பட்டுக்கோட்டை தமிழ்மதி நடை பழகிய பின்னும் நடை பழக்கம். கைப்பிடித்து நடக்க கைக்கொடுத்து நடக்க தொட்டில் குழந்தையை தொட்டுத்தூக்க தோல்மீது அணைக்க தலைத்தூக்கும் குழந்தையை தவழும் குழந்தையை நிற்க எழும் குழந்தையை நின்று விழும்…
சத்தி சக்திதாசன் நெஞ்சத் தோட்டத்திலே மலர்ந்த நினவுப் பூக்ககளை அழகாய் கோர்த்தெடுத்து நான் தொடுத்தொரு நினைவுமாலை கொண்டு வந்தேன் பாசம் எனும் மலர்களை நான் கொய்து பக்குவமாய் தொடுத்த மாலை பரிசாகப் போனது தெய்வங்களாம்…
கோச்சா ( எ ) கோவிந்த் இளைய தலைமுறையே எழுந்து வா...!!! இணைய தலைமுறை தமிழகத்தின் தலைவிதி மாற்ற இணையம் மூலம் திக்கெட்டும் திரண்டு வா...!!! வெகுண்டு வா...!!! ---- இன்னும் எத்தனை நாள்…
சத்தி சக்திதாசன் ஆற்றுவெள்ளம் அலைபாயும் அதன் பாதை நீரறியும் ஆசைவெள்ளம் அதன் பாதை யாரறிவார் தோழா ? ஆற்றுவெள்ளம் அணைதாண்டும் போது ஊரழியும் ஆசைவெள்ளம் அணைதாண்டும் போது உள்ளமழியும் ஆற்றுவெள்ளம் வடிந்த பின்பு காணுவது…
நூர்ஜஹான் சுலைமான் ஒதுக்கபட்டது போல ஒரு காலத்தில் வலியக் கொடுக்கப்பட்டது, இந்தத் தீவின் விடுதலை! அடிப்படை வளங்கள் அறவே இல்லை, அலைகடல் மீது வலை வீசி கடல் உணவு பிடித்தே காலத்தை ஓட்டி ஜீவனம்…
மோசி பாலன் கடலாடி விண்ணேறி புயலோடு விளையாடி மண்பிளந்து மலை குதித்து காட்டாறாய்ச் சுழன்றோடி கயல் துள்ளக் களித்திருந்தவனே வழிவந்த மங்கை அணைக்கட்டில் அடங்கு. ---- மோசி பாலன் (bala_siva@yahoo.com)
பா. சத்தியமோகன் 31. உள்ளதை உள்ளபடி உரைப்பார் உபமன்னிய முனிவர்: கங்கைச்சடை மெய்ப்பொருளுக்கு மதுமலர் மாலையும் பூசிடும் திருநீறும் எடுத்துத் தருவார் ஒருவர் உண்டு... 32. அன்னவன்பெயர் ஆலாலசுந்தரன் முன்னம் ஆங்கொரு நாளில் முதல்வனுக்கு…
ந.வீ.விசயபாரதி வளர்ந்த நாடுகளால் அடையப் பெற்றுவிட்ட அட்சயப் பாத்திரம்... வளரும் நாடுகளுக்கு அமையப்பெற்றும் இது அலுமினியப் பாத்திரமாகவே இருக்க, வறிய நாடுகளுக்கோ கனவில் கூட கைகளில் ஏந்தப்படுகிற பிச்சைப் பாத்திரமாகவே.. முன்னேற்றம் ! அட்சயப்…
ராம் விலங்கான தொப்புள் கொடி உணவெனக்குத் தந்திடவோ ! அலுங்காது நான் அலைய உன் உதரம் ஓர் சிறையோ! பல காலம் இருந்தாலும் மகிழ்ந்திருப்பேன் நானங்கே! பத்து மாத காலத்தில் சுதந்திரந்தான் தந்து என்னை…
பனசை நடராஜன் சந்தோஷமே அவர்களின் சர்வதேச மொழி ! சிரிப்பைத் தேனாகச் சிந்துகின்ற இளமலர்கள் ! சருகானக் காட்சியினைக் கண்டதற்கே நம்இதயம் குண்டுவிழுந்த நகராய் குலைந்து போனது ! இந்தக் கொடுமைகளை இன்னும் கொஞ்ச…