஜித்
ரஜித் மனிதர்களுக்குத்தான் மணிவிழாக்கள் மனிதர்களுக்காய் வாழும் மாடு மரங்களுக் கில்லை மணிவிழாக்கள் இயற்கையை அண்டி மட்டுமே மாடு மரங்கள் அண்டியும் தாண்டியும் மனிதர்கள் தாண்டியதால்தான் இன்று.... சகதி நீச்சல்கள் சக்தி விரயங்கள் மல்லாந்து துப்பும்…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிஎப்படி இருந்திருக்கக்கூடும்?... ஜன்னலோரப் புறாக்களின் சிறகடிப்போடு புலர்ந்ததந்த காலைப் பொழுது. முதல் அழைப்பிலேயே கண்விழித்து முகம் பார்த்து சிரித்த மகன். பையனை ஏற்றிவிட்டுவந்த பள்ளிக்கூடப் பேருந்தில் சிரித்த முகங்களோடு சீருடைச் செல்லங்கள்.…
வே பிச்சுமணிஇன்னொரு மழை நாளில் உன் வருகை தொடர் மழை நாட்களுக்குப்பின் இளம் சூரியன் உன் பார்வை என் மனஅழுக்கை துவைத்து காயவைக்கும் ஒளிக்கதிர் உன் அருகாமை துன்ப பாம்புகளை மீண்டும் புத்துக்குள் விரட்டும்…
எஸ். ஷங்கரநாராயணன் 1 உதிரும் இலையொன்று இழுத்துச் செல்லும் நதி தாவியேறும் எறும்பு 2 மனிதன் கையில் குடையைப் பார்த்து முகம் கருக்கும் மேகம் 3 ராணுவ முற்றுகை பயமற்று வயற்காட்டு காவல் பொம்மைகள்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இரவு பூராவும் உன்னுடன் உடலுறவு கொண்டேன் கடலுக்கு அருகில் முடங்கிய தீவில் தீவிரமாகத் தெவிட்டாத இனிமையில் இன்பத்துக்கும் தூக்கத்துக்கும் இடையே ! கனலுக்கும் புனலுக்கும் இடையே !…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தாயின் தொப்புள் கொடி அறுத்ததும் சேய் தொடுவது மண்தளத்தை. அதற்குப் பிறகு தான் மதலை அடையாளம் காணும் அன்னையை ! அதைப் போலவே இதுவும் : தொப்புள்…