புகாரி சின்ன இதழ்களோ மின்மடல்கள் சுற்றுமிரு வண்ண விழிகளோ வலைத்தளங்கள் பெண்ணேயுன் புன்னகை மென்கணிச் சாளரங்கள் கண்டதும் உன்மன இணையமே என் தவங்கள் * buhari@rogers.com
அருண்பிரசாத். மெல்லியதாய் தெறிக்கும் வாகனத்து கதவோர மழைத்துளி, நினைவுகளை அசை போட்டபடி நான். அரிதாகத்தான் தோன்றுகிறது இந்த புலிநகக் கொன்றையில் என் பறவையின் இருப்பு பற்றிய அறிதல். எதிர் கடக்கும் கண் பறிக்கும் வெளிச்சத்…
இளந்திலையன் - தவழ்ந்து நகர்ந்து நரைத்துப் போனது வாழ்க்கை ஆர்ப்பரித்து ஓடத்துவங்கி ஒடிந்து போனது வாழ்க்கை பற்றிய கனவு அலைந்து அலைந்து அடைந்தது அவலம் மட்டும் - ஆனால் நிலைத்து நின்றது நிச்சயமாய் நித்யமாய்…
'புரட்சி கவிக்கோ ' தமிழ்த்தலை சாத்தனார் மொழி கண் என்று சொல்ல வேண்டாம் குருடர்களைப் பார்த்ததில்லை என்றாகிவிடும் மொழி காதில் பாய்கிற தேனென்று சொல்ல வேண்டாம் செவிடர்களைப் பார்த்ததில்லை என்றாகிவிடும் மொழி வாயில் ஊறுகிற…
தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி வழக்கம் போல் வழியனுப்ப வந்தேன் வழக்கம்போல் பச்சைக்கொடி அசையும்வரை பேசிக்கொண்டிருந்தோம் வண்டி நகரத்தொடங்கியது தலையசைத்து விடைபெற்றோம் ரயில் வேகம் பெற எதிர்த் திசையில் நான் நகர்ந்தேன் ஒவ்வொரு வாசலிலும் சன்னலிலும் நடைமேடையிலும்…
மதியழகன் சுப்பையா, மும்பை * வாங்கிச் சென்ற மல்லிகைப் பூவை வேண்டாம் என்ற போது ஏன் ? என்று கேட்க வில்லை வீசி எறிந்து கோபப்படவில்லை கசங்காமல் வீட்டிற்கு எடுத்துச் செல்வது பற்றி சிந்தித்திருந்தேன்…
செம்மல்.க உயிர் முளைத்தல் ----------------------- * எனக்கும் கவிதை எழுதிடத் தோன்றியது தேங்க்கிடந்த உன் நினைப்புகளை எடுத்து வைத்தேன் தாளில் கவிதைகொண்டும் உன்னை மொழி பெயர்க்க முடியவில்லை * தற்செயலாக எட்டிப்பார்க்கிறேன் ஜன்னல்வழி இன்று…
பாரதிதாசன் (அந்நாளில் ஆனந்தவிகடனில் கல்கி, பாரதி உலகமகாகவியல்ல என்றும், அவர் பாடலில் வெறுக்கத்தக்கன உள்ளன என்றும் எழுதினார். அதற்கு மறுப்பாக எழுதப்பட்ட கவிதை இது.) பாரதியார் உலககவி! - அகத்தில் அன்பும் பரந்துயர்ந்த அறிவினிலே…
சத்தி சக்திதாசன் மகாகவி பாரதியின் நினவு நாள் மனிதரின் அறிவொளியின் திருநாள் சுந்தரத் தமிழினால் எமது சமுதாயத்தைச் சுற்றியுள்ள குறைகளைனைத்தும் கூறி வைத்தான் சாதியெனும் கொடும் வியாதியால் எம் சமூகம் சரித்திரத்தில் இழுக்கடையும் நிலை…
பாரதிதாசன் (1946ல் [இந்த வருடம் சரியா ? புத்தகத்தில் 1946 என்றே உள்ளது.] அனைத்திந்திய வானொலி திருச்சி நிலையத்தில் 5-ஆவது கவியரங்கில் தலைமையுரையும், முடிவுரையுமாகக் கூறப்பட்டது.) தூய்தமிழ் நாட்டுத் தோழியீர், தோழரே! வாயார்ந் துங்கட்கு…