சேனைக்கிழங்கு --1துண்டு கடலை மாவு --முக்கால் ஆழாக்கு மிளகாய்ப்பொடி --அரைஸ்பூன் அரிசி மாவு --கால் ஆழாக்கு உப்பு --அரைஸ்பூன் நெய் --2ஸ்பூன் சேனைக்கிழங்கைப் பொடிப்பொடியாக நறுக்கி, அதனுடன், மேற்சொன்ன மீதி சாமான்களை சிறிது நீர் விட்டு உதிரி உதிரியாகப் பிசைந்து, எண்ணெயில்…
வெள்ளைப் பூசணிக்காய் --1பெரிய துண்டு சர்க்கரை --1ஆழாக்கு முந்திரிப் பருப்பு --எட்டு பால் --1/2ஆழாக்கு நெய் --1கரண்டி ஏலக்காய் --2 பூசணிக்காயைக் கொப்பரைத் துருவலில் சீவிக் கொள்ளவும். அந்த துருவலைக் கையால் ஜலமில்லாமல் பிழியவும். இல்லாவிடில் ஒரு துணியில் போட்டு வடியவிடலாம்.…