திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எச். பீர் முகம்மது

Total Contribution: 4 Articles

எச். பீர் முகம்மது

உடலின் மொழியும் மொழியின் உடலும் – குட்டி ரேவதியின் கவிதைகள் குறித்து

எச் பீர்முகம்மது தமிழ் இலக்கிய சூழலில் பெண்மையின் உக்கிரம் அதிகாித்து வருகிறது. காலம் காலமாக அடக்கி வைக்கப்பட்ட அவள் உடல் மீதான மறுவாசிப்பு தொடங்கியிருக்கிறது. பெண்ணின் உடலின்…

தன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குறித்து

எச் பீர்முகம்மது கனவு வெளியின் பரப்பு அகலமானது. அதே நேரத்தில் ஆழமானது. அதன் வெளியில் உருவாகும் படிமம் ஒன்றை குறிப்பிட்டு சொல்லும் அது கவிஞனை மீறியும் நடக்கலாம்.…

காலச்சக்கரமும் ஒளிவட்டமும் – தாந்திாீக பெளத்தத்தின் தோற்றம் பற்றி

எச்.பீர்முகம்மது பெளத்தத்தின் வளர்ச்சியோடு தாந்திாீக மரபின் ஊடுருவல் பெளத்த கோட்பாட்டின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தியது. தாந்திாீக பெளத்தத்திற்கு வஜீராயனம் அல்லது மந்திராயனம் என்ற இன்னொரு பெயரும்…

இந்திய மார்க்சீயமும் அம்பேத்காியமும்

எச். பீர் முகம்மது சோவியத் யூனியனின் தகர்வுக்குப் பிறகு உலக்முழுமையும் மார்க்சீயம் பற்றியதான புதிய புாிதல்கள் ஏற்பட துவங்கியுள்ளன. இந்த சூழலை இதனோடு தொடர்புறுத்தும்போது இந்திய மார்க்சீயத்திற்கான…