திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020217_Issue

அரசியலும் சமூகமும்

அப்துல் கஃபார் கான் : அறியப்படாத அமைதிப் புறா

அமிதாப் பால் (தமிழில் : கல்பனா சோழன்) இந்தியாவிற்கு காந்தி போல, பாகிஸ்தானுக்கு அப்துல் கஃபார் கான். அமைதியை விரும்பிய இந்த இருவரின் நாடுகள் இன்று இரு துருவங்கள் போல எப்போதும் விரோதம் பாராட்டிக்…

தென்னாப்பிரிக்காவின் தமிழ்ப்பாடகி மஹேந்திரி பிள்ளை

நரேஷ்னி கவுண்டர் தென்னாப்பிரிக்காவிலிருந்து வெளிவரும் சன்டே டைம்ஸ் இதழிலிருந்து தனக்கு ஐந்து வயதாகும்போது, பிரபல தமிழ்ப் பாடகியான எம் எஸ் சுப்புலட்சுமியின் குரல் கேட்டு அவர்மீதும், இசை மீதும் மிகுந்த ஆசைகொண்டார் மஹேந்திரிப்பிள்ளை. பல…

சங்கம் எனது ஆன்மா

இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் குவாலியரில், 1939இல் ஆர்ய குமார் சபா என்ற ஆர்ய சமாஜத்தின் இளைஞர் பிரிவின் மூலம் நான் ஆர் எஸ் எஸ் இயக்கத்தோடு முதன் முதலில் தொடர்பு கொண்டேன்.…

சிரிப்பு வருது : கேலிக்கு எதிரான மனுஷ்ய புத்திரனின் பார்வை

மஞ்சுளா நவநீதன் இந்தக்கட்டுரை அம்பலம் இதழில் மனுஷ்ய புத்திரன் அவர்கள் எழுதிய கேலிக்கு எதிரான நிலைப்பாடு குறித்தது. 'சிரிப்பிற்குப் பின்னால்.. ' என்ற இந்தக்கட்டுரை பம்மல் கே சம்பந்தம் என்ற கமலஹாசனின் பட விமர்சனமாக…

நேபாளியப் பெண்கள், கருத்தடையை சட்டரீதியாக்கக் கோரி போராடுகிறார்கள்

பாரபட்சத்துக்கு எதிராகவும், வீட்டுக்குள் ஆண்களிடம் அடிவாங்குவதை எதிர்த்தும், சித்திரவதைப்படுவதை எதிர்த்தும், நேபாளியப் பெண்கள் சென்ற செவ்வாயன்று, கருத்தடையை சட்டரீதியாக ஆக்குவதை கோரியும், பெற்றோர்களின் சொத்தில் சமபங்கு பெண்களுக்கும் கொடுக்க கோரியும் போராட்டத்தைத் துவங்கி உள்ளார்கள்.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

துகள்களின் மாயா பஜார் ( Quarks )

இ.பரமசிவன் (epsi_van@hotmail.com) இது வினோதமான தலைப்பாக தொிகிறது அல்லவா ?ஆம்.துகள் இயற்பியல் (particle physics) விஞ்ஞானிகளுக்கு மிகவும் பிடித்தமான தலைப்பு இது 'அணுவைத் துளைத்து ஏழ்கடலை 'ப் புகட்ட முயன்ற அந்த விஞ்ஞானிகள் ஆச்சாியம்…

கணினியும் மொழிகளும் – அமுக்கப்பட்ட (Zipped) கோப்புகளை ஆராய்வதில் மொழியியல் முன்னேற்றங்கள்

எகானமிஸ்ட் பெப்ரவரி 7, 2002ஆம் இதழில் ஜிப் - ZIP- என்றால் என்னவென்று பெரும்பாலான கணினி உபயோகிப்பாளருக்குத் தெரியும். ஒரு பெரிய கோப்பு நிறைய இருக்கும் செய்திகளை, பலவேறு அல்காரிதங்கள் கொண்டு ஜிப் செய்து…

இலக்கிய கட்டுரைகள்

மீண்டும் ‘தீம்தரிகிட ‘ வெளிவருகிறது.

ஞாநி அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம். 1982ல் நான் சில நண்பர்கள் உதவியுடன் தொடங்கி, மூன்று இதழ்களுடன் நின்று போய், பிறகு 1985ல் மீண்டும் வெளியிட்டு ஏழு இதழ்களுடன் நின்று போன 'தீம்தரிகிட ' இதழை…

கலாச்சாரம் செவ்வியல் இன்னபிற : மாலனுக்கு பதிலாக சில …

ஜெயமோகன் அன்புள்ள மாலன் , கலாச்சாரம் குறித்த என் விடைகளை நீங்கள் பொருட்படுத்திக் கவனிக்கவில்லையாயினும் வாசகர்கள் கவனிக்கத் தவறியிருக்க வாய்ப்பில்லை என ஆறுதல் கொள்கிறேன்.ஒரு படைப்பிலக்கியவாதி திட்டவட்டமான விடைகளை எது குறித்தும் முன்வைக்க தயங்குவான்.கலாச்சாரமென…

பிறவழிப் பாதைகள் (மொழி பெயர்ப்புகளின் பொற்காலம், மீண்டும் விஷ்ணுபுரம் )

கோபால் ராஜாராம் மொழி பெயர்ப்புகளின் பொற்காலம் சிறு பத்திரிகைகளின் பொற்காலம் இது என்று யாரோ எழுதியிருந்ததைப் படித்தேன். இது மொழிபெயர்ப்புகளின் பொற்காலமும் கூட என்று சொல்லமறந்து விட்டார்கள். கன்னட எழுத்தாளர் யு ஆர் அனந்த…

எனக்குப் பிடித்த கதைகள் – 2 – லியோ தல்ஸ்தோயின் ‘மோகினி ‘ (குழப்பமும் தெளிவும்)

பாவண்ணன் ஏழாம் வகுப்பு. எங்கள் தமிழாசிரியர் ரங்கநாதன் ஐயா பாடம் நடத்திக் கொண்டிருந்தார். 'ஆறடிநிலம் ' என்பது பாடத்தின் தலைப்பு. அது ஒரு கதை. புத்கத்திலிருந்து தலைப்பை மட்டும் பார்த்துப் படித்துவிட்டுக் கவிழ்த்து வைத்தபின்னர்…

கதைகள்

சர்க்கரை.ஆஸ்கார்.சர்க்கரை

கே.ஆர்.அய்யங்கார் 'சொல்வதைக் கேள் அர்ஜீனா. மரணம் என்பது என்ன ? மரணத்தின் தன்மை பற்றிச் சொல்கிறேன். மானிடர்களின் ஆன்மாவிற்கெல்லாம் மரணம் என்பது கிடையாது. அவை மறுபடிப் பிறப்பெடுக்கும். எனவே மேனியைக் கொல்வாய் ' என்று…

கிளிப் பேச்சு கேட்க வா

பவளமணி பிரகாசம் என் உள்ளம் கவர்ந்த பெண் கிளி ஊடல் கொண்டு ஓடினால் ஆண்கிளி நான் சும்மா இருப்பேனா ? நிழல் போல் அவளைத் தொடர்கின்றேன். 'சொக்கி! சொக்கி! என் கண்ணான கண்மணியே! கோபுரத்து…

“வந்திட்டியா ராசு!”

ரெ.கார்த்திகேசு சிலாங்கூர் மேன்சன் வந்து சேர்வதற்குள் சுந்தரராஜுக்கு இரைத்தது. அலுவலகத்தில் ஒன்பதரை மணிக்கு இருக்க வேண்டும் என்பது மானேஜரின் கட்டளை. மணி 10.00 ஆகி விட்டது. பழைய கிள்ளான் சாலையில் காலையிலேயே போக்குவரத்து நெருக்கடி…

கலைகள்

பல பருப்பு கார கூட்டு

தேவையான பொருட்கள் 1/2 கோப்பை கடலைப்பருப்பு 1/2 கோப்பை பாசிப்பருப்பு 1/2 கோப்பை துவரம்பருப்பு 1/2 கோப்பை உளுந்தம்பருப்பு 1 தேக்கரண்டி மஞ்சள் பொடி உப்பு தேவைக்கேற்ப 10 அல்லது 12 காய்ந்த சிவப்பு…

கீரை பருப்புக் கூட்டு

தேவையான பொருட்கள் 1 1/2 கோப்பை கடலைப் பருப்பு 1 கொத்து கீரை (பசலை, ஸ்பினாச், அரை கீரை போன்றது) 2 சிவப்பு தக்காளிகள் 15 பல் பூண்டு 1 தேக்கரண்டி மஞ்சள் உப்பு…

கவிதைகள்

அபார்ஷன்

எஸ்.வைதேஹி. சிதறிய என் கனவுகளுக்கு நான் பொறுப்பில்லை கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே இறக்கை கட்டிய பல்லி. பலாப்பழ முள்ளின் மேல் நேற்றைய ஓணான். அழுகிய இரத்தத்தில் அமிழ்ந்த என் வீடு மூடிய யிமையின் மேல்…

காதல் கடிவாளம்

ஸ்ரீனி. வண்டுகளின் தாகத்திற்கு தேன் தரும் பூக்கள், ஞாயிறின் தீண்டலால் முகம் மலரும் தாமரைகள், யுகம் யுகமாய் இடம்பெறும் கட்டுப்பாடு இல்லாத இந்தக் காதல் கதைகள். உதிர்ந்த பூக்களை வண்டுகளும் தேடுவதில்லை, தாமரைகளின் மறைவில்…

தோழிமார் கதை

மீனாக்ஸ் 'ஜென்னிதான் உலகத்திலேயே என்னுடைய மிகச்சிறந்த தோழி ' என்று நான் முன்பெல்லாம் அடிக்கடிச் சொல்லுவேன் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளன்று பக்கத்தில் அமர்ந்து சினேகிதமாய்ச் சிரித்து 'என் பேர் ஜென்னி, உன் பேர்…

கூரை எரிந்ததில் நிலவை ரசிக்கும் நான்…

வசந்தி ராஜா காசு கொடுத்து ஆம்பிளை வாங்கி அதற்கு பணிவிடையும் செய்யும் அவலங்கள், நான் சொல்ல விழி விரித்துக் கேட்கிறாள் மகள் ராஜா ராணி கதை கேட்கும் பாவனையில். போர் தருகின்ற சோகங்களுக்குள்ளாலேயும் ரகசியமாய்…

சாட்சி பூதம்

பூரணி முதுமை என்னை நூதன வஸ்துவாகிவிட்டது மனித இனத்திலிருந்து பிரித்து உலகில் நான் சாட்சி பூதமாய் சாப்பாடு; தூக்கம்; சங்கடம்; உடல் வாதை என. கடமைகள்; காரியங்கள்; கொடுக்கல்; வாங்கல்கள்; கஷ்டம் , சுகம்;…

தாயே தமிழே வணக்கம்!

கோமதி நடராஜன் பள்ளிச்சீருடையில் பவனி வந்த, பருவத்தில் தமிழும் இலக்கணமும் இஞ்சியென்றே இருந்தேன். கட்டுக் கட்டாய் புத்தகம் சுமந்த, கல்லூாி காலத்தில் கவிதை ஒன்று எழுதக் கனவில் கூடக் கருதியதில்லை. கல்விக் கடலின் ஒரு…

அம்மாவின் கணவர்

சே பிருந்தா எல்லா அப்பாக்களின் விரல்களும் அகப்படாமல் பிஞ்சுக் கைகளுள் அதன் ரகஸ்ய எல்லைகளுடன் பருத்திருக்கின்றன. சைக்கிள் கேரியரின் பின் அமர்ந்து ராஜா டாக்டரிடம் காய்ச்சலுக்குப் போகையில் அப்பாவின் அசைந்து நகரும் முதுகு காட்சிகளை…

செடிகள்

சுகந்தி சுப்ரமணியன் ஒவ்வொரு நிமிடமும் அழுது கொண்டிருந்தேன் ஜன்னல்களும் கதவுகளும் மூடிக் கிடந்தன. அறைகள் இருட்டியிருந்தது. எல்லாம் மெளனமாய். கதவு மெல்ல அழைத்தது. அழாதே சாபிடு என்றது. கதவு திறந்தேன் பேரிரைச்சலுடன் நகரத்தை அதிகாலை…

ஜனநாயக திருவிழா

பொன். முத்துக்குமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமாய் காவலர்கள் பாதுகாப்பு; ஆயிரக்கணக்கில் முன்னெச்சரிக்கை கைது; மாநில எல்லைகள் மூடல்; வாகனங்கள் தீவிர சோதனை; வரம்பு மீறுவோரை கண்டதும் சுட உத்தரவு; எங்கள் மாநிலத்தில் யின்று தேர்தல்.…

காமத்தில் களிறும் கண்ணகியர்…(அல்லது) புதுமைத் தமிழனின் காதலர் திருநாள் சூளுரை…

சிறு கவிக்கோ பெரும்பிடுகு முத்தரையன் (படையல் - குமாிக் கண்டம் மற்றும் வட அமொிக்கா வாழ் தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்களுக்கு) கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி யாம்!…