வேத வனம் -விருட்சம் 100 - ( நிறைவுக்கவிதை) யான் இந்திராணி கேட்கிறேன் விருஷாகபி என்னும் அரக்கக்குரங்கின் செயல் அறிவாயோ இந்திரா நினக்கு ச்சோமம் பொழிவதனை மானிடர் நிறுத்திக்கொண்டனர் ஏனோ? யான் இந்திரன் பேசுகிறேன்…
லறீனா அப்துல் ஹக். அந்தக் கவிதையை அவனுக்கு வாசிக்கத் தெரியவில்லை. அவனைப் பொறுத்தவரை "அது" மெய்யெழுத்தும் உயிரெழுத்தும் உயிர்மெய்யெழுத்தும் கொண்டு குறுக்கமாய்... நெடுப்பமாய் - சில வரிகள் மட்டும்தான்! உணர்வுகளை இழைத்திழைத்து உயிர்ப்பைப் பெய்து…
ராமலிங்கம் சந்திரமௌலிதேங்கிக் கிடக்கும் மழை நீரில் காகிதக் கப்பல் விட்டு கரை சேர ஆசை நிலா முற்றம் மட்டுமே உலா வரும் பெண்ணை கை கோர்த்து நீண்ட கடற்கரை வெளியில் நடத்திச் செல்ல ஆசை…
யூசுப் ராவுத்தர் ரஜித் ஆதலால் நோன்பு நோற்போம் மனிதனைக் கழுவும் புனித நீருடன் இதோ புறப்பட்டு விட்டது ரமலான் ஆதலால் நோன்பு நோற்போம் * * * ஆதமுக்குள் ஊதிய ஆக்ஸிஜன்தான் – இன்று…
ப.மதியழகன் எல்லா கதவுகளும் தாழிடப்பட்டுவிட்டன அவன் உள்ளே நுழைந்த நுழைவாயில் இருள் கவிந்திருந்தது எங்கிருந்தோ சர்ப்பத்தின் மூச்சுக்காற்று ஷ்...ஷ்...ஷ்... வென்று வந்து கொண்டிருந்தது சிலந்தி வலைகள் மனிதர்களை சிறைப்படுத்தும் வகையில் கம்பியைப் போன்றிருந்தது பல்லிகள்…
குமரி எஸ். நீலகண்டன்கடவுளின் ராஜ குமாரன் கம்பீரமாய் குதிரையில் வந்தான் அழகான தேசத்தை அவன் பெருமிதத்துடன் பார்த்தான் முதலில் அவனைச் சுற்றி எல்லாம் சுகமாகவும் சுறுசுறுப்பாகவுமே இருந்தன. திருட்டு அவ்வளவாகத் தென்படவில்லை. சோம்பேரித்தனமாய் யாரும்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++ ஏசு கிறித்து வசந்தம் ++++++++++++++ "ஒவ்வொருவரும் உண்டப் பிறகு ஓய்வெடுத்து உறங்குகிறார். வீடு காலியாக இருக்கிறது. பீச் பழம் ஆப்பில்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++ நமது பூமி ++++++++++++++++++++++++++ கவிதை -33 பாகம் -1 மகள் ஒருத்தி தாயின் பழக்க வழக்கங்களைப் பின்பற்ற மறுத்தால்,…
மூலம் - மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல (சிங்கள மொழியில்) தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை *நெலும் கவி, லீ கெளி, ஒலிந்த கெளி இங்கும் இல்லாமலில்லை அம்மா ஆனாலும் அவற்றை மாற்றி மாற்றி…
தீப்திஅதிகாலை எழுந்து அவசரகதியில்.... பள்ளிக்கு என்னோடு அம்மா அனுப்பும் சோற்று டப்பாவோடு ஒன்றிரண்டு முருக்கோ தட்டையோ சீடாயோ வைத்தனுப்புவதுண்டு! தவிர்க்க முடிவதேயில்லை.... பள்ளிக்கூட குப்பை வாயிலில் மிட்டாய்க் கடைப் பாட்டியின் ஈ மொய்த்த பந்ட்டத்தின்…