திலகபாமா, சிவகாசி காய்ந்து கிடந்த சருகில் வீழ்ந்த ஒரு நெருப்பில் மரங்கள் வாழ்ந்த காடெரியலாம் மனிதர் வாழும் நாடெரியலாமா குளத்துக்கு நடுவே குவிந்திருந்த தாமரையாய் எங்களூரின் நடுவே கோவில் தீபாவளி என்பதால் கோவில் திண்ணை…
ஜெயானந்தன். தினம்தினம் சாய்ந்தே ஓடும் 20சி. அதே பவுடர் வாசனையுடன் பதினெட்டும்,முப்பத்தியாறும் குலுங்கும் வண்டியுடன். சக்கரக்கண்களுடன் வல்லூறுகள், வயிற்றுச் சதை மடிப்புக்குள் சில்லறை எண்னும் வாலிபங்கள். மங்களச் சரடுக்காக ஏங்கும் பேதை நெஞ்சங்கள். எக்ஸ்போர்ட்டு…
ருத்ரா நீருக்குள் இருந்து கவிதையில் புலம்பினேன் சூாியன் நனைந்தது என்று ! பட்டாம்பூச்சி சிறகுகளை காதல் பசியில் பிய்த்துத் தின்றுவிட்டு நிறங்களுக்கும் ருசியுண்டு என்று நிரூபிக்க முயன்றேன். காற்றில் தலை சிலுப்பும் பனைமரங்கள் கூட…
வெ. அனந்த நாராயணன் இந்த வீடு மிகவும் சிறியதுதான் இதன் வெளிப்புறச் சாயங்கள் மங்கிப்போய் விட்டன சுவர்கள் சரியத் தொடங்கி விட்டன இன்று யாரும் இங்கு வசிப்பதில்லை இந்தத் தெருவாசிகளுக்கு இதுவும் மற்றொரு பாழடைந்த…