திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஸ்ரீபன்

Total Contribution: 9 Articles

ஸ்ரீபன்

நிராகரிப்பு

ஸ் ரீபன் காய்ந்துபோன ஒரு குவளைக்குள் விழும் ஒரு புதிய கண்ணீர்த்துளியின் சத்தமும் இலைகள் தேடி அலுத்துப்போன ஒரு ஆட்டுக்குட்டியின் விலகலும் ஒரு புதிய சோகத்தின் வரவை…

புத்திஜீவிகள்

ஸ்ரீபன் எரிகிறது எங்களின் வீடு ஆனால் நீங்களோ குருதி தோய்ந்த வன்மத்தோடும் பைத்தியக்காரனின் சிரிப்போடும் கும்மாளமிடுகிறீர்கள் எரிப்பவனை விட்டுவிட்டு எரிவதற்கான காரணத்தைதேடி காலத்தின்மீது எம்மவர் விட்டுச்சென்ற காலடித்தடங்கள்…

வாழுமிடத்தில் வாழ்ந்தால்

ஸ்ரீபன் என் உள்ளங்கை மென்மையாகிவிட்டது முகம் கொஞ்சம் பூசினால்போல மெருகேறி அழகானமாதிரி வார்த்தைகளில் நாகரீகம் வந்து மெலிதாக பேசி வீதியில் கண்ட பொருள் என்னது இல்லையென்றபின் அதை…

நரகம்

ஸ்ரீபன் சொர்க்கத்தின் வாசல் எங்கு தொடங்குகிறதோ தெரியாது நரகத்தின் வாசல் மட்டும் கொழும்பிலிருந்து தொடங்குகிறது சித்திரகுப்தர்கள் கையில் நீண்ட மரண சாசனங்கள் எமதர்மனுக்கு மட்டுமென்ன நீண்ட கால…

பாலம்

ஸ்ரீபன் ஆற்றைக் கடக்கையில் படகோட்டியின் கை வலித்தது காத்திருப்புக்கள் அதிகமாயின ஆற்றுக்கு நடுவே பாலம் காத்திருந்தவரின் பேச்சு வலுப் பெற்றது ஊர் கூடியது முயற்சி பலித்தது இப்போது…

நேசத்துடன் காதலுக்கு

ஸ்ரீபன் காதல் அதன் அழகான தருணங்களில் எதையாவது எதிர்பார்க்கிறது கடைக்கண் பார்வையையோ ஒரு சிறு புன்னகையைத்தானும் பரிசாகக் கேட்கிறது கனவுகளை பூக்களால் நிரப்புகிறது வெறும் வார்த்தைகளைக்கூட கவிதையாக்குகிறது…

மீண்டும் ஒருமுறை

ஸ்ரீபன் இந்த நெடிய நீண்ட இருள் ஏனக்கு பழகிப்போய்விட்டது வுhழ்தலின் அர்த்தம் புரியாவிட்டாலும் உயிர் வாழ்தலின்மேல் உள்ள சிறிய பற்று ஏன்னையும் பதுங்கு குளிக்குள் தள்ளிவிட்டது மரண…

விடைபெறமுன்

ஸ்ரீபன் ஆண்டு 2009 ற்கு நண்பா விடைபெறுகிறேன் குருதி தோய்ந்த என் முகத்தை நீ பார்க்க வேண்டாம் துன்பங்களும் தோல்விகளும் அனர்த்தங்களும் அழிவுகளும் என்னிடமே தங்கிவிடட்டும் நீ…

கடைசியாக

ஸ்ரீபன் புலம் பெயர்ந்த உறவுகளுக்கு கொஞ்சம் கனவுகளோடும் கொஞ்சம் நம்பிக்கையோடும் மரணத்தின் வாசலில் காத்திருக்கும்போது கடைசியாக எழுதத் தோன்றுகிறது என் இருப்பிடம் ஒழுங்கற்று கிடக்கிறது வீடு திரும்பலாம்…