பக்தியுடன் கோமதிநடராஜன் மழலையின் சிாிப்பில் மலர்ந்தாய் சக்தி ஓம் மலாின் மென்மையில் பரவினாய் சக்தி ஓம் பாலின் வெண்மையில் படர்ந்தாய் சக்தி ஓம் தமிழின் இனிமையில் கலந்தாய் சக்தி ஓம் ஆதவனின் ஒளியில் பயணித்தாய்…
வேதா அழுகிறது இதயம் ஆறுதல் சொல்லவில்லை நான்.... என் அழுகுரல் கேட்டு, மரத்துக்கு மரம் உச்சிக்கிளை கூடுகட்டி குஞ்சுகளின் ஒப்பாரி...... சொட்டுச் சொட்டாய் செத்துப்போகும், உனக்குள் சிறைபட்ட என் பிம்பம்!! சொல்லில் அடங்கா சோகம்…
பாரதிராமன் அதிகப்பிரசங்கம் எனக்கு இவ்வாறு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் அம்மாவும் கடவுள் அப்பாவும் கடவுள் ஆசான் கடவுள் அதிதியும் கடவுள் இருந்தபோது அவ்ர்கள் எல்லோரும் சண்டைபோட்டுக்கொண்டிருந்தார்கள் ஒருவர்பின் ஒருவராய் எல்லாக் கடவுள்களும் ஒருநாள் செத்துப்போனார்கள் இருந்தாலும் மீண்டும்…
மோகனா. சித்திரை வெயிலிலும் சரசரக்கும் பட்டுப் புடவை. கழுத்தே அறுந்து விடுமோ என்ற பயத்திலும், பதறாமல் எட்டு பவுன் சங்கலி. காதிலும், கையிலும் இன்னும் இடுக்குகளிலும் நீ வாங்கி தந்த தங்கத்தை தவறாமல் அணிந்து…
இராம.கி. தன்னேர்ச்சி ஆறொழுங்கை வளைச்சாலை; அதனிடையே இருவழியும் தாறுமாறாய்த் துரப்புநிலை; தடுப்பெனவே கயிறுகட்டிக் கூறுபோட்டும், கயிறொதுக்கிக் குனிந்துசெல்லும் குடிமக்கள்; ஏறுகொண்டு வாரோதோ எங்கிருந்தோ தன்னேர்ச்சி ? உந்துபல விதவிதமாய்; ஒவ்வொன்றும் தனிக்கதியே; விந்துவதும் முந்துவதும்,…
புகாரி, கனடா செந்தாமரையே செந்தாமரையே நீ நிற்பதோ ஒற்றைக் காலில்... அதையும் ஏன் சேற்றில் செருகி இருக்கிறாய் - ஆசைகளுக்குள் செருகிக் கிடக்கும் மனித மனங்களைப் போல ! அப்படிச் சிரிக்காதே ! வண்டுகள்....…
ராம்பால் நடைமுறைச் சிக்கலில் சதாய் உழன்று எதேச்சையாக வந்தமரும் அழுக்கை... ஒரவிழிப்பார்வையில் தெரித்து விழும் எண்ணற்ற கனவுகளை.. பிறிதொரு நாள் அது தரும் கண்ணீரை.. அவ்வப்பொழுது நியாபகத்திற்கு வந்து போகும் அம்மாவை.. கில்லி விளையாண்ட…
சுந்தர் பசுபதி கடிதங்களை பிரித்து நாளாயிற்று நிழற்படத்தை வருடி வருடி நிஜம் மறக்க நேரமில்லை இப்போதெல்லாம் தினவாழ்வு அவசரத்தில் எதிர்ப்படும் சிறுசிறு நினைவுக்குமிழ் வெளிச்சமெலாம் வைரமென்று நெக்குருகி நெகிழ்வதில்லை நான் கூட கண்முன் வாழ்வும்…
புதியமாதவி பணமே- உன்னைப் படைத்தவனுக்கே ஏன் பாதகம் செய்தாய் ? உன்னை விதைத்தவனுக்கே ஏன் வினை விதைத்தாய் ? விலை நிர்ணயிக்கத்தான் உன்னை விதைத்தோம் நீ ஏன் விளை நிலத்திற்கே விலை பேசினாய் ?…
சி. ஜெயபாரதன், கனடா இராவணன் ஜானகி தேவி கானக வாசி! நாட்டில் பூத்த ரோஜா மலர்! மாற்றான் தோட்டத்து மாங்கனி! ஆயினும் அவளது மேனி எழிலில் ஞானம் இழந்து மாறு வேடத்தில் கள்ளத்தனமாய்க் கடத்தி…