திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20061012_Issue

அரசியலும் சமூகமும்

திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்…

ஹெச்.ஜி.ரசூல் திருக்குர்ஆன் இஸ்லாமியர்களின் புனித நூல். ஜிப்ரயீல் என்னும் வானவர் மூலமாக நபிமுகமதுவுக்கு கிபிஏழாம் நூற்றாண்டில் அரபு மொழியில் அல்லாஹ்வால் அருளப்பட்ட இறைச் செய்திகளின் தொகுப்பு என்பது முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை 23 ஆண்டுகளில்…

வடகொரியாவின் அணுஆயுதச் சோதனையும் கிழக்காசியாவின் ஆயுதப் பரவலும்.

திருவடியான்இன்று காலை (அக்டோபர் 9, 2006) வடகொரியா தனது முதலாவது அணுஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நடத்தி கிழக்காசியாவின் ஆயுதப் பந்தயத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது. இது வரலாற்றின் மிக முக்கிய நிகழ்வாகும். இந்த அணுகுண்டு வெடிப்பு…

பிரச்சினைக்குள்ளான, போப்பின் சமீபத்திய உரையின் தமிழாக்கம

அருணகிரிமுன்குறிப்புகள்: 1). இது அவர் உரை நிகழ்த்தியபோது வெளியிடப்பட்ட தற்காலிக நகலின் மொழிபெயர்ப்பு. செப்டம்பர் 12-இல் அவர் நிகழ்த்திய உரை இதனையொட்டியே இருந்தது என்றாலும், இஸ்லாமிய எதிர்ப்புகள் வலுத்தபிறகு அக்டோபர்-9-இல் வட்டிகன், சில மாற்றங்களைச்…

பேசும் செய்தி – 3

பாஸ்டன் பாலாஜி1. ஹாலிவுட் நடிகர்களை புகைப்படம் எடுக்க வந்தவர், மெய்காப்பாளரின் கிடுக்கிப்பிடியில் சிக்கி கொலை மிரட்டலுக்கு உள்ளானார்: ஆங்கில உலகின் நட்சத்திரத் தம்பதியினரான அஞ்சலினா ஜோலியும் ப்ராட் பிட்டும் இந்தியாவில் படபிடிப்பில் இருந்தார்கள். எங்கு…

அப்சல் மரண தண்டனை – ஓர் அலசல்

பாலா தீவிரவாதத்திற்கு துணை போனதாக அ•ப்சலுக்கு மரண தண்டனை வழங்கியது சரியா தவறா என்று தனிப்பட்ட அளவில் கருத்து எதுவும் கூற வரவில்லை. இதன் பின்னணி பற்றி ஓரளவு தெரியும் என்பது தவிர, முழுமையாக…

அறிவிப்புகள்

மகா அலெக்ஸாண்டர் இந்தியப் போரில் தோல்வி அடைந்தாரா?

சி. ஜெயபாரதன், கனடா சென்ற வாரக் கட்டுரையில் நண்பர் வஜ்ரா ஷங்கர் எழுதிய கடிதத்தில் இந்தியப் போர் நடந்த போது புருஷோத்தமனிடம் மகா அலெக்ஸாண்டர் தோற்றதாகச் சில மேற்கோள்களுடன் காட்டியுள்ளார். நான் கீழே குறிப்பிட்டுள்ள…

அறிவிப்பு:

புதியமாதவி, மும்பை.மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் மற்றும் இலெமுரியா நூல் வெளியீட்டகம், மும்பை இணைந்து வழங்கும் நூல்கள் அறிமுக விழா. சு.குமணராசன் எழுதிய : பார்வையின் நிழல்கள் நங்கை குமணராசன் எழுதிய :…

நேச குமார் என்ற பெயரில் எழுதுபவர் கவனத்திற்கு:

பாபுஜிநேச குமார் என்ற பெயரில் எழுதும் இஸ்லாமோஃபோபிக் நபர், தன்னுடைய கருத்துக்களையும், எழுத்துக்களையும் 'இனங்'கண்டுக்கொண்டவர்களுக்குப் பொதுவான ஒரு பதிலைக் கடந்த வாரத் திண்ணையில் கடை பரப்பியிருக்கிறார். 'இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்' என்ற நூலுக்கு…

இராஜேஸ்வரி- பெண்கள் சிறுகதைப்போட்டி. 2006

கோவை ஞானி என்றழைக்கப்படும் முற்போகுத் தமிழ் எழுத்தாளர் திரு பழனிசாமி கடந்த ஒன்பது வருடங்களாக லண்டன்வாழ் நாவலாசிரியை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தாலும் , கோவை ஞானி என்றழைக்கப்படும் முற்போகுத் தமிழ் எழுத்தாளர் திரு பழனிசாமி அவர்களாலும்…

தொடரும் இலக்கிய இதழின் இந்தக் காலாண்டிற்குரிய இதழ்

அறிவிப்புதொடரும் என்ற இலக்கிய இதழின் இந்தக் காலாண்டிற்குரிய இதழ் தற்போது வெளிவந்திருக்கிறது. இதில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் பதில்கள், சிற்பி பால சுப்பிரமணியத்தின் பேட்டி (நிறைவுப் பகுதி), வழிகாட்டும் நேபாளம் (கட்டுரை), சாயுச்சியம் அல்லது அழிச்சாட்டியம்…

இலக்கிய கட்டுரைகள்

‘கவிபாஸ்கரி”ன் தொட்டில் கனவு!

லதா ராமகிருஷ்ணன்24 வது இளைஞர் கவிபாஸ்கர். கவிஞர்; ஓவியர். திரைப்படப் பாடலாசிரியர். தமிழர் கண்ணோட்டம், கணையாழி, தினகரன், மாலைச்சுடர், முதலிய பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. புதிய நிலா, தொட்டாற்சிணுங்கி கிய இரண்டு…

பெண் மொழி ≠ ஆண் மொழி

முனைவர் மு.பழனியப்பன், தமிழ் விரிவுரையாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.எழுதும் எழுத்துகளில் வேறுபாடு இல்லை. ஆனால் எழுத்துகள் கூடி உருவாகும் படைப்பில் பால்வேறுபாடு காண இயலும். ஆண்கள் எழுதும் படைப்புகளில் அவர்களின் தனித்த மேலாதிக்க…

சம்பங்கி – சண்பகம் – சண்பகராசன் கதை

தேவமைந்தன்“சம்பங்கி பற்றி ஒரு பத்து வரிகள் எழுதிக் கொடுங்களேன்!” - கேட்டாலும் கேட்டார் நண்பர் கமலநாதன், அஞ்சல் துறையில் பணிபுரிபவர். சம்பங்கி என்ற சொல் தெலுங்குச் சொல்லோ என்று ஓர் ஐயம் எனக்கு முன்பிருந்தே…

கீதாரிகள் உலகம்

வெங்கட் சாமிநாதன் சந்தோஷம் தரும் பல விஷயங்கள் இன்றைய தமிழ் எழுத்தில் நடந்து வருகின்றன என்று தெரிகிறது. பல பந்தாக்கள், படாடோபங்களுக்கும் இடையில். லத்தீன் அமெரிக்காவையும், கூகிளையும், தஞ்சம் அடைய வேண்டியதில்லை. தமிழ் நாடே…

உருமாறும் புகார்கள் – சல்மாவின் “பச்சைத் தேவதை”

பாவண்ணன்எண்பது கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பில் நல்ல வாசிப்பனுபவம் தரக்கூடிய பல கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகளில் வெளிப்படும் புகார்களின் குரலில் வலிமையும் அழுத்தமும் அடங்கியுள்ளன. சித்தரிக்கப்படும் ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் அது தன் புகார்…

தோளைத் தொட்ட கைகள்

பாவண்ணன் திருவனந்தபுரத்தில் அலுவல் தொடர்பான ஒரு பயிற்சிக்காகத் தங்கியிருந்தபோதுதான் நாகர்கோயிலுக்குச் சென்று சுந்தர ராமசாமியை முதன்முதலாகப் பார்த்தேன். அந்தச் சந்திப்பின் நினைவுகள் இன்னும் என் மனத்தில் புத்தம்புதுசாக இடம்பெற்றிருக்கின்றன. திருவனந்தபுரத்தை அடைந்ததுமே வரவிருந்த ஞாயிறு…

சு.ரா.வுக்கு இறப்பே இல்லை! ( சுந்தர ராமசாமியின் முதலாம் ஆண்டு நினைவுடன்.)

தாஜ்காலச் சுவட்டில் சுந்தர ராமசாமி மறைவையொட்டி 'சு.ரா: நினைவின் தடங்கள்' என்கிற தலைப்பின் கீழ், பல படைப்பாளிகள் அவரைப் பற்றிய நினைவுகளை பதிவு செய்தார்கள். அந்த வரிசையில் திரு.அ.கா.பெருமாள், தனது டைரியில் குறிப்பிடத் தகுந்த…

போராளியின் பயணம்

பிச்சினிக்காடு இளங்கோசிலர் எதையும் கவிதையாக்குவார்கள்.. சிலர் சில வேளைகளில் மட்டும் கவிதை எழுதுவார்கள் கவிதையே எழுதிக் கொண்டிருக்கும் சிலருக்கு முகமூடிகளை மாற்றிக் கொள்ளும் எண்ணம் எழும். எதையும் கவிதையாக்கத் தெரிந்ததால் எந்த முகமூடியும் அவர்களுக்கு…

கடித இலக்கியம் – 26 – (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

வே. சபாநாயகம் கடிதம் -26 நாகராஜம்பட்டி 9-3-81 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். எனது சென்ற கடிதம் தங்கள் திசை நோக்கி வந்து கொண்டிருந்தபொழுது, தங்களுடைய கடிதம் என்னை நோக்கிப் புறப்பட்டிருக்க வேண்டும். நான்,…

கதைகள்

“கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?”

பால குரு ராஜன்வெகு தூரத்தில் புகைவண்டிச்சத்தம் கேட்டது. "ஆமா! ஏம்பா ! உனக்கு எழுந்திருக்க மனசில்ல.??.இன்னும் 2 மணி நேரம் தான் இருக்கு அவர் வர ??" "இல்ல அன்வர்.." "ஏய்..முட்டாளே! என் பேரைச்…

சாமிச்சண்ட

ஏக்நாத் வாய்க்காலுக்கு வந்த புனமாலைக்கு தீப்பெட்டியில் குச்சிகள் இல்லாதது இப்போதுதான் தெரிந்தது. பீடியை வைத்துக் கொண்டு சிறிது நேரம் பாலத்தில் உட்கார்ந்திருந்தான் யாராவது தீப்பெட்டிக் கொண்டுவருவார்கள் என்று. ’பீடி குடிக்கலைன்னா உக்காரவே முடியாது. அப்பலயே…

வணக்கம் துயரமே! அத்தியாயம் – 6

பிரான்சுவாஸ் சகன் பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா அத்தியாயம் - 6 மறுநாள்காலை உடலில் அத்தனை அசதி, தாளமுடியாதவலி, நேற்றைய இரவு குடித்திருந்த விஸ்கிதான் காரணமென்று உணர்ந்தேன். கண்விழித்தபோது கட்டிலிலில் குறுக்காகக் கிடக்கிறேன், சுற்றிலிலும்…

பெண்/பெண்

தெலுங்கு மூலம் எண்டமூரி வீரேந்திரநாத் தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்"வணக்கம். என் பெயர் சரேஜா." கைகளை கூப்பிக்கொண்டே சொன்னாள் அந்தப் பெண். சத்யவதி அவளைக் கேள்விக்குறியுடன் பார்த்தாள். "உங்கள் வீட்டில் வாடகைகு போர்ஷன் இருப்பதாய் ... "…

மடியில் நெருப்பு – 7

ஜோதிர்லதா கிரிஜா7. "யாருங்க அந்தாளு? உங்களை ரொம்பவே தெரிஞ்சவன் மாதிரி சிரிச்சுக்கிட்டே காரை நிறுத்தப் பார்த்தானே?" - ஏற்கெனவே தான் கேட்ட கேள்விக்கு அவனிடமிருந்து பதில் வராததால் சூர்யா ராஜாதிராஜனை மறுபடியும் கேட்டாள். "ஓசி…

இரவில் கனவில் வானவில் 6

எஸ். ஷங்கரநாராயணன் 6 சரவணப் பெருமாளும் பாஸ்கருமாய் பைக்கில் வந்து கொண்டிருந்தார்கள். புயல் உருவாகி நகரமே தத்தளித்துக் கொண்டிருந்தது. மழை மழை இடைவிடாத மழை. மரங்கள் நடுங்கி ஆடின. பெரும் பெரும் மரங்கள் சாலைகளில்…

கவிதைகள்

கீதாஞ்சலி (94) நான் பிரியும் வேளை!

சி. ஜெயபாரதன், கனடா நல்விடை கூறி என்னை, அனுப்பி வைப்பீர் நண்பர்களே, நானும்மைப் பிரியும் வேளை! வானம் பளிச்சென வெளுத்து விட்டது! வனப்பு பொங்கு தென் பாதையில்! எடுத்துக் கொண்டு செல்வது என்ன வென்று…

திரிசங்கு

வெ. அனந்த நாராயணன்வெண்பஞ்சு மேகம் விரித்திருந்த மெத்தைமேல் விமான ஊர்தி தொட்டிலாய்த் தாலாட்ட பாற்கடலில் பள்ளிகொண்ட நாராயணனை நினையேன் என்றது மனம் ஆனால் பாதிமூடிய விழிகளில் பட்டதென்னவோ பக்கத்தில் வந்த பணிப்பெண்ணின் மார்புதான் வெ.…

கயிற்றரவு

வெ. அனந்த நாராயணன் கார்க் கண்ணாடிமேல் மோதி உதிர்ந்த சருகாய் உயிரைவிட்டது பட்டாம்பூச்சி அதே கண்ணாடிமேல் பறந்து வந்து ஒட்டிக் கொண்டு பட்டாம்பூச்சியாய்ப் படபடத்தது பழுத்த சருகு வெ. அனந்த நாராயணன்

தாஜ் கவிதைகள்

தாஜ்ரண களம் ------------ எம் மக்களுக்கு நவீனச் சித்திரங்கள் புரிவதே இல்லை. தீர அறிந்தவர்கள் எப்பவும் மௌனம். இப்பவும் அதீதிகளே சபையலங்காரம். மனிதர்களை பூதங்களாகவும் பூதங்களை மனிதர்களாகவும் உரக்கக் கணிக்கின்றார்கள். இறுகலான காட்சிகளின் அமைப்பியல்…

நான் ?

ஹரிஎன்னுள் ஆழ்ந்து அமுங்கி நசுங்கிப் போன உணர்வுகளை உணர்வற்று தட்டிப் பார்க்கையில் ஐயோ நான் ஒரு கலைஞனா ! நான் ஒரு ஓவியனா ! நான் ஒரு காதலனா இல்லை காம கொடூரனா இல்லை…

நன்றி. மீண்டும் வராதீர்கள்.

ருத்ராசினிமா நட்சத்திரங்களின் ஜிகினா மழை நின்ற பிறகு அந்த பரபரப்புகளின் தூரலும் நின்னு போச்சு. கலைவிழா என்ற பெயரில் கோடம்பாக்கத்தின் காக்கைகள் அந்த பக்கமும் இந்த பக்கமும் இரைச்சல் கிளப்பி இறக்கைகள் ஓய அங்கும்…

பெரியபுராணம் – 107 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன்3044. உலக வாழ்வின் ஊழியிலும் அழியாது வளரும் சீகாழியின் அருகில் அணைந்தார் வரி வண்டுகள் சூழும் மலர்களாலும் தீப தூபங்களாலும் வழிபட்டுத் தொழுதார் பிறகு “சீகாழி நகர் சேர்மின்” என இறுதிச்சீர்கள் அமைந்த மகுடம்…

இதமிழிசைப் பாடல் -. தொட்டுத் தொட்டுப் பார்க்கட்டுமா சிட்டுக்குருவியே

கரு.திருவரசு எடுப்பு தொட்டுத் தொட்டுப் பார்க்கட்டுமா சிட்டுக்குருவியே சுகமான இராகமே சிட்டுக்குருவியே கண்ணிகள் எட்டி எட்டிப் போனாலும் என்னநிலை ஆனாலும் கட்டுப்பட்டுப் போனேனே சிட்டுக்குக்குருவியே பட்டுப் பட்டு மேனியிலே பட்டுவிட்ட நேசத்திலே தட்டுக்கெட்டுப் போனேனே…

நகைச்சுவை

நான் தான் நரகாசூரன் பேசறேன்….

சாய் (என்கிற) பேப்பர்பாய் என்ன நல்லாயிருக்கீங்களா. என்னை ஞாபகமிருக்கா? அட்லீஸ்ட் என் பேரையாவது கேள்விப்பட்டாப்பலே இருக்கா? இருக்கிறவங்க ஒதுங்கிக்கோங்க. நான் புராணகாலத்து ஆளு. பவர்ஃபுல் ஃபேமிலி பேக்ரவுண்டு. அப்பா, பகவானின் அவதாரமான வராகர். அம்மா,…

கணக்கு !

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமாகணக்கு போட்டால் மூளை வளரும் என்று "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" கூறினாலும் கூறினார்கள். சிறு வயது முதலே கணக்கு படுத்தும் பாடு தாங்க முடியவில்லை. "நீ ஜென்மத்திற்கும் நூற்றுக்கு நூறு வாங்க…