திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20031120_Issue

அரசியலும் சமூகமும்

உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ – 2

பரிமளம் முன்பே குறிப்பிட்டதுபோல் அறிவியல் கறாரான கடுமையான விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுவது. முழு உண்மையைக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவியல் தம்பட்டம் அடித்துக்கொள்வதில்லை. தன் எல்லைகளை அது உணர்ந்தே இருக்கிறது. இந்த அறிவியலின் அருகே தரக் கட்டுப்பாடுகளுக்கு…

காசி யாத்திரை

நாக.இளங்கோவன்,சென்னை. அண்மையிலே 'தி இந்து ' மற்றும் 'முரசொலி ' நாளிதழ் ஆசிரியர்கள், நிர்வாகிகள் பலருக்கும் (6 பேர்) தமிழக சபாநாயகர் காளிமுத்து 15 நாள் சிறைத்தண்டனை விதித்தார். பரிதி இளம்வழுதி என்ற தி.மு.க…

ஜிம் ஜோன்ஸின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

ரிக் ராஸ் கயானா நாட்டில், நவம்பர் 18, 1978இல் ஜிம் ஜோன்ஸ் என்ற மதப்பிரச்சாரகரின் சீடர்கள், ஜிம் ஜோன்ஸ் நடத்தும் சர்ச்சை விசாரிக்கச் சென்ற அமெரிக்க சட்டமன்ற உறுப்பினரான லியோ ஜே ரயான் அவர்களையும்…

ஜாதீயம் என்கிற ஒற்றைப் பரிமாணப் பார்வை

பி.கே. சிவகுமார் 1.) 'அவர் தன்னுடைய வேளாளச்சாதிய அடையாளத்தை வாஷிங்டன் வந்த பொழுது வெளிப்படையாக பிரகடணப் படுத்தியிருக்கிறார். ' என்று ஜெயகாந்தனைப் பற்றிய பொய்யான தகவலை எழுதிவிட்டு, பின்னர் ஜெயகாந்தன் அப்படியெல்லாம் பேசவில்லை என்று…

குறிப்புகள் சில- நவம்பர் 20,2003

K.ரவி ஸ்ரீநிவாஸ் மார்த்தா நுஸ்பாம்-அரசு ஊழியர்-உரிமங்கள், எய்ட்ஸ்,ஏகபோகம்,தென்னாப்பிரிக்கவில் ஒரு தீர்ப்பும், வழக்கும் சமீபத்தில் மார்த்தா நுஸ்பாம்(Martha Nussbaum)ஆற்றிய உரை ஒன்றைக் கேட்டேன்.சிகாகோ பல்கலைகழத்தில் ஆராய்ச்சி செய்து வரும் இவர் அங்கு மூன்று துறைகளில் ஆராய்சி…

தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 4

K.ரவி ஸ்ரீநிவாஸ் ஆங்கிலத்தில் ஆராய்ச்சிக் கட்டுரைகள், அறிக்கைகளை இணையத்தில் பெறுவது எளிதாக உள்ளது.பல இணையதளங்களில் குறிப்பிட்ட துறைகளில் வெளியாகும் கட்டுரைகள் கிடைக்கின்றன.உதாரணமாக சமூக அறிவியல் துறைகளில் வெளியாகும் கட்டுரைகளை Social Science Research Network…

மூளைச் சலவையின் ஆற்றல்: 900 சாவுகள் கற்றுத் தரும் ஒரு கொடிய பாடம்

டாம் கிஸ்கென் வெண்சுரா கவுண்டி ஸ்டார் பத்திரிக்கையில் நவம்பர் 18, 1998இல் எழுதியது. ஊதிய இறந்த சடலங்கள் எங்கும் சிதறிக்கிடக்கின்றன. 300 அடி உயரத்தில், ஒரு விமானத்திலிருந்து கயானா ஜோன்ஸ்டவுணைப் பார்க்கும்போது, சிபிஎஸ் நிருபரான…

கடிதங்கள் – நவம்பர்-20, 2003

நாடோடி-அப்துல் ரஹ்மான்-மாலன்-சி ஜெயபாரதன் - அரவிந்தன் -கலைமணி -தமிழ் மணவாளன்-அருண் பிரசாத் நண்பர் நாகூர் ரூமிக்கு வணக்கம். என் கட்டுரையைப் படித்துவிட்டு சாரு நிவேதிதா திருந்திவிடுவாரென்றோ, திடாரென மனிதத்தன்மை பெற்றுவிடுவாரென்று எண்ணி நான் எழுதவில்லை.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

க்வாண்டம் இயற்பியலின் பரிணாமம்-2: ஸ்க்ராட்டிஞ்சரின் பூனையும், பெரிலியம் ஐயனியும்

அரவிந்தன் நீலகண்டன் பகடையாடும் சடையோனெங்கே என்றே தேடித் திரிவான் சிறுவன் அவன் கையில் இருக்குது இருப்பில்லா பூனை. 'க்வாண்டம் இயற்பியலினால் அதிர்ச்சி அடையாதவர்கள் அதனை சரியானபடி அறிந்து கொள்ளவில்லை. ' என்றார் நெய்ல்ஸ் போர்.…

ஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள்(1954-2004)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'சுருங்கித் தேயும் நிலக்கரிச் சுரங்கங்கள், குன்றிடும் ஹைடிரோ-கார்பன் எரிசக்தி சேமிப்புகளைக் கொண்டு, விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவளத்தை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப்…

இலக்கிய கட்டுரைகள்

வீணாகப் போகாத மாலை

அ.முத்துலிங்கம் வார இறுதி வரும்போது எனக்கு மெல்லிய நடுக்கம் பிடிக்கத் தொடங்கிவிடும். ஏனெனில் சனி, ஞாயிறு மாலைகளில்தான் நடன அரங்கேற்றம், பாடல் கச்சேரி, இலக்கிய விழா, நாடகம், புத்தக வெளியீடு என்று வழக்கமாக நடைபெறும்.…

பிரமைகளும், பிரகடனங்களும்-2

K.ரவி ஸ்ரீநிவாஸ் ஜெயமோகன் தன் நூற்கள் வெளியீட்டு விழாவில் பேசிய உரையை முன்வைத்து எழுந்த சர்ச்சை குறித்த என் கருத்துக்களை இணையத்தில் (திண்ணை,பதிவுகள் விவாதக்களம்) பதிவு செய்திருந்தேன். வேதசாகய குமார் எழுதிய பத்துகேள்விகளும் சில…

பொறியில் சிக்காத பிதாமகன்.

அம்மாளு மாமி. மிகவும் திகிலோடு பார்த்து இனிமையாக 'ஏமாந்த படம் ' என்றுதான் கூறுவேன். கலாரீதியாக தமிழ் சினிமா முன்னேற வேண்டிய தூரம் ஏராளம் என்றாலும் பிதாமகன் இன்றைய தமிழ் திரையுலகில் ஓரளவு முக்கியமான…

தொடரும் உல்டா.. தமிழ் சினிமாவில்…

ராஜ்உ பிதாமகன் - நந்தவனத்தில் ஒரு ஆண்டி தொடர்பான கட்டுரைக்கு வந்த வாசகர் ஒருவரின் கட்டுரைக்கு சிறு பதிலுடன் இந்த வார இந்தக் கடிதம். நன்றி அவருக்கு. நிச்சயமாக இந்த தமிழ் சினிமாவின் உல்டா…

நாச்சியார் திருமொழி

மாலதி ஆண்டாள் ஒரு பெரிய தவற்றை நிறையவே செய்து விட்டாள். அதனால் தான் 'ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே! ' என்று எல்லோரும் வாழ்த்தியிருந்தும் அவளுடைய நாச்சியார் திருமொழி பரவலாகக் கொண்டு செல்லப்படவில்லை.நாச்சியார்…

எனக்குப் பிடித்த கதைகள் – 86-புன்னகை என்னும் தற்காப்பு ஆயுதம்: திலீப்குமாரின் ‘மூங்கில் குருத்து ‘

பாவண்ணன் கேபிள் இணைப்பு வேலையில் எங்களுக்குத் துணையாக இருக்கும் இளைஞன் ராஜீவ். சுறுசுறுப்புக்குப் பேர்போனவன். வேலைக்குப் புறப்படும் முன்னர் ஒவ்வொரு நாளும் என்னென்ன எடுத்துச் செல்லவேண்டும் என்று சரிபார்த்துக்கொள்ள ஒரு பட்டியலை நான் அவனிடம்…

கதைகள்

நூருன்னிசா

கு.ப.ராஜகோபாலன் நான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்து ஒருவாரம் இருக்கும். ஒருநாள் காலையில் நாற்காலியில் சாய்ந்து கொண்டு என் உயிர் வெள்ளம் இனிமேல் எந்த நிலத்தில் பாயப்போகிறதோ என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன். நான் கைகொண்டு…

அந்த நாலுமணிநேரம்

ராமசந்திரன் உஷா அக்டோபர் மாத துபாய் வெய்யில் சுகமாய் இருந்தது. அவள் நடக்கத் தொடங்கினாள். ரம்ஜான் மாதம் நோம்பு ஆரம்பித்தால் அவள் வேலை செய்யும் அரபி வீட்டில் வேலை பெண்டு கழட்டி விடும். அவள்…

நந்தகுமாரா நந்தகுமாரா

நாகரத்தினம் கிருஷ்ணா ' போங்கடி... நீஙகளும் உங்க................................... ' நீண்டு உடைந்தது அவன் குரல். துக்கத்தின் முழு பரிமாணத்தையும் தாங்கிய குரல். அந்தப் பெரிய வரவேற்பறையில் ஏக முழக்கமாய் மேடையேறி நின்று ஒலிக்கும் குரல்.…

காத்திருந்து… காத்திருந்து….

நம்பி ----------------------------------------- ஊனமாக ஈன்ற குழந்தையின் தாயைப் போலிருந்தது நகுலனுக்கு. அன்று அவனது கதை பிரசுரமாகியிருந்தது. ஒரு சிற்பியின் நேர்த்தியுடன் செதுக்கியிருந்த கதையில் பத்திரிகை ஆசிரியர் தணிக்கை என்ற பெயரில் கொத்து பரோட்டா போட்டிருந்தார்.…

கனவின் கால்கள்

கோச்சா ---------------------- ரங்கநாதன் தெரு அருகே உள்ள ராமனாதன் தெரு.மாம்பலம் ஸ்டேஷனில் இருந்து வந்தால் முதலில் இருக்கும் மேன்ஷன். அதானால் இந்த மேன்ஷன் எங்கும் சென்று வர வசதியானது. பேச்சிலர்களின் பேரடைஸ் எனச் சொல்லலாம்.…

அலுவலகம் போகும் கடவுள்

இரா.முருகன் --------------------------- தத்தாத்ரேயன். அப்படி ஒரு பெயரை வைத்திருக்க வேண்டியதில்லை. வைத்துத் தொலைத்து விட்டார்கள். சாதாரணமாகச் சொல்வதற்கே கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். சொல்ல ஆரம்பித்த உடனேயே கேட்பவர் அலுப்படைந்து விட்டதாகத் தோன்றும். கல்யாணப் பத்திரிகையில்…

விடியும்!- (23)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் 'உதவி ஒத்தாசை ' செய்வது என்பதற்கு பரிமாணங்கள் நிறைய. கேளாமலே செய்வது. கேட்டுச் செய்வது. கேட்டும் செய்யாமலிருப்பது. பேருக்காகச் செய்வது. பின்னுக்கு உதவும் என்று காரியத்தோடு செய்வது. விட்டாக் கானும்…

நலங்கெடப் புழுதியில்…

இளந்திரையன் கோடையின் கடும் வெய்யில் காந்தலாக இறங்கிக் கொண்டிருந்தது. உச்சியில் இருந்து சரிந்து கொண்டிருந்த சூரியனின் ஆக்ரோஷம் மண்ணைப் பொசுக்கிக் கொண்டிருந்தது. காற்றின் சலனமே இல்லாது இறுகிப் போயிருந்த நிசப்தம் வெப்பத்தின் வீச்சை இன்னும்…

அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்து மூன்று

இரா முருகன் சங்கரன் தெருவில் இறங்கி நடக்கும்போது மத்தியானமாகி விட்டிருந்தது. சமுத்திரக் காற்று தயங்கித் தயங்கி அடிக்க ஆரம்பித்து வெய்யில் தணிந்திருந்தது. இந்தக் காற்றுக்கும், கழித்த போஜனத்துக்கும், இப்பவே இங்கேயே ஏதாவது ஒரு திண்ணையில்…

கவிதைகள்

அன்றைக்கு அப்படியே போயிருந்தால்

நம்பிராஜன் அன்றைக்கு அப்படியே போயிருந்தால் இன்றைக்கு இப்படியெல்லாம் நடந்திருக்காது இன்றைக்கு இப்படி நேர்வதற்காகத்தானோ என்னவோ அன்றைக்கு அப்படியே போகமுடியாமல் போனதும் என்றைக்கு என்ன நிகழுமென்று யாரால் யூகிக்க முடியும் இன்றைக்கு சம்பவித்ததை நாளைக்கு எண்ணிப்பார்த்தால்…

வருவான், குதிரை ஏறி வருவான்(கூட்டுக்கவிதை)

நா. முத்துக்குமார்-விக்ரமாதித்யன் நம்பி அற்புதம் அற்புதம் பள்ளம் பாய விழக்கொண்டு பார்த்திருக்கிறாயா யோனிமுடியை அதன் பிரபஞ்சச்சுழிப்பை வளர்ந்து வரும் சிறுமுலையை ரோம நதியை (அதன் ஆழங்களில் அமிழ்ந்து அடித்துச் சொல்லப்பட்டவர்களை) மாதவிடாய் என்றால் தெரியுமா…

எங்கே நமக்குள் சாதிவந்தது ?

நாகரத்தினம் கிருஷ்ணா ---- 'ஏண்டி கனகா ? என்ன செய்யற ? ' 'ஏங்க்கா ? ' 'சாதி ஊர்வலம் சன்னாசிப் பையன் ஆள்பிடிக்கிறான் சங்கடப் படாம ஐம்பது ரூபா ' 'எல்லாம் சரிக்கா..…

மொழியெனும் சிவதனுசு

அபராஜிதா மொழியை வெகு குறைவாகவே புழங்குகிறேன் வீட்டில் (அதாவது சொற்களை சொல்தானே மொழியின் மூலம்) இப்படித்தான் இருக்கவேண்டும் ஒரு கவிஞன் இரண்டொரு வார்த்தைதான் அம்மாவிடம் (அவளுக்கு தெரியும்) மனைவியிடம் இன்னும் நாலைந்து சொற்கள் (இவளுக்கு…

உனைப் பெற்ற நிறைவுக்கு ஈடு இல்லை

புகாரி --------------------------------------------- தத்தித் தித்தித்தத் தங்கநிலவே - நீ தாவணிப் பூவுக்குள் பூவானாய் முத்துத் தெறித்திடும் மெய்யழகே - நீ முகத்தைக் கவிழ்த்தே சிரிக்கின்றாய் பெத்த மனங்களின் பொந்துகளில் - நீ பிறந்ததும் மீட்டிய…

தனக்குத் தானே பேசிக்கொள்ளும்

உத்ராடன் அந்த நண்பரைப் பார்க்கப் போனால் ஆடிட் அடுத்த நண்பர்க்கு பேப்பர் வேல்யூஷன் இன்னொருவர் போர்ட் மீட்டிங்கில் வேறொருவர் டிஸ்கஷனில் பிறிதொருவர் கேம்ப் மற்றொருவர் கேஷில் ஒருத்தர் க்ளாஸெடுக்கப் புறப்பட்டுக்கொண்டு வேண்டப்பட்டவரும் கடன்காரர்களுக்குப் புகல்…

முரண்பாடுகளில்…

கோச்சா --------------------- மேடு - பள்ளம், காடு - கரடு, வளம் - வறட்சி, வெயில் - மழை என்றே முரண்பாடுகளில் முழு உருவம் கண்ட இயற்கை மாதிரி_ சிலர் வாழ்வு. -------------------- gocha2004@yahoo.com

விடாத வீடு

நெப்போலியன்,சிங்கப்பூர் என் நினைவுக் குமிழ்கள் உடைந்து ஓடுகையில் உள்ளுக்குள் பிரிகைகளாய் நீ... கிரகணம் கவ்விய இருட்டாய் இதயம் மிரட்டும் என் அந்திகளில்... சாம்பல் குவிந்த மயான நிசிகளின் நிரந்தர ஓலம் உன்னால் எனக்கு... மத்தியான…

குனிந்த மலை

கவியோகி வேதம் ************** மலையா ? குனிவதுவா ?மண்டையைக் குடையுதய்யா!! தலைப்புமிகக் கிண்டல்தான்! '-என்றாநீர் சாற்றுகின்றீர் ? .. ஆம்,ஆம்! உற்று,ந ீர் அழகாகப் பாருங்கள்! வாமனன்போல், அந்(த)அனும விஸ்வ ரூபன்போல், .. மரங்கள்,செடிகொடிகள்…

குளம்

அருண்பிரசாத். வாரி வழங்கும் உன் அருகாமை நினைவுகள் ஆபுத்திரன் கைகலயத்திற்கு அடுத்தபடியாய். கோவில்குளத்து நீரில் மிதக்கின்றன நம் ஆன்மாக்களின் ஒப்பந்தங்கள் நனைந்த உள்ளங்கால்களின் வழியிறங்கி. நெடுநேரமாய் நீரில் அசைந்தபடி மெல்ல கேள்வியெழுப்புகிறது நிலவின் எதிரொளி…