திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

நம்பிராஜன்.

Total Contribution: 7 Articles

நம்பிராஜன்.

இவன் யுவராஜன் போலே

நம்பிராஜன் கண்துயில் கெடுக்கும் கனவே என்ன செய்யப்போகிறாய் இன்றிரவு நீ அமைதியாய்த் தூங்கப் போகிறோம் நாங்கள் இனியும் இடமில்லை கனவுகளுக்கு அவள் அநேகம் கனவுகாணலாம் இவன் யுவராஜன்…

பிரச்னை

நம்பிராஜன் பிரச்னை என்றால் பிரச்னைதான் பிரச்னையில்லையெனில் பிரச்னையில்லை பிரச்னையா பிரச்னையில்லையா என்பதுதானே பிரச்னை ************************************

கவிமனம்

நம்பிராஜன் தாமிரபரணிப் பக்கத்தில் இருந்தால் சரி தாய் அண்டையிலிருந்தால் போதும் துணைவி கூட இருந்தால் நல்லது பிளைகளோடு வாழ்ந்தால் சந்தோஷம் கோயிலுக்குக் கிட்டத்தில் மொழிக்கு நெருக்கத்தில் இருப்பின்…

அன்றைக்கு அப்படியே போயிருந்தால்

நம்பிராஜன் அன்றைக்கு அப்படியே போயிருந்தால் இன்றைக்கு இப்படியெல்லாம் நடந்திருக்காது இன்றைக்கு இப்படி நேர்வதற்காகத்தானோ என்னவோ அன்றைக்கு அப்படியே போகமுடியாமல் போனதும் என்றைக்கு என்ன நிகழுமென்று யாரால் யூகிக்க…

சகடையோகம்

நம்பிராஜன். ஒரு கவிதையை எப்படி எழுதுகிறாய் எழுதி விட்டாயா ஒரு கதையை எப்படித்தான் எழுதுகிறாயோ எனக்குக் கொஞ்சம் சொல்லேன் ஒரு கட்டுரையை எவ்விதம் தொடங்கி முடிக்கிறாய் தெரியவில்லை…

ஒன்பதில் குரு

நம்பிராஜன் திண்டிவனம் பக்கம் திருவக்கரை வக்கரை போனால் அக்கரை போகலாம் கல்மரங்கள் முளைத்த காடு அங்கேதான் மும்முகம் கொண்ட மூலஸ்தான லிங்கம் வக்ர தாண்டவத்தில் நடராஜர் விரும்பியது…

எழுத / படிக்க

நம்பிராஜன். யாருக்காக எழுதுகிறீர்கள் யார் படிக்கிறார்கள் நம்முடைய குடிபடைகளெல்லாம் சன் டிவி தூர்தர்ஷன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் பெரும்பாலான ஆண்கள் பிராந்திக்கடைகளிலும் பெரும்பாலான பெண்கள் திரையரங்குகளிலும் இருக்கிறார்கள் கொஞ்சம்பேர் ராஜேஷ்குமார்…