திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090828_Issue

அரசியலும் சமூகமும்

அஞ்சலி கட்டுரை: யஸ்மின் அமாட் மலேசிய திரைப்பட ஆளுமை – அழகியலும் தீவிரமும் (1958 – 2009)

கே.பாலமுருகன்"யஸ்மின் அமாட் இறக்கவில்லை. எங்கோ அவரின் நகைச்சுவை உடல்மொழியுடனும் தீராத தனது மலேசிய சமூகத்தின் மீதான காதலுடனும் வாழ்ந்துகொண்டிருப்பார். " -கே.பாலமுருகன் மலேசிய திரைப்பட கலையைக் கலாச்சார தளத்திலும் மதமற்ற மனித பண்பாட்டுத் தளத்திலும்…

வெளிப்படுத்தப்படும் சில உண்மைகள்

பி.ஏ.ஷேக் தாவூத்காங்கிரஸின் பாரம்பரிய சொத்தாக விளங்கும் கோஷ்டிப் பூசலால் இன்றைய நிலையில் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் கட்சி, காங்கிரஸ் என்று யாராவது நினைத்தால் அவர்களுக்கு சமீபகால அரசியல் அறிவு பூஜ்ஜியம் என்ற முடிவுக்கு வந்து விடலாம்.…

அறிவிப்புகள்

வ‌ல்லின‌ம் இத‌ழ் ‘க‌லை இல‌க்கிய‌ விழா’

வ‌ல்லின‌ம் ஆசிரிய‌ர் குழுக‌ட‌ந்த‌ இர‌ண்டு ஆண்டுக‌ளாக‌ ம‌லேசியாவின் த‌மிழ் இல‌க்கிய‌த்தை உல‌க‌த் த‌மிழ‌ர்க‌ள் ம‌த்தியில் கொண்டு செல்வ‌தில் முனைப்பு காட்டிவ‌ந்த‌ வ‌ல்லின‌ம் இத‌ழ் 'க‌லை இல‌க்கிய‌ விழா'என்ற‌ மாபெரும் நிக‌ழ்வினை வ‌ரும் 29.08.09 ந‌ட‌த்த‌வுள்ள‌து.…

ஆசிரியருக்கு

கி சார்லஸ்திண்ணை ஆசிரியருக்கு வணக்கம்.தங்கள் இதழை வாராவாரம் வெள்ளியன்று தவறாது வாசித்து வருகிறேன்.கவிதை,சிறுகதை, இலக்கியநிகழ்வுகள் மற்றும் வார்த்தை, உன்னதம் போன்ற சிற்றிதழின் உள்ளடக்கம் தருவது என நன்றாக இதழை கொண்டுவருவது சிறப்பாக உள்ளது. ckicharles@yahoo.com

கருத்துப் பரிமாற்றத்திற்கு ஆவலுடன்

ஸ்வயம்வணக்கம், இந்த வார திண்ணையில் அன்பர் ஷேக் தாவூத் அவர்கள் திரு மலர்மன்னன் அவர்களுக்கு எழுதிய (கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்) பதில் மேலும் விவாதத்திற்கான வழிகளை திறக்கிறது. சில கேள்விகளை முன் வைக்கிறது.…

பாராட்டலாம் பரிமாற்றம்தான் சாத்தியமில்லை

மலர்மன்னன் // ஒருவேளை அமீனை இஸ்லாத்தின் ஆழ்வார்கள், நாயன்மார்கள் பட்டியலில் உள்ளவர் என்று மலர்மன்னன் நினைத்து அவரின் கடிதத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறாரோ என்னவோ. தூய்மையான இஸ்லாத்தில் இந்த மாதிரியான பட்டியல்கள் எல்லாம் கிடையாது.// மேலே…

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். மதுமிதா எழுதிய ‘மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது’ கருத்துரையின் பகுதிகள் இரண்டையும் வாசித்தேன். மதுமிதா அவர்களின் - மிகவும் வேறுபாடான நேர்காணல்கள் நூலொன்றை ஏற்கெனவே வாசித்திருக்கிறேன்.…

NJTS 20th ANNIVERSARY/DEEPAVALI FUNCTION

NEW JERSEY TAMIL SANGAMNJTS 20th ANNIVERSARY/DEEPAVALI FUNCTION-------------------------/ NEW JERSEY TAMIL SANGAM 20th Anniversary/Deepavali Celebration with JERSEY RHYTHMS MUSIC CONCERT at Crossroads South Middle School (South…

கவிஞர் தாணுபிச்சையாவின் உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்

ஹெச்.ஜி.ரசூல்உமிக்கருக்கின் தவிட்டு மணத்திலும்,வெங்காரத் துருசின் கந்தக நாற்றத்திலும் உருண்டு புரண்டெழுந்த தாணுபிச்சையாவின் எழுத்துக்கள் அக்கசாலைத் தெருவின் அதிர்வுகளைப் புனைந்து கொள்கிறது பஞ்சகருமார்களின் வாழ்வுப் புலம்சார்ந்த படிமங்களும் குறியீடுகளும் உருவகங்களும் அனுபவங்களுமாக தமிழ்நவீன கவிதையின் ஒரு…

மதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா உயிரோசை ஓராண்டு நிறைவு விழா

மனுஷ்ய புத்திரன்மதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா உயிரோசை ஓராண்டு நிறைவு விழா நாள்: 30.8.20009 ; ஞாயிறு காலை 9.30 மணி இடம்: ஹோட்டல் சுப்ரீம், 110 மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை-625001…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்தியத் துணைக்கோளும் நாசாவின் விண்ணுளவியும் சந்திரன் வடதுருவக் குழியில் பனிப்படிவு கண்டுபிடிப்பு (கட்டுரை : 5)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாநிலவைச் சுற்றும் சந்திரயான் உளவிச் சென்று நாசா வோடு வடதுருவத்தில் ஒளிமறைவுக் குழியில் பனிப் படிவைக் கண்டது ! நீரா அல்லது வாயுவா என்று ஆராயப் போகுது…

இலக்கிய கட்டுரைகள்

மனிதன் 2.0

ரா.கிரிதரன்இதைத் தனியாக பல வருடங்களுக்கு முன்னர் எழுதினேன். நேரில் பார்த்த சம்பவம். என் கண் முன்னாலேயே நடந்தது. ஊசி குத்திய தழும்பு போல் பலவருடத்திற்குப் பிறகும் மறையவில்லை. ஆனால், இதைச் சொல்லும் போது எனக்கு…

புலம்பெயர் பறவைகளை இனி…

எம்.ரிஷான் ஷெரீப்கோடை காலங்களில் எப்பொழுதாவது மின்சாரம் தடைப்படும் நாட்களில்தான் இரவுகளில் மொட்டைமாடியில் உறங்கும் எண்ணம் உதிக்கிறது. அதன் தரையும் வெப்பம் உமிழும்தான் எனினும் இரவில் நேரம் கடக்கும்போது தென்றல் சற்றுச் சினேகமாகி குளிராக வீசும்.…

சமாதானத் தூதுவர்கள்

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.போரில்லாது உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும் என்று அனைவரும் இன்றைய காலத்தில் விரும்புகின்றனர். உலகம் இதுவரை உலகப்போர்களினால் பல இழப்புகளைச் சந்தித்துள்ளது. உலகப் போர்களினால்…

மோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்

வெங்கட் சாமிநாதன்ஒவ்வொரு சனிக்கிழமையும் லோக்சபா சானலில் இரவு ஒன்பது மணிக்கு இந்தியன் க்ளாசிக்ஸ் என்று ஒரு நல்ல திரைப்படம் பார்க்கமுடிகிறது. பல லாபங்கள். ஒன்று இரவு நேரம். சுற்றிலும் அமைதி நிலவும். இரண்டு ஒரு…

யாழ்ப்பாணத்து அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்

தொகுப்பு :- சு. குணேஸ்வரன்நிகழ்வு – 1------------------------------------------------------------------------ தொலையும் பொக்கிஷங்கள் நூல் வெளியீடு இலக்கியம் என்றால் என்ன என்பதை அறியாத அப்பாவித்தனம் நிறைந்த எழுத்தாளர்கள் தற்போது இலக்கியத்தை ஆக்கி வருகிறார்கள். இவ்வாறு தெரி வித்தார்…

கால்டுவெல் முதல் கவிதாசரண் வரை

புதியமாதவி, மும்பை தமிழ்ச் சமூக அரசியல் சமுதாய தளத்தில் ஊடகங்களின் சாம்ராஜ்யத்தில் ஒற்றை இதழுடன் களத்தில் நிற்பவர் கவிதாசரண். சாதியற்றவன் என்பதை ஓர் அடையாளமாகக் கொண்டு சாதியப் படிநிலை தமிழ்ச் சமூகத்தின் முகத்தை அவர்…

கதைகள்

வாரத் தேவை

சூர்யா25 வயதிற்கு பின் வாழ்வின் அத்தியாவசிய தேவைகளுள் பாலுணர்வும் ஒன்றாகிவிடுகிறது, உலகில் கணவன் மனைவிக்கு இடையில் நடக்காத சண்டைகளா? ஆனாலும் சேர்ந்து வாழத்தான் செய்கிறார்கள், பிள்ளைகளை பெற்றுக் கொள்கிறார்கள், முதன் முதலில் ஒரு குழந்தையானது…

ரோபோ

சூர்யாதகதகவென சிவந்த கண்கள் , கருவிழிகளோ மேல் நோக்கி சொருகிய நிலையில் முகமெல்லாம் வழிந்தோடிய வியர்வை துளிகள் கலைந்து போன முடி, அது நடையா நடனமா என்று சரியாக தெரியவில்லை, அப்படியொரு இடம் நகர்தல்…

மிச்சம்

சத்யராஜ்குமார்சுருக்கென்று ஒரு முள் குத்தியதைப் போல கேள்வி. சிரித்துக் கொண்டேதான் கேட்டான். இவனைப் போன்ற அமெரிக்கனுக்கு அது கை வந்த கலை. ''ஏன் இப்படி இருக்கிங்க?'' வாஷிங்டன் டல்லஸ் ஏர்போர்ட்டில் செக்யூரிட்டி சோதனைக்காக நீண்ட…

விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பது

இரா.முருகன் ஜனவரி 29 1908 - பிலவங்க வருஷம் தை 16 புதன்கிழமை, துர்க்கா பட்டன் சாப்பாட்டுக் கடைத் தரை முழுக்க வாளி வாளியாகக் கிணற்றுத் தண்ணீரை அடித்து வீசி அலம்பி விட்டுக் கொண்டிருந்தான்.…

அழைப்புகளின் வழியே நிகழும் பயணங்கள்…

எஸ். அர்ஷியாஇரவில் வரும் அழைப்புகள், பயத்தையும் பதற்றத்தையும் தரக்கூடியதாய் அமைந்துவிடுகின்றன. மன அமைதியை அந்தநொடியிலேயே கிழித்துவீசிவிடும் அவ்வழைப்புகளின் ஒலியினூடே அஸ்திவாரம் தகர்வதுபோலவும்... கடலலைகள் கபளீகரம் செய்வதுபோலவும்... பிளிறலான பிம்பங்கள் உரு வெடுக்கின்றன. அடிமனசு இரும்புக்கட்டியாய்க்…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினெட்டாவது அத்தியாயம்

அலெக்ஸாந்தர் சோல்செனிட்ஸன் தமிழில்: ரா.கிரிதரன்சுகாவ் சுற்றிப் பார்த்து, தன் குழுத்தலைவரைக் கண்டுபிடித்தான். டியூரின், கடைசி ஐந்து கைதிகளில் ஒருவராய் நடந்து கொண்டிருந்தார். அகலமான தோள்களும்,அதற்கிணையான முக வடிவையும் கொண்டவர். இறுக்கமான முகத்துடன் நின்றுகொண்டிருந்தார். ஒரு…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -9

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"மரணமே மனித இனத்தின் அதி உன்னத ஆசீர்வாதம்." "நட்பில் தடம் வைக்கும் போது மெதுவாக…

கவிதைகள்

எச்சம்

ரா. கணேஷ்ஈமெயிலில் தொடங்கி இன்டெர்னெட்டில் தொடர்ந்து விவாகரத்தில் முடிந்தது அவர்களின் திருமணம் காதருந்த காலணிகளாய் ரேகை தொலைத்த விரல்களாய் காகம் இட்ட எச்சம் போல இரண்டு குழந்தைகள் மட்டும் மிச்சமாய்.... கனவாய் போன பந்தத்தின்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 50 << உன்னைக் காணும் வரை >>

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன்னரும் காதலி ! உன்னை நேசித்தற்கு முன்னே எதுவும் சொந்த மில்லை ! ஒன்றும் மனதில் ஒட்டாமல் புரியாமல் உருவங்கள் ஊடே…

வேதவனம்- விருட்சம் 48

எஸ்ஸார்சிசூரியக்குதிரைகள் வெண்ணிறத்தன அவை ஏழும் தாமே விரைவன கதிரவன் தேரது உலா காண தேவர்கட்கு நன்மை உறுதிப்படுகிறது யாம் இவண் நூறாண்டு வாழ்வோமாக யாம் இவண் நூறாண்டு வாழ்வோமாக ஆண்டு திங்கள் பகல் இரா…

சியாமளாதேவியே சீக்கிரம் அருள்கவே!

கவியோகி வேதம் சிவனார்தம் சடையிலே வெண்ணிலா தொட்டிடும் ..சீதமுதம் தூய்மை செய்ய, ... .சிறந்திடும் ஊர்பேரும் ‘மதுரை’ என் றாகவும், .. “.சியாமளா தேவி!” வந்தாய்! பவமாயை போக்கவே ‘மந்திர’ ரூபமாய்ப் ...பார்புகழ் ‘மீனாக்‌ஷி’…

அகம் அறி

ப்ரஹ்மபுத்ரா நீ வாழ்ந்த அகம் உன்னில் ஊறியது உனக்காக தன்னில் மாறுதல்களை ஏற்கும் உன் வருகைக்காகவே காத்திருக்கும் உன் பொருள்களை அவை அவை இருக்க வேண்டிய இடத்தில் நீ வைக்கா விட்டாலும் யாராவது எடுத்து…

நினைக்கத் தெரிந்த மனம்…

’ரிஷி’குற்றவுணர்வு கொள்ள வேண்டியவற்றிற்கான பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நினைக்கத் தெரிந்த மனம் நியாயம் புரிந்த மனம் நிம்மதியாய் எப்படியிருக்கவியலும்? அலைந்து களைத்து வந்து உண்ணத் தொடங்கினால் கண்முன்னம் தொலைக்காட்சியில் பின்பக்கமாய் கை கட்டப்பட்ட நிலையில்…

குறுங்கவிதைகள்

கோவை புதியவன்கோவிலுக்கு சென்றேன் கடவுளோடு. “என் அன்னை” பள்ளத்தில் விழுந்தேன் சுகமான வலிதானே? விசாரித்தது காதல் குலதெய்வ வழிபாடு குடு;ம்பத்துடன் பயணம் வீட்டுக் காவலுக்கு அம்மா கடவுள் இல்லை ஆனாலும் குவிகிறது தட்சணை அரசியல்வாதி…

மாண்டு விட்ட கனவுகள்….

தினேசுவரி, மலேசியாவெப்பம் தாளாமல் மாண்டு கொண்டிருந்த என் கனவுகளை பத்திரப்படுத்த நகரத்தை விட்டு ஓடிக்கொண்டிருந்தேன் ஒரு விடியல் பொழுதில்... தன் இறுதி நேரத்தை கண்ணீர் துளிகளில் நிரப்பிக் கொண்டிருந்த என் கனவுகளோடு நானும் அழுது…

தொலைத்தூர பயணம்

கே.பாலமுருகன்1 நீண்ட பயணத்தின்போது வெகுநேர உரையாடல் திடீர் சலிப்பை ஏற்படுத்தியிருக்கும். அல்லது உருவங்கள் கரைந்து வெறும் சொற்கள் மட்டும் மிதக்கக்கூடும். தொலைத்தூர பயணம் ஒரு மாயையென அவதாணிப்பற்ற பொழுதுகளுடன் வெறும் மீதங்களாய் வந்து சேர்ந்திருக்கும்.…

இறகுகள் தொலைத்த தேவதை

மதியழகன் சுப்பையாஉன்னை தேவதையென்று ஒத்துக் கொள்ள மறுக்கிறாய் தேவதையின் குறைந்த பட்ச அடையாளம் இறகுகள் என்கிறாய் உன் முதுகில் இறகுகள் பிடுங்கப் பட்ட தழும்புகளை கண்டிருப்பதாக சொல்கிறேன் ராட்சசிகளுக்கும் இறகுகள் உண்டே ? மனக்குழப்பமடைகிறாய்…

நகைச்சுவை

குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009 குறுக்கெழுத்து புதிரின் விடைகள்

இலவசக்கொத்தனார் குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009 போட்டியின் விடைகள் விடைகள் வந்த விதத்தை விளக்கமாகப் பார்த்தோமானால் குறுக்கு 3 முடியாத சலாம் போட வா என சுற்றி சுற்றி வந்த கேள்வியா (3) சவாலா…

மியாவ் மியாவ் பூனை

அப்துல் கையூம்கோடை விடுமுறையில் தாயகம் சென்ற என்னை இந்த ‘மியாவ் போபியா’ ரொம்பவும்தான் ஆட்டிப் படைத்து அல்லாட வைத்து விட்டது. “மியாவ் மியாவ் பூனை – அட மீசையில்லா பூனை திருடி திங்க பாக்குதடா…