திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100227_Issue

அரசியலும் சமூகமும்

ஜெயந்தன் நினைவுகள்

தமிழ்மணவாளன்சீராளன் எழுதியிருந்த 'என் தந்தை ஜெயந்தன்' வாசித்த போது கண்களில் நீர் பனிக்கிறது எனக்கு அவரோடு 15 ஆண்டு கால நட்பு. என்னையும், இலக்கியம் கடந்த உறவு பாராட்டி பிள்ளை போலவே அன்பு காட்டினார்.…

நினைவுகளின் சுவட்டில் – (44)

வெங்கட் சாமிநாதன் ஆமாம். ஒரு கார்டு தான். அதில் அதிகமாக ஒன்றும் எழுதவில்லை. ஒரு கார்டில் எவ்வளவு எழுத முடியும்? மேலும் அதிகம் எழுத எனக்கு என்ன தெரியும்? "மாமா அவர்களுக்கு அனேக நமஸ்காரம்.…

டீலா, நோ டீலா!

பா.பூபதி ”எங்களுக்கு ஓட்டு போடு, உங்களுக்கு டிவி கொடுக்கிறோம்”. ”எங்களுக்கு ஓட்டு போடு, வாசிங் மெஷின் கொடுக்கிறோம்”... டீலா, நோ டீலா? நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த ஆட்டத்தில் நீங்கள் பங்கு கொள்ளத்தான் வேண்டும்.…

மொழிவது சுகம்: மனுநீதிச் சோழனும் மரண தண்டனையும்

நாகரத்தினம் கிருஷ்ணாசிரமறுத்தல் வேந்தருக்கு பொழுதுபோக்கு மற்றவர்க்கோ உயிரின் வாதை" என்பது பாரதிதாசனின் வரி. இன்றைக்கு வேந்தர்களில்லை, அவர்களிடத்தில் தலிபான்கள், பேட்டை ரவுடிகள் அவர்களின் புரவலர்களான அரசியல்வாதிகள் போக சிந்தனையிலும் பண்பாட்டிலும் வளர்ந்துள்ளதாக நம்பப்படும் நவீன…

ஹாங்காங்கில் சீன வருடப்பிறப்பு: அனுபவம் புதுமை

சித்ரா சிவக்குமார்சீனாவில் வருடப்பிறப்பை மூன்று நாள்கள் கொண்டாடுவார்கள். அவை விடுமுறை நாள்களும் கூட. அதனால் ஹாங்காங்கில் வாழும் பெரும்பாலான நம்மவர்கள் இந்தியா சென்று வருவர். அல்லது பக்கத்து நாடுகளுக்கு பயணம் செல்லவோ, நண்பர்களின் வீடுகளுக்கு…

முல்லைப் பெரியாறு

நரேந்திரன்மார்க்கையன்கோட்டை இன்றைய தேனி மாவட்டத்தில் சின்னமனூருக்கு அருகிலிருக்கும் ஒரு சிறிய கிராமம். ஊரைச் சுற்றிலும் பச்சைக் கம்பளம் விரித்தது போல நிறைய நெல் வயல்கள். என்னுடைய தாய்வழிப் பாட்டனாருக்கு அங்கு சிறிது நிலமிருந்தது. முல்லைப்…

அறிவிப்புகள்

கூர்-2010 இரவு எரிந்து கொண்டிருக்கிறது…

டானியல் ஜீவாகூர்-2010 இரவு எரிந்து கொண்டிருக்கிறது... ,கனடா கலை இலக்கியத் தொகுப்பு, வெளியீடும் கலாபூசணம் செ டானியலின் இயக்கத்தில் வெளிவந்த புனிதவதி (தென்மோடிக்கூத்து) ஒளிப்பேழை காட்சியும் இடம்:scarborough civic centre காலம் பங்குனி -06-2010,…

மெலிஞ்சி முத்தனின் “வேருலகு” குறுநாவல் விமர்சன ஒன்றுகூடல்

மெலிஞ்சி முத்தனின் "வேருலகு" குறுநாவல் விமர்சன ஒன்றுகூடல் இடம் Yarl matel 215 Finchdene Square Scarborough(Canada) காலம்: 28, ஞாயிறு 2010, பிற்பகல்: 6.30மணி அன்புடன் தங்களையும் அழைக்கின்றோம். தொடர்புகட்கு-: (647)237-3619, (416)…

கலா பவனத்தில் ஸ்ரீதர் பிச்சையப்பா

கடந்த சனிக்கிழமை காலமான இலங்கையின் பிரபல கலைஞர் ''பல்கலைத்தென்றல்'' ஸ்ரீதர் பிச்சையப்பா வின் பூதவுடல் அஞ்சலிக்காக ஸ்ரீ கதிரேசன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை 24.02.2010) காலை 11.00 மணிவரை வைக்கப்பட்டிருக்கும். காலை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ரேடியம் கண்டு பிடித்த மேடம் கியூரி (கதிரியக்கம்)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear) Canada Fig. 1 Madame Curie in the Laboratory (1867 – 1934) “வைர நெஞ்சம், ஒருநோக்குக் குறிக்கோள், மெய்வருத்தம் மீறிய விடாமுயற்சி, அழுத்தமான…

இலக்கிய கட்டுரைகள்

ரேனிகுண்டா- சினிமா விமர்சனம் துயரப் பெரும்பாதையில் மரணத்தைப் பின்தொடரும் இளம்குற்றவாளியின் குரல்

கே.பாலமுருகன்சுப்ரமண்யத்திற்குப் பிறகு மீண்டுமொரு துரோகத்தின் காவியம், இழப்புகளின் சோகப்பாடல், தோற்றுப்போன நேர்மையற்ற சமூகத்தின் முன் ஏற்படும் இளம் குற்றவாளிகளின் மரணங்கள். நம்மால் பலம் கொண்டு எக்கியும் அடைய முடியாத ஒரு பெருஞ்சுவரிலிருந்து வழியும் பாவத்திற்குரிய…

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -3

சீதாலட்சுமிபடைப்பதற்கு மட்டுமல்ல, படிப்பதற்கும் திறன் வேண்டும். எனக்குப் படிக்கும் ஆர்வம் வளர்ந்ததுவும் ஒரு கதையே பாரதி இல்லத்தில் பிறந்தது ஆர்வம் சிறுமியாய்  இருக்கும் பொழுது மாலை நேரங்களில் எங்கள் தெருவில் இருக்கும் சாம்பு மாமாவிடம் போய் உட்கார்ந்து கொள்வேன். அவர் பாரதி பாடல்களை…

பிரான்சு கம்பன் கழகம் பொங்கல் விழா , செந்தமிழ்க் காவலர் பேராசிரியர், முனைவர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா

புதுவை எழில் , பிரான்சு.பிரான்சு கம்பன் கழகத்தின் பொங்கல் விழா , செந்தமிழ்க் காவலர் பேராசிரியர், முனைவர் சி. இலக்குவனார் நூற்றாண்டு விழா 14.02.2010 (திருவள்ளுவர் ஆண்டு 2041 - கும்பம்- மாசித் திங்கள்…

கதைகள்

குதிரை

உஷாதீபன்-1- நான் சியாமளாவின் வீட்டைத்தேடிக் கண்டு பிடித்தபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது. என்றோ பார்த்திருந்த ஞாபகத்தில்தான் தேடி வந்தேன். எந்தத் தெரு, கதவு எண் என்ன என்று எதுவும் மனதில் இல்லைதான். ஆனால் வீதி ஆரம்பத்தில்…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -6

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா"மதத்தின் உதவியின்றி எப்படி ஒரு நாட்டை ஆட்சி செய்வது ? செல்வீகச் சமத்துவமின்மைத் (Inequality of Fortune) தவிர்த்துச்…

சார்பு

எஸ் ஜெயலட்சுமி சாரதாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அவளால் ஒரு முடிவு எடுக்க முடிய வில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொன்னார்கள். ‘’சாரதா உனக்குத் தைரியமே போறாது. நீயோ தொடை நடுங்கி. ஒரு கரப்பான்…

முள்பாதை 18

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com வீட்டுக்குத் திரும்பி வரும்போது பலவிதமான எண்ணங்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன. எங்கள் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட அந்தரங்கமான விஷயங்கள் இவனுக்கு எப்படித் தெரிந்திருக்கும்? யார்…

கவிதைகள்

பிம்பம்

இசை பிரியாபாசாங்கற்ற புன்னைகையில் உதிர்ந்தது முதல் பிம்பம் தோழமையான பேச்சில் உரிந்தது அடுத்த பிம்பம் நெருக்கமான இடைவெளிகளை நிரப்பியது மறு பிம்பம் இப்படியாக பிம்பங்கள் ஒவ்வொன்றாய் கழன்று விழ முடிவில் வெளிப்பட்டது எந்த சாயலுமற்ற…

தனது அறைக்கு வந்திருந்த வாப்பா

ஹெச்.ஜி.ரசூல் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்த நள்ளிரவில்அது நடந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த சட்டகத்தின் கண்ணாடி வழியாக புகைப்படத்திலிருந்த வாப்பா மெதுவாக வெளியேறி தனது அறைக்கு வந்திருந்தார். அறுபத்தாறுஆண்டுகள் தான் தூங்கிய கட்டிலில் மூத்தமகன் தூங்கிக் கொண்டிருந்தான்.…

துளி விஷத்திற்கான விலையொன்றும் அதிகமில்லை..

ஆறுமுகம் முருகேசன்பூக்கள் கல்லறைகளுக்கெனவும் பூத்துக்குலுங்குகின்றன அஸ்தம வானங்களில்.. முன்னோக்கி உந்த வாய்ப்பு மறுதலிக்கப்பட்ட வண்ணம் சிவந்த ஒளிமுன் சாலையில் துவங்கிய அலுவலக காலை, முன்னெப்பொழுதும் போலில்லாது பேசி தீர்ப்பதற்கென அவர்கள் பரிமாறிய சொற்வீசல்கள் இன்னொரு…

அகாலத்தில் நிகழும் அழைப்புகள்

செல்வராஜ் ஜெகதீசன்இன்னுமொரு அழைப்பாய் இருக்கலாம் இது உங்களுக்கு. அகாலத்தில் நிகழ்ந்த அந்த அழைப்பில் அதுவரையான என் அமைதிப் பிம்பத்தை மனையாள் மற்றும் மற்ற பிறர் முன் சற்றே மாற்றிப் போட்டதில் என் நினைவில் என்றுமினி…

தொலைந்த பாதங்களின் சுவடுகளேந்தி…

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை பார்வைக்குப் புலப்படாப் பாதங்களைக் கொண்டது நீருக்குள் அசைந்தது சிற்பங்களெனக் கண்ட உயிர்த் தாவரங்கள் ஒளித்தொகுக்கும் வழியற்று மூலைகளை அலங்கரித்திட விட்டுவந்த துணையை குமிழிகள் செல்லும் பரப்பெங்கிலும் தேடியது எல்லாத் திசைகளின்…

வெண்குருகு ஆற்றுப்ப‌டை

ருத்ரா குருகின் வருகை ================= போர்த்த கையுள் புள் இமிழ்த்தன்ன‌ பாசிலை மூடிய பல்மலை அடுக்கத்து ப‌னிநீர் இழித‌ரும் குழையொலி கேட்டு அக‌த்திய‌ வாடை உயிருள் ஊர்த்து அக‌ம் நெளிந்த‌தை ஈங்கெழுதுகின்றேன் . பிய்ந்தும்…

சூதாட்டம்

யூசுப் ராவுத்தர் ரஜித்எழுதப்பட்ட விதி பொறிக்குள் மணக்கிறது சுட்ட கருவாடு எழுதப்பட்ட விதி எந்த எலிக்கோ? குலைகள் மேலே குழி கீழே எழுதப்பட்ட விதி எந்த யானைக்கோ? புழுக்கள் சொருகிய தூண்டில் எழுதப்பட்ட விதி…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) – ஆத்மாக்களின் உணர்வுப் பரிமாற்றம் – கவிதை -23 பாகம் -3

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமுன்னிரவில் தாயை விளித்துச் சிறுமி கேட்கிறாள் : "வயிறு பசிக்கிறது அம்மா". "சற்று பொறு மகளே" என்று தாய் பதில் சொல்வாள்.…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -1

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉதவ முடியா நெருக்கடிகள் -- கடந்த வேளை நான் மட்டும் இருந்தேன் எனது உடலென்னும் படகில் ! விளக்கில்லை ! கால்…

வேதவனம் -விருட்சம் 74

எஸ்ஸார்சிஒளிர் அழகன் அக்கினியே என்னையும் ஒளிரச்செய் வீர்யன் பலவான் அக்கினியே வழங்கு எனக்கு அவைகளை தூய ஒளி அக்கினியே அவ்வொளி எனக்கருள்க அக்கினியே சின உருவோன் சினம் எனக்கு த்தந்திடுக வெல்ல வல்லோன் அக்கினியே…