கே ஆர் விஜய் நிலவே நீயும் பெண்ணோ துயிலும் நேரத்தில் உடனிருக்கும் நீயோ வானம் நிறம் மாற மறைகின்றாயே... நிலவே நீயும் பெண்ணோ துணையாக வருகிறாயே தவிர துணைவியாய் வருவதில்லையே... நிலவே நீயும் பெண்ணோ…
சுஜல் இரண்டுமே அவரவர் அறிந்து உணரும் வரை ஒர் ஆச்சிாியமான விஷயம்தான். இரண்டிலும் காலம் நேரம் மனது உணராது இரண்டையும் கையாள தனித்திறமை வேண்டும். அவரவருக்கு அவரவரே வல்லுநர் - இரண்டிலும்! மிஞ்சினால் கெஞ்சுவது…
சேவியர் அந்த காகத்தின் கூட்டிற்குள் காரிருள் நேரத்தில் சத்தமின்றி வந்து முட்டையிட்டுச் சென்றது இசைக்குயில் ஒன்று... முளைதெரியும் வரை பூமிக்குள் விதைகளில் வித்தியாசமில்லை... காகத்தின் கதகதப்பில் குயில் குஞ்சு முட்டைக்குள் முளைக்கத் துவங்கியது. மழையில்…
சேவியர். வேறென்ன இருக்கிறது உலகில் இந்த உயிர் கோதும் உறவுகள் தவிர... சொந்தத்தை சோற்றில் குழைத்து ஊற்றும் அம்மா... கனவுகளுடன் கைப்பிடித்து நடத்தும் அப்பா... சின்னப் புன்னகையோடு செல்லமாய் சண்டையிடும் தங்கை, அண்ணா எனும்…
பாரதிராமன் எதிர் வீட்டில் எடுபிடி வேலை செய்தால் எட்டணா கொடுப்பாள் மாமி என் தம்பி முந்திக்கொண்டதால் எனக்கு வேலை கிடைக்கவில்லை --- அப்போது எனக்கு சின்ன வயது. மூன்றாம் வகுப்புக்கு ஆசிாியர் தேவையாம் முந்தலாம்…
அனந்த் தனிமை..... மனிதன் வாழ்வில் வரக்கூடாத அச்சக் கனவு நீ எட்டிநின்று விளையாடி எக்களிக்கிறாய் என்றல்லவோ எண்ணியிருந்தேன்... நான் திகைத்து நிற்கையில் கைகொண்டு கண்பொத்துவாய் எனக் காத்திருக்கையில் என் வாழ்வின் ஊற்றுக்கண்ணைப் பொத்திவிட்டாயே தொட்டு…
நா.பாஸ்கர் காலகாலமாய் புலவர் ஜாதி புலம்பித்தான் வருகிறது 'ஜாதிகள் இல்லை ' என்று. 'பாஸ்கர் *** ' தாத்தா வைத்த பெயராம் கடைசி வார்த்தையை நீக்கிவிட்டேன், ஜாதிப்பெயரென. ஆராய்ந்து ஆராய்ந்து பிரயோகிக்கிறேன் வார்தைகளை இன்ன…