November 1, 2007
என் எஸ் நடேசன் ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவ முறை சிறப்பு வாய்ந்தது. இங்கு உள்ள சகலருக்கும் மருத்துவ வசதி எந்த பாகுபாடும் இல்லாமல் கிடைக்கும். இதை விட…
September 27, 2007
என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா ரோயல் மெல்பேன்வைத்தியசாலையில் இருந்து இந்து ஆலயம் ஒன்றிற்கு அங்கு கடமையாற்றும் தாதி ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இந்த வைத்தியசாலையில்…
September 27, 2007
என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா அஸ்த்மாவும் அலர்ஜியும் சயாமிய இரட்டையர்கள் போல அவுஸ்திரேலியாவில் பொதுவாக ஒன்றாகத்தான் காணமுடியும். பிரிந்திருப்பது குறைவு. அவுஸ்திரேலியாவில் மெல்பன், சிட்னி மற்றும் நியூசிலண்டும்தான்…
November 4, 2006
என். எஸ். நடேசன்கார்த்திகை மாதத்து முதலாவது செவ்வாய்க்கிழமை அவுஸ்திரேலியாவில் காற்றுவீசும். கடல் அலைமோதும். நதிகள் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் மனிதர்களின் ஓட்டம் சில நிமிடங்களில் ஸ்தம்பித்துவிடும். ஏன் அவுஸ்திரேலியாவில்…
June 30, 2006
என் எஸ் நடேசன் இந்திய டெனிஸ் வீராங்கனை சோனியா மிர்சாவின் குட்டையான டெனிஸ் கேட் பல இந்திய முல்லாகளின் கவனத்தை கவர்ந்துள்ளது. மிகவும் மனம் வருந்துகிறார்கள் என…
May 4, 2006
என் எஸ் நடேசன் பூவ்¢ பூழ்¢ ஞ்அக்றூவ் வேலை சம்பந்தமாக குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குப் போயிருந்தேன். அங்கு நிற்கும் போது மெல்பனிலிருந்து மனைவி தொலைபேசியில் சொன்ன தகவல் 'எங்கள்…
March 17, 2006
என்.எஸ்.நடேசன் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களில், மிருகவைத்தியர்களிடம் வருடம் ஒருமுறை பாிசோதித்து தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் ஒருவகை. உடல் நலம் கெட்டபோது மட்டும்வந்து மிருகவைத்தியாிடம்…
February 3, 2006
என் எஸ் நடேசன் புதிதாக வானிஸ் அடிக்கப்பட்ட அந்தப் மரப்படிகளில் என் முகம் தொிந்தது. மாடிப்படிகளுக்கு கடைசியாக வர்ணம் அடித்த நியாசி என்னும் துருக்கியர் தனது வேலையை…
December 23, 2005
என் எஸ் நடேசன் அமைதியான காலமாக இருப்பால்; அலங்காரமான மொழியில் நாவலொன்றை எழுதியிருப்பேன். இலக்கியம் படைப்பதற்காக நான் பேனையை எடுப்பதில்லை. சமூகத்தில் ஒளிந்திருக்கும் பொய்யை வெளிக்காட்டுவதற்கும் உண்மையை…
November 25, 2005
என் எஸ் நடேசன் நீண்ட விடுமுறைக்குப்பின்னர் அந்தப் பல்கலைக்கழகம் ஆரம்பமாகின்றது. எறும்புகள் சாாிசாாியாக புற்றுக்குள் செல்வது போன்று மாணவர்கள் ஒருவரைஒருவர் பின்தொடருகிறார்கள். மான்களையும் புலிகளையும் உள்வாங்கும் அடர்ந்த…