This entry is in the series 20030104_Issue

ஃப்ரைடே டைம்ஸ் இதழில் அயீதா


10) வேலை செய்யும் ஒரு அரசாங்கம்

9) தன்னைத்தானே பகிரங்கமாக சொறிந்து கொள்ளாத பாகிஸ்தானிய ஆண்

8) கொழுப்பு இல்லாத நிஹாரி பண்டம்

7) மீசை இல்லாத பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானபணிப்பெண்

6) கக்கத்தில் வேர்வை ஈரம் காட்டாத பாகிஸ்தானிய நடிகை

6) குப்பையை அள்ளும் குப்பை வண்டிக்காரர்

4) தொலைபேசியை எடுக்கும் தொலைபேசி இணைப்பாளர்

3) மதவாதக்கட்சி தலைவர்களுக்கு ஆஃப்கானிஸ்தானில் நிரந்தர ஓய்வு

2) ஜார்ஜ் புஷ்ஷ்உக்கு ஒரு மூளை

1) இன்னொரு வளைகுடாப்போரை தவிர்க்க, சதாம் ஹ்உசேனை வெளிக்கிரக மனிதர்கள் கடத்திச் செல்வது

Series Navigation