திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20011215_Issue

அரசியலும் சமூகமும்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கவனத்துக்கு உதகை பற்றி

கோமதி நடராஜன். உதகை மக்கள் சார்பில் எழுதுவது என்னவென்றால்,மலைகளின் அரசி ,வெண்பனியின் புகலிடம்,உல்லாசப் பயணிகளின் சொர்க்கபுாி ,என்றல்லாம் அழைக்கத் தகுந்த இந்த உதகமண்டலம்,இயற்கை அன்னை நமக்களித்த பாிசு,தென்னகத்துக்குத் திருப்பிவிடப் பட்டத் தென்றல்.தமிழருக்குக் கிட்டியத் தங்கம்.…

எங்கிருந்தோ வந்தவர்களும் இங்கிருக்கும் ஏமாற்றுக் காரர்களும்

மஞ்சுளா நவநீதன் 'தமிழைப் பேசி ஏமாற்றிப் பிழைப்பவர்களை விட்டு விட்டு, எங்கிருந்தோ வந்தவரிடம் குறை காண்பது முறையல்ல ' என்று அவைத்தலைவர் காளிமுத்து குறிப்பிட்டு இருக்கிறார். இண்டாம் இதழ் பார்க்க. இது ஜெயலலிதா அவர்கள்…

சீனாவை நம்பி இருக்கும் பர்மா

1988ஆம் ஆண்டு ராணுவ தளபதிகள் பர்மாவை ராணுவ ஆட்சிக்குள் கொண்டுவந்ததிலிருந்து பர்மாவுக்கு பெரிய ஆதரவாளராகவும் தீவிர ஆதரவாளராகவும் இருப்பது சீனா மட்டுமே. அப்போதிலிருந்து ரங்கூனும் பெய்ஜிங்கும் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கின்றன. சென்ற பத்தாண்டுகளில் பர்மாவும்…

இந்திய பாராளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.

சின்னக்கருப்பன். இந்த செய்தியை என் நண்பனிடம் சொன்னபோது, அவன், 'பாவம். யாரோ போலீஸ்காரர்கள் இறந்து போயிருக்கிறார்கள். எவனாவது ஒரு எம்பி செத்துபோயிருந்தால் பரவாயில்லை ' என்றான். நமது சினிமாக்களிலும், நமது நாவல்களிலும், நமது நடைமுறைப்…

இந்த வாரம் இப்படி – டிசம்பர் 17, 2001

மஞ்சுளா நவநீதன் நாடாளுமன்றத்தில் பயங்கர வாதத் தாக்குதல் முன்பு காஷ்மீர் சட்டசபை . இப்போது நாடாளுமன்றம். யார் இதன் பின்னணியில் இருப்பார்கள் என்று ஊகிப்பதும் ஊர்ஜிதம் செய்து கொள்வதும் சுலபமான வேலை தான். ஆஃப்கானிஸ்தானின்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

மாபெரும் பூகம்பங்கள் பழங்காலச் சமுதாயங்களை அழித்திருக்கலாம்

ஆண்ட்ரூ குவின் பழங்கால மாயா சமுதாயத்திலிருந்து, ட்ராய் சமுதாயம் வரை. திடாரென்று அழிந்து போயிருக்கிற பழங்காலச் நகரச் சமுதாயங்கள் பூகம்பங்களால் அழிந்திருக்கலாம் என்று அறிவியலாளர்கள் சென்ற வியாழன் அன்று கூறியிருக்கிறார்கள். 'முக்கியமான கேள்வி: ஏன்…

தட்பவெப்பத்தில் திடார் மாறுதல்கள் நடப்பதற்கும் அதனால் பேரழிவுக்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன

கென்னத் சாங் நவீன சமுதாயம் நமது சுற்றுச்சூழலை வெகுவாக மாற்றிக்கொண்டிருப்பதால், திடாரென்று அதிக அளவில் தட்பவெப்ப சூழ்நிலை மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று நிபுணர் குழு எச்சரிக்கிறது. டிஸம்பர் 11ஆம் தேதி வாஷிங்டனில்…

அண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகள் கடல் மட்டத்தை உயர்த்துகின்றன என நிபுணர்கள் கூறுகிறார்கள்

அண்டார்டிகா உருகிறது. இது மெல்ல மெல்ல கடலின் மட்டத்தை உயர்த்திக்கொண்டு வருகிறது. ஐரோப்பிய தொலை உணர்வு துணைக்கோள் (European Remote Sensing Satellite) மூலம் கிடைத்த செய்திகளைக் கொண்டு அறிவியலாளர்கள் அறிந்த செய்திகள் அதிர்ச்சி…

எபோலா வைரஸ் நோய் வெகுவேகமாக காபோன் நாட்டிலிருந்து பரவி வருகிறது

எபோலா காய்ச்சல் என்ற தொத்து நோய் காபோன் நாட்டிலிருந்து 'வேகமாகவும், நிர்ணயிக்க முடியாத அளவிலும் ' பரவி வருகிறது என்று செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்து இருக்கிறது. ஒரு பெண் காபோன் நாட்டிலிருந்து காங்கோ நாட்டிற்கு…

இலக்கிய கட்டுரைகள்

‘கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம் ‘ – ஒரு கடிதம்

நாக.இளங்கோவன் அன்பின் முனைவர் இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு வணக்கம். 'கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம் ' என்ற தங்களின் கட்டுரையை திண்ணையில் கண்ணுற நேர்ந்தது. அது குறித்தே இம்மடல். கே.கே.சா போன்றோரைக் காட்டும்…

அம்மா வந்தாள்: மரபும் மனப்போராட்டமும்

பாவண்ணன் ராபர்ட் ஃப்ராஸ்ட் என்னும் கவிஞரின் முக்கியமான ஒரு கவிதையின் தலைப்பு 'வேலியைச் சரிசெய்தல் ' என்பதாகும். அதில் வரும் 'நான் வேலியிடுவது என்னைச் சிறைப்படுத்தவா அல்லது பாதுகாக்கவா ? ' என்னும் வரி…

பிறவழிப் பாதைகள் (தேவநேயப்பாவணர், பாரதியார் விருது)

கோபால் ராஜாராம் தேவநேயப் பாவாணரின் 35 புத்தகங்கள் (தேவநேயப் பாவாணர் புத்தகம் என்ற சொல்லை பொத்தகம் என்று வழங்க வேண்டும் என்பார். பொத்தல் இட்டு புத்தகங்கள் உருவக்கப் படுவதால் என்பது அவர் சொல்வேர் ஆய்வு.…

கதைகள்

கால்களை வாங்கியவன்

கே.ஆர். அய்யங்கார் கணேஷிற்குக் கோபம்,துக்கம்,அழுகை,கவலை எல்லாம்- நன்றாகக் கொலைப் பட்டினி போடப்பட்ட கன்றானது அவிழ்த்து விடப்பட்டதும் தாவிச் சென்று அம்மாவின் மடியை விட்டு அம்மாவின் காலை முட்டுமே- அதைப் போலக் கண்மண் தெரியாமல் முட்டிக்…

கழிமுகம்

பாவண்ணன் நீதிமன்ற வாசலில் குழந்தையோடு வெளியேறிய ருக்மணியின் முகம் மீண்டும் மீண்டும் சிவபாலனின் மனத்தில் மிதந்தபடி இருந்தது. பரபரப்பில் உட்காரவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் தவித்தான். ஜன்னல் கதவுகள் திறந்திருந்தன. அசோகமரங்கள், விடுதி வாசல்,…

மேசை என்றால் மேசை (Ein Tisch ist ein Tisch)

ஜெர்மன்மூலம் : பேற்றர் பிக்ஃசெல் (Peter Bichsel) மூலமொழியில் இருந்து தமிழில்: ந.சுசீந்திரன் பேற்றர் பிக்ஃசெல் (Peter Bichsel, பிறப்பு: 1935, லூசேர்ன்) பிரபலம் வாய்ந்த நவீன சுவிஸ் எழுத்தாளர். ஜெர்மன் மொழியில் எழுதுபவர்.…

ஒளவை – 9,10

இன்குலாப் எங்களை நிறைவு செய்யும் சொற்கள் (பாண்சேரி... வலைகாயும் முற்றம்..பாணர், பாடினியர், ஒரு மரத்தடியில் ஒளவை) இளைஞன் : என்ன ஒளவை மீண்டும் சிந்தனை ? ஒளவை : (வானைச் சுட்டிக் காண்பிக்கிறாள்) இளைஞன்…

கலைகள்

வெண்டைக்காய் அவியல்.

உமாபுகழேந்தி, நெதர்லாந்நு. 13-12-2001 தேவையானவை; வெண்டைக்காய் - 250 கிராம் பெரிய வெங்காயம்- 100 கிராம் பச்சை மிளகாய் - 2 தக்காளி - 2 தேங்காய் - 1/4 மூடி மஞ்சள் தூள்…

அரைத்துவிட்ட முட்டைகுழம்பு

முட்டை --5 சிறிய வெங்காயம் --100கிராம் தக்காளிப்பழம் --150கிராம் புளி --1கொட்டைப்பாக்களவு இஞ்சி --1சிறுதுண்டு பூண்டு --5பற்கள் சோம்பு --1/2டாஸ்பூன் சீரகம் --1/2டாஸ்பூன் மிளகாய் வற்றல் --8 தனியா --2டாஸ்பூன் தேங்காய் --1/2மூடி தாளிப்பதற்கு…

கத்தரிக்காய்ப் பச்சடி

கத்தரிக்காய் --1பெரியது தயிர் --2கரண்டி உளுத்தம்பருப்பு --கால் ஸ்பூன் வற்றல் மிளகாய் --1 உப்பு --கால் ஸ்பூன் பெருங்காயம் --சிறு துண்டு கத்தரிக்காயைத் தணலில் சுட்டு, தோலை உரித்து நன்றாகப் பிட்டு வைத்துக் கொள்ளவும்.…

கவிதைகள்

என் மண் மீதில்…

வ.ந.கிாிதரன் - பின்னல். காற்றிலாடுமுந்தன் பின்னல் அழகை இரசித்தபடி எத்தனை தரம் அலைந்திருப்பேன் உனக்குப் பின்னால். அதிகாலைப் பொழுதுகளின் அழகிற்கு அணிகூட்டியபடி ஆடி நீ சென்ற போதெல்லாம் ஆயிரக்கணக்கில் அல்லவா வடித்திருப்பேன் கவிதைகளை. உணர்வுகளைக்…

இதம்

ஸ்ரீனி. விழிகளின் விளிம்புகளில் ததும்பும் நீர்த்துளிகள், வெட்டவெளியை வெறிக்கும் பார்வை, அடிக்கும் காற்றில் ஆட்டம் போட்டு களைத்துப் போகும் ஒற்றை முடி, நீர்த்துளிகளை நிறுத்த முகத்தில் விசை - அழுந்தக்கடிப்பதால் சிவக்கும் இதழ்கள், முகத்தைத்…

டெங்கே காய்ச்சல்

நாக.இளங்கோவன் என்னயென்ன குளிர்கிறதே குளிக்க வேண்டுமா ?... என்றஎன்னை நோக்கி என்னரசி சொன்னதுதான், 'சாக்கு சொல்லாதே! மூக்குறிஞ்சி நிக்கிறதாய் போக்கு காட்டாதே! போய்க் குளிப்பாயே! '; உரசிச் சொல்லரசி சுரமா எனக்கு ?... உரசச்…

வலைதந்த வரம்

பசுபதி தண்டமிழில் கவியாப்போர் தவறி ழைத்தால் . . தள்ளிடுமோர் சங்கத்துப் பலகை இல்லை ; வென்றிக்கோர் விலையாகப் புலவர் காதை . . வெட்டிடுமோர் குறடுகொண்ட வில்லி இல்லை ; குன்றனைய குற்றங்கள்…