திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000611_Issue

இலக்கிய கட்டுரைகள்

நேர்காணல்

'அபி ' சமரசம் - ஜனவரி 2000 இதழிலிருந்து 'அபி ' என்கிற கவிஞரின் இயற்பெயர் ஹபீபுல்லா. சொந்த ஊர் போடிநாயக்கனூர். மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருக்கிறார். (வரும் மே…

மஹேஸ்வதா தேவி மற்றும் கோவிந்த் நிஹ்லானியின் நக்ஸலிசம் பற்றிய மீள்பார்வை :1084 ஆம் இலக்கத்தின் அன்னை

யமுனா ராஜேந்திரன் I 1084ஆம் இலக்கமுள்ள பிணத்தின் அன்னை சுஐாதா. வங்காளத்தின் மேல்மத்தியதர வர்க்க்ததைச் சார்ந்த ஸாட்டர்ஐி எனும் வியாபாரியின் மனைவி. அவர்களுக்கு இரண்டு பெண்பிள்ளைகள், இரண்டு ஆண் பிள்ளைகள். ஆண்பிள்ளைகளில் பெரியவன், தந்தைவழி…

கதைகள்

எழுதிச் செல்லும் விதியின் கை

- முடவன் குட்டி சுவர்க்கடிகாரம் நான்கு முறை அடித்தது. எங்கிருந்தோ ஒலிப்பதாய் காதில் விழுகிறது. பாதித் தூக்கத்தில் புரண்டு படுக்கிறேன். மனைவி குறட்டைவிட்டவாறு தூங்கிக் கொண்டிருக்கிறாள். இவளுக்கும் அம்மாவுக்கும் ராத்திரி நடந்த சண்டை நினைவுக்கு…

சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் – 2

ஆதவன் அன்று மாலை கனாட் பிளேஸ் கஃபேயில் நண்பர்களுடன் அமர்ந்து காபி அருந்தும் போதும் , பிறகு ஒரு எழுபது மி மி . சினிமாத்தியேட்டரில் பானாவிஷன் பிம்பங்களை 'ஸ்டாரியோஃபோனிக் ' ஒலிப் பின்னணியில்,…

கவிதைகள்

இடம் : தமிழ்நாடு நாடு இந்தியா பின்னணி: மதக்கலவரம்

இவன் மனிதனா... ? திடுக்கிற்று நின்றது காற்று. கருகித் தீய்ந்தது சூரியன். வதங்கி உதிர்ந்தன தளிர், இலை, பூக்கள். மனிதனல்ல மிருகம். இமையாது உருளும் கண்களாய் காது மடலோரம் பதுங்கிற்று-சட்டம். காவலோ- புறந்தலையைக் குறிவைத்து…

அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்….

ருத்ரா 1 எட்டுத்தொகைக்கும் எட்டாதது பத்துப்பாட்டுக்கும் பத்தாதது. உன்னிடம் காதலை வடிக்க தூாிகை தேடியவர்கள் தோற்றுப்போனார்கள். வெண்ணிலவே உன்னைக் கனவு கண்டு கனவு கண்டு இந்த வானச்சதுப்பு நிலக்காட்டில் இவர்கள் தொலைந்து போனார்கள். 2…

கணிணியுகம்

சிவகாசி திலகபாமா இது கலியுகமன்று, கணிணியுகம். முகங்களைத் தொலைத்து விட்டு முகவாியோடு சம்பாச ணை. இதயங்களைத் தொலைத்துவிட்டு இயந்திரங்களிடம் இதயத்தைத் தேடி இணையம் வழி இயந்திரப்போர். இது கலியுகமன்று கணிணியுகம் காலத்தை வென்றோம் காலனையும்…