யூசுப் ராவுத்தர் ரஜித்தேக்கா எல்லாருக்கும் நீ ஈரச் சந்தை எங்களுக்கு நீ ஈரத் தந்தை எங்களின் தலைமுறைகளைத் தாங்கிய தாய் காலம் தின்றது உன் பேரழகை சகிக்குமா இந்தச் சாதனை அரசு? மொத்தமும் உரித்துவிட்டு…
என். விநாயக முருகன்யாரும் எழுதிவிடலாம் ————————————– யாரும் எழுதிவிடலாம். கொஞ்சம் சிகரெட். கொஞ்சம் தேனீர். கொஞ்சம் மகிழ்ச்சி கொஞ்சம் பணம் கொஞ்சம் தனிமை கொஞ்சம் வறுமை கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் நெருப்பு கொஞ்சம் காமம்…
எஸ்ஸார்சி மேகங்களை உலுக்கி சலத்தை வர்ஷிக்கும் ஒ மருத்துக்களே காடுகள் உம்மை ஆராதிக்கின்றன எமக்கு ஆ அசுவம் தேர் செய் தேட்டம் ஆண் வாரிசொடு புகழும் தாருங்கள் ( ரிக் 5/57) அக்கினியே நீ…
எம்.ரிஷான் ஷெரீப்மின்னலைப் பார்த்திருக்கும் விழிகளுக்குச் சலனமேதுமில்லை அநிச்சையாய் விரல்கள் பின்னலை அவிழ்த்து மீண்டும் மீண்டும் பின்னிக் கொண்டேயிருக்கின்றன தவளைகள் கத்தும் சத்தம் மழையை மீறிக் கேட்டபடியிருக்கிறது இலைகள் கோப்பைகளாகி நீரைத் தேக்குகின்றன மழை ஓய்ந்த…
நளன்மின்சாரம் நின்ற இரவொன்றில் ஒளிரும் அகலின் வெளிச்சத்தில் கட்டவிழ்த்து திளைக்கிறீர்கள் நானோ எரியும் திரியின் வேதனையில் மௌனித்திருக்கின்றேன். கொடி காற்றில் அழகாய் பறப்பதாயெண்ணி உளமகிழ்கின்றீர்கள் நான் நினைத்துக்கொண்டிருகின்றேன் அது விடுதலையின்கண் துடிப்பதாய். நீங்கள் பூத்து…
பா. சத்தியமோகன்ஒரு பறவை பறக்கும்போது பார்த்திருக்கிறோம் இறக்கும்போது? நடுவானில் நீந்தும்போது இறக்க நேரிட்டால் எங்கு வீழுமோ அங்கு சென்று பார்த்தால் தெரியலாம் அச்சமயம் அப்பறவை மழைபோல் வீழுமோ? இறக்கப் போகும் பறவையைப் பற்றி எதற்கு…
அகரம் அமுதாகாற்றில் எழுந்து கணக்காய் நனிவிரைந்து மாற்றார்க்குத் தப்பிவிடின் மண்வீழ்ந்து –தோற்றாராய் ஆக்கத் தெரிந்த அழகிறகுப் பந்தே!என் ஏக்கமறிந் தென்னவள்கண் ஏகு! ஏகும் முனமென் இளநெஞ்சைத் தொட்டுப்பார்! வேகும் அவள்நினைவின் வெப்பத்தால்; -ஆகம்* இழைபோல்…
-பனசை நடராஜன், சிங்கப்பூர்பூமியின் பொறுமையும், கடலின் கட்டுப்ப்பாடும் பூகம்பத்தால், சுனாமியால் 'தோற்கிறது' சிலநேரம்.. மரங்களும், மாளிகைகளும் நிமிர்த்திய நெடுஞ்சாலைகளாய் விண்ணோக்கி முன்னேறுமுன் வேராய், அடித்தளமாய் மண்ணுக்குள் 'இறங்குகிறது'.. முன்சென்று முட்டுதற்கு 'பின்செல்ல' வேண்டுமென்று ஆடுகளுக்கேப்…
தை.ரூசோபக்கத்து வீட்டுக்கு பத்திரமான பாதை பட்ட"த்து மேதைகளுக்கு பரிசு மேடை கதை கேட்க காத்திருக்கும் காற்று காக்கைக்கும் காதலருக்கும் வேடந்தாங்கல் சூரியனின் தாகம் தணிக்கும் மொட்டைமாடியின் ஈரத்துணிகள் மல்லாந்து படுத்த இல்லத்தின் இனிய குடை…
தினேசுவரி, மலேசியாசில வண்ணங்கள் இழந்ததாக நான் கண்ட கனவுகளில் தூரிகைகள் இருத்தலை உறுதி செய்தது..... மரங்களுக்கான என் பச்சை நிறமும் வானத்திற்கான என் நீல நிறமும் களவாடப் படும் சாத்தியங்கள் இருப்பினும் என் சகவாசம்…