அபுல் கலாம் ஆசாத் அடுக்கு மாடிகளின் அஞ்சல் பெட்டியே! உன்னால் மாட முகவரிகளில் மனிதத் தபால் வினியோகம். நீ மூட்டு வலியின் முதல் உதவி. செங்குத்துப் பயணத்தின் ஒற்றை ரயில் பெட்டி. அழைப்புப் பித்தான்…
சித்தார்த் வெங்கடேசன் வேறு விதைகள் பேருந்து நிலையம். என்னை அன்னியப்படுத்திவிட்டு வேகமாய் போகும் வாழ்க்கை. தூனில் சாய்ந்தபடி பீடி பிடித்து பசியாரும் கிழவி. மூடிய ஜன்னல்களை வெறித்துப்பார்க்கும் லாட்டரி சிறுவன். சம்பலத்தை பறிகொடுத்து செய்வதரியாது…
சுந்தர் பசுபதி சாலையில் வாகனம் சற்றே முந்தினும் சரசரவென்று கிளம்பும் கோபமும் கற்ற வித்தை குறைவெனினும் நண்பன் குரலேழுப்பி பேசுகையில் வரும் புழுக்கமும் மந்தையில் காணாது போகாமல் தனித்து ஒளிர உள் எரிந்துகொண்டே இருக்கும்…
மு.புகழேந்தி வாழ்வு வேண்டி வழி நடந்தேன் வழிதடம் முழுதும் மலக் குவியல் மலம் தின்ன நாயும் பன்றியும் போராட்டம் விண்ணதிர ஒலி-ஒளு கிளம்ப நாயும் பன்றியும் பறந்தன தொலைதூரம் தடம் பார்த்து கால் பதிக்க…
புஷ்பா கிறிஸ்ரி வான் வெளியெங்கும் பறந்து திரிந்து திறந்த மேனியுடன், பறந்து வரும் அதிசய வைரங்கள். எங்கிருந்து இவை வருகின்றன ? விண் மீன்கள் இவைகள், விண்ணை விட்டு, வெளியேறி விட்ட வண்ண அதிசயஙகளோ…
சேவியர் 0 ஆர்வமெனும் ஆற்றில் தான் அறிவுத் தாமரை விரிகிறது. கேளுங்கள், மறுக்கப் பட்டாலும் மறுதலிக்கப் பட்டாலும் ஏதேனும் உங்களுள் ஊன்றப் படுகிறது. ஆர்வமற்றதும், தேடல்களில்லாததுமான வாழ்க்கை தனக்குள்ளே ஊனப்படுகிறது. ஆர்வமில்லாத குயில்களுக்கு சிறகுகள்…
சேவியர். 0 முடிவுகள் இல்லாத முடிவு தேடும் பயணத்தில் நான். சாலைகளின் மீதான பயணமும், சேலைகளின் மீதான சலனமும், பக்கங்களைத் தாண்டி ஓடும் வாக்கியங்களும், வாழ்க்கையில் தங்கி விடும் பாக்கியங்களும், எல்லாம் ஏதோ ஓர்…
ஆனந்தன் தாமரை இலைக்கு தண்ணீர் மேல் கோபம் இருக்கலாம் தாமரையின் வேருக்கல்ல! கண்ணகியின் கோபம் மதுரையைத் தான் எரிக்கும்; சாவித்திரியின் சாந்தம் கனவனையும் மீட்கும்! கடலின் கோபம் கரையில் தான் முத்துக்கள் உறங்கும் அழ்…
தேவதேவன் 1 ] பனைகள் பனைகளின் தலைகளெங்கும் பறவைகளின் சிறகுகள் பச்சைப்பனைகளின் நடுவே ஒரு மொட்டைப் பனை மொட்டைப்பனை உச்சியிலே ஓர் பச்சைக்கிளி அடங்கிவிட்டது 'மரணத்தை வெல்வோம் ' என்ற கூச்சல் மரணமும் வாழ்வாகவே…
பசுபதி சின்னஞ் சிறுவயதில் -- நீயொரு . . சிட்டாய்த் திரிநாளில் இன்பம் விளைசூழல் -- இன்றது . . எங்கே மறைந்ததடி ? (1) தூய உலகமதின் -- சுற்றுச் . .…