This entry is in the series 20010729_Issue


சேனைக்கிழங்கு –1துண்டு

கடலை மாவு –முக்கால் ஆழாக்கு

மிளகாய்ப்பொடி –அரைஸ்பூன்

அரிசி மாவு –கால் ஆழாக்கு

உப்பு –அரைஸ்பூன்

நெய் –2ஸ்பூன்

சேனைக்கிழங்கைப் பொடிப்பொடியாக நறுக்கி, அதனுடன், மேற்சொன்ன மீதி சாமான்களை சிறிது நீர் விட்டு உதிரி உதிரியாகப் பிசைந்து, எண்ணெயில் உதிர்த்துப் போட்டு வறுத்து எடுக்கவும்.

Series Navigation