-இரா. சீனிவாசன், தைவான் தைத்திங்கள் முதல் நாள் தன்மானத் தமிழரின் நன்னாள் உழவிலே உழல்வோரின் உன்னதத் திருநாள் உலகுக்கு நன்றி சொல்லும் உணாிவுமிகு பெருநாள் ஆனால் - நான் யாருக்கு நன்றி சொல்ல ?…
-ஆ.பா.அருண் கணேஷ் ஓயாது யுத்தம் துரத்த ஓடி ஒளிந்தது என் குழந்தைப் பருவம் குண்டுகள் உமிழ்ந்த சத்தம் செவியில் படும் முன்பே குடும்பங்கள் காலாவதியாயின துப்பாக்கி சேவல் கூவினால் மட்டுமே விடியல்... எங்கள் ஊரில்…
புஷ்பா கிறிஸ்ரி எங்கிருந்தோ ஒரு சில்வண்டு தனிமையில் பறந்து வந்தது காட்டின் மத்தியில் அமைதியான சூழலில் அந்த மயானம் தனித்து கிடந்தது பாதை தவறிய வண்டும் மயானததை அடைந்த போது தனிமையும் பயமும் தொற்றிக்…
புதிய பாணன் அன்புக்காக ஏங்கிய ஆழப்பார்வை கண்டுபலஆண்டுகளாகியும் ஆற்றமுடியாமல் தயங்கி தயங்கி தைரியம் கொண்டு தன் அன்பைச் சொன்னான் அவள் சொன்னாள் அசாதாரணமாக 'என்னவரிடமே ' பேசுங்களேன்! விரைத்த குறி வீரியத்துடன் நெஞ்சம் கணத்தது…
ஜடாயு கடல் தாண்டும் கால்கள் கதிவரனைப் பிடிக்க நீளும் கைகள் அரக்கப் பதர்களைப் பொசுக்கி அழிக்கும் அக்கினிப் பார்வை இரும்பினால் உடல் எஃகு நரம்புகள் இடியை உண்டாக்கும் இதயம் அதனுள் 'எடுத்த காரியம் முடித்தே…
விக்ரமாதித்யன் வினோத ரசமஞ்சரி விக்ரமாதித்யன் நம்பி எல்லோருக்கும் வாய்ப்பதில்லை மொழி அதுவும் கவிதைமொழி அமைவது பெரும்பேறு கவிதை மொழியே கவித்துவம் போல யாருக்குக் கொடுக்கலாமென பார்த்துக் கொண்டேயிருக்கிறான் கடவுள் நூலறிவாளர்களை நிச்சயமாய் ஒதுக்கிவிடுகிறான் மரபறியாதவர்களை…
புகாரி, கனடா கண்ணிருக்கா... ? பெண்ணே கண்ணிருக்கா... ? கண்ணுக்குள்ளே ஏதும் கருத்திருக்கா... ? நெஞ்சிருக்கா... ? பெண்ணே நெஞ்சிருக்கா... ? நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் நெகிழ்விருக்கா... ? சொல்லிவைத்தார்...! நல்லோர் சொல்லிவைத்தார்...! சொன்னதெல்லாம் உன்னைக்…
தா.பாலகணேசன் 1 கடந்த காலத்தின் எந்த ஒரு பாடலின் மெட்டும் எனக்கு ஞுாபகமில்லாத ஒரு இரவில் உள்ளெரியும் நெருப்பு இசை மூட்டுகிறது 2 இறந்து இறந்து பிறந்தோம் உலகம் புதிதாகவே இருக்கிறது 3 எல்லா…
அபி சுப்ரமணியம் மன்னித்து மறக்க ஒரு மனம் வேண்டும் மறந்து அணைக்க இரு கரம் வேண்டும் செய்த பாவம் ஏற்கும் மன உரம் வேண்டும் இனி செய்யாதிருக்க நின் அருள் வேண்டும் கருணை கொண்டு…
கலாப்ரியா எங்கே நான் இறங்க வேண்டுமோ ரயில் அங்கே நின்றது ஏற்கெனவே ஏற்பட்ட தீர்மான நிறுத்தல்கள். -நகுலன். பிரம்மராஜன் அழைத்துச் செல்லும் கவிதா உலகம் மிக விசாலமான அடர்த்தியான சார்-பிராந்தியம்(co-domain). அந்தச்சார்பு (mapping) புறப்படும்…