ஜெயகாந்தனும் பெரியாரும்
மஞ்சுளா நவநீதன் 'அவருக்கும் (நாராயண குருவிற்கு) சமஸ்கிருதமும் தமிழும் தெரியும். இது முக்கியமானது. இவை இரண்டும் தெரிந்ததால்தான் இந்திய ஞானமரபை அறியவும் விமரிசிக்கவும் முடியும். சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களிடம் அவர்களுக்கு மறுக்கப் பட்ட அனைத்தையும்…