வெங்கட் சாமிநாதன்உடையாளூருக்கு வந்தது ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கியது போலத்தான். அப்பா அம்மாவோடு, தம்பி தங்கைகளோடு சேர்ந்து வாழ்வது என்பது என் பதினைந்தாவது வயதில் தான் முதன் முறையாக நிகழ்கிறது. எல்லோரும், தம்பி தங்கைகளும்…
நாகரத்தினம் கிருஷ்ணாபதினேழாம் நூற்றாண்டு என்கிறபோது, பிரெஞ்சு அறிவு ஜீவிகளில் சட்டென்று நமது நினைவில் கொர்னெய், மோலியேர், ராசின், தெக்கார்த், பஸ்கால் ஆகியோர் உயிர்த்தெழுகின்றனர். அவர்களுள் பிளேஸ் பஸ்க்காலுக்கான இடம் மிகமுக்கியமானது, கவனத்திற்குரியது. அறிவியல், தத்துவம்,…
பி.கே.சிவகுமார் நாகரத்தினம் கிருஷ்ணா பற்றி: நாகரத்தினம் கிருஷ்ணா பிறந்தது புதுச்சேரிக்கு அருகில் விழுப்புரம் (தமிழ்நாடு) மாவட்டத்தைச் சேர்ந்த கொழுவாரி என்ற சிறு கிராமம். கல்வி, வருவாய்த்துறையில் பணி, திருமணமென இந்திய வாழ்க்கையின் பெரும்பகுதி புதுச்சேரிக்குச்…
பி.கே.சிவகுமார் பி.ச. குப்புசாமி பற்றி: வேலூர் (வடாற்காடு) மாவட்டம் திருப்பத்தூரைச் சார்ந்தவர் பி.ச. குப்புசாமி. 35 ஆண்டுகளுக்கும் மேலாக குக்கிராமங்களில் ஆரம்பப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழிலக்கியத்தில் - குறிப்பாக பக்தி இலக்கியத்தில்…
பி.கே சிவகுமார் உமா மகேஸ்வரி பற்றி: 1971ல் பிறந்த உமா மகேஸ்வரி 1985லிருந்து எழுதி வருகிறார். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்றவர். நட்சத்திரங்களின்…
பி.கே.சிவகுமார் கோபால் ராஜாராம் பதிப்புரையிலிருந்து: “ஈழ இலக்கியம், கரிசல் இலக்கியம் என்று வாழ்புலம் சார்ந்த வரையறையின் மூலம் நம் பகுப்பு எதைக் குறித்தானது? வாழ்புலத்தின் புறஅடையாளங்கள் இலக்கியத்திற்கு யதார்த்தப் பின்னணியை அளிக்கலாம். வாழ்க்கை முறையையும்,…
மலர்மன்னன் (விராட் ஹிந்து சபா மாபெரும் ஹிந்து பேரவை என்னும் அனைத்துலக அமைப்பின் ஆண்டு மாநாடு சென்னையில் டிசம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஆங்கிலத்தைப் பொது மொழியாகக் கொண்டு நடைபெற்ற இம்மாநாட்டின்…
பி.கே. சிவகுமார்# இன்னுயிர் தந்து எமை ஈன்று வளர்த்து அருளீந்ததும் இந்நாடே! - பி.கே. சிவகுமார் # கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ் # வாசகர் கடிதங்கள் # விளக்கு பரிசு - வெளி…
பாஸ்கர் போப் கிரெகோரி (POPE GREGORY) உலகில் தான் எத்தனை நாட்காட்டிகள்(calendars). எகிப்து,பாபிலோனியன்,ரோமன்,யூத என்று பல நாட்காட்டிகள் இருந்தன.சில நாட்காட்டிகள் இன்றும் புழக்கத்தில் உள்ளது. எகிப்து நாட்காட்டி தான் மிகவும் பழமையானதாக கருதப்படுகிறது.கி.மு.4236ம் ஆண்டு…
கோகுலன் பெண்ணியம் என்ற இந்த தமிழ் வார்த்தையை நான் மிக சமீபமாய்த்தான் அறிந்தேன். அதற்கான விளக்கம் மிக நன்றாக புரிந்தாலும் அதற்கு சமமான வேறு தமிழ்வார்த்தை என்னவென்று தேடிப்பார்த்ததில் சமூகத்தின் பெண்ணினம் என பொருள்…