September 4, 2009
ரா. கணேஷ்.பாதையையும் பயணமும் சதாபிஷேகம் கொண்டாடி முடித்த மாவிலைத் தோரணம் கட்டியிருந்த வக்கீல் வீட்டு வரவேற்பறையில் கட்டுக் கட்டாய் விவாகரத்து வழக்குகள் _______________________________ திரை இரவைக் கடந்து…
August 28, 2009
ரா. கணேஷ்ஈமெயிலில் தொடங்கி இன்டெர்னெட்டில் தொடர்ந்து விவாகரத்தில் முடிந்தது அவர்களின் திருமணம் காதருந்த காலணிகளாய் ரேகை தொலைத்த விரல்களாய் காகம் இட்ட எச்சம் போல இரண்டு குழந்தைகள்…
August 6, 2009
ரா. கணேஷ்பாட்டி இறந்துவிட்டாள் செய்தி வந்தது ரயில் ஏறினோம் சண்டை போட்டு இடம் பிடித்தோம் ஓட்டலில் சாப்பிட்டோம் அம்மாவும் அப்பாவும் அழுததால் நானும் அழுதேன் இரண்டு நாளில்…
July 24, 2009
ரா. கணேஷ்.திருமணச் சடங்கு அரங்கேறியது புதுமணப் பூ¡¢ப்பில் நீ, நாம் காதல் வானில் நீ என்னோடு இணைந்ததால் என் குடும்பம் நம்மை இணைக்காமல் போனது ஒரே வீட்டில்…
April 2, 2009
ரா. கணேஷ் ஆறு வயதிருக்கும் மாடி வீடு சிவப்பு நிற சிமெண்ட் தரை வழவழப்பாய் உத்தரத்தில் மின்விசிறி இல்லாத எங்கள் வீடு தேர்வுகள் மடிந்து போய் விடுமுறைக்…
February 12, 2009
ரா. கணேஷ் அப்பா....! இரவு தூக்கத்தில் என் இரண்டு கால்களையும் இடுப்பில் சுமந்திருக்கிறீர்கள் நீங்கள் கூர் செய்த பென்சில்கள் இன்னும் என் நினைவில் எழுதிக்கொண்டு இருக்கின்றன என்…
February 12, 2009
ரா.கணேஷ் நான் பொக்கிஷமாய் காக்கும் அம்மா புடவை இருளிலும் என் நிழலாய் வரும் என் வாழ்வின் வெளிச்சமவள் என் தாரம் அவளின் பச்சை நிற ரவிக்கை எங்களினூடே…
January 23, 2009
ரா.கணேஷ் என் வாழ்வின் முற்றுப்புள்ளி என் பின்னே வந்து சம்மணமிடும் போது... என் சுவாசம் எனை விடுத்து விதவை ஆகும் போது... மரணமென்னும் வேடன் என் வேர்களை…
January 23, 2009
ரா.கணேஷ். ரயிலில் பி¡¢ந்து போனது இரண்டு இரவல் கொடுத்து வராமல் போனது ஏழெட்டு இருக்கும் முன்னொரு காலத்தில் வறுமை அள்ளிக்கொண்டு போனது இருபது காதலிக்கு பா¢சாய் போனது…