திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060217_Issue

அரசியலும் சமூகமும்

வரலாற்றை எழுதுவதை முன்வைத்து

கற்பக விநாயகம் ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுவதால் சாதி ஒழிந்து விடாது என்று முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அதனைச் செய்வதற்கே கூட பெரிய பிரச்சினைகளை எல்லாம் சந்திக்க வேண்டி இருந்திருக்கிறது. தஞ்சையை ஆண்ட மராட்டிய…

சில கதைகளும், உண்மைகளும்

கற்பக விநாயகம் கோல்வல்கர் பற்றிய மர்மக்கதை ஒன்றை எழுதிச் செல்லும் மலர்மன்னன், ஏன் இன்னமும் அய்.நா. சபையில் காஷ்மீர் ஒரு பிரச்சினைக்குரிய பகுதியாய் இருக்கின்றது என்பதையும் சொன்னால் சிறப்பாய் இருக்கும். இந்தியா அய் நா…

எடின்பரோ குறிப்புகள் – 9

இரா முருகன் இதை எழுதுகிற விடிகாலை நாலரை மணி மைனஸ் நாலு டிகிரி குளிரில் தோப்புத்தெரு சர்வமும் அடங்கி முடங்கிக் கிடக்கிறது. கல்பாளம் பதித்த நடைபாதையில் டகரடகரடக் என்று யாராவது மூட்டை முடிச்சுகளை இழுத்துக்கொண்டு…

‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் மூன்று: நல்லூர் ராஜதானி: வரலாற்றுத் தகவல்கள்!

வ.ந.கிரிதரன் அத்தியாயம் மூன்று: நல்லூர் ராஜதானி: வரலாற்றுத் தகவல்கள்! நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றிய தகவல்கள் வெகு அரிதாகவே காணப்படுகின்றன. நல்லூர் ராஜதானியின் முக்கிய பகுதிகளாக ஆலயங்கள், சந்தை, அரச மாளிகைகள், தொழிலாளருக்குரிய…

மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும்

(முனைவர்) நீதியரசர் பி.வேணுகோபால் (ஓய்வு) எனது தலைமையிலான மண்டைகாடு கலவரங்கள் குறித்த விசாரணை குழு மதமாற்றங்களை தடைசெய்யும் ஒரு சட்டத்தினை 1983 இலேயே பரிந்துரை செய்தது. அண்மையில் தமிழ்நாடு அரசு பிறப்பித்து (பின்னர் அரசியல்…

புலம்பெயர் வாழ்வு (1)

இளைய அப்துல்லாஹ் “அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன். என்னாலை இனியும் வாழ முடியாது. அகதி அந்தஸ்தும் நிராகாிக்கப்பட்டுவிட்டது. எனக்கு பதினைந்து இலட்சம் கடன். வீட்டிலை இரண்டு தங்கச்சிமார். அவையளுக்கு உழைக்கத்தான் வந்தனான். ஆனால் இப்படி…

துக்ளக்கில் வெளிவந்த மலர் மன்னன் கட்டுரையும், கிறிஸ்துவர்கள் விநியோகித்த துண்டுப்பிரசுரமும்

மலர் மன்னன் துக்ளக் 1-9-1982 இல் வெளிவந்த கட்டுரை எம் ஜி ஆருக்கு அனுப்பப்பட்ட கிறுஸ்துவத் துண்டுப்பிரசுரம். எம் வேணுகோபால் கமிஷனுக்கும் சமர்ப்பிக்கப் பட்டது. (பிரதி எடுத்து இவற்றை அனுப்பித் தந்த அரவிந்தன் நீலகண்டனுக்கு…

‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘

வ.ந.கிரிதரன் அத்தியாயம் மூன்று: நல்லூர் ராஜதானி: வரலாற்றுத் தகவல்கள்! நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றிய தகவல்கள் வெகு அரிதாகவே காணப்படுகின்றன. நல்லூர் ராஜதானியின் முக்கிய பகுதிகளாக ஆலயங்கள், சந்தை, அரச மாளிகைகள், தொழிலாளருக்குரிய…

செலாவணியாகாத நாணயங்களைத் திரும்பப் பெறுகிறேன்

மலர்மன்னன் எதிர்பார்த்ததுதான், இறுதி முயற்சியாக நான் பொய் பேசுகிறவன் என்று சொல்லி எனது பதிவுகளைப் புறந்தள்ளுதல். இது மிகவும் எளிதான முறைதான்; எவராலும் இதனைக் கடைப்பிடிக்க இயலும். சென்னையில் தமிழ் மையம் என்ற அமைப்பின்…

மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2

டேனியல் டெனெட் (தமிழில்: ஆசாரகீனன்) ஸ்பீகல்: புதிதாக ஒன்று படைக்கப்படும் போதெல்லாம் அதற்கு டார்வினியம்தான் காரணமா ? உதாரணமாக பிரபஞ்ச உருவாக்கம் கூடவா ? டெனெட்: இயற்பியலில் கூட அரைகுறை அல்லது போலி-டார்வினிய கருத்துகள்…

அறிவிப்புகள்

விவாதம்:சூபிசம் – வகாபிசம் -உள்ளும் புறமும்

ஹெச்.ஜி.ரசூல் எனது வஹாபிசம் கட்டுரை மற்றும் எதிர்வினைகளுக்கான பதிலொன்றை ஜெ.தீன் திண்ணையில் எழுதியுள்ளார். ஜனநாயக பூர்வமான விவாதங்களை வரவேற்கும் அதேசமயத்தில் அதில் குறைந்தபட்சம் ஒரு நேர்மை இருக்க வேண்டும். தீனின் கட்டுரையில் நான் எழுதியதாக…

புனித முகமூடிகள்

சூபி முகம்மது திண்ணை இதழில் வகாபிசம் குறித்த ஹெச்.ஜி.ரசூலின் கட்டுரையும், எதிர்வினைகளுக்கு அவர் எழுதிய விளக்கங்களையும் படித்தபோது எனது பல சந்தேகங்களுக்கு தெளிவு கிடைத்தது. வகாபிய கருத்துக்களை பேசிக்கொண்டிருக்கும் நண்பர்கள் ஹெச்.ஜி.ரசூல் முன்வைத்த பல…

தகவல் பிழைக்கு வருந்துகிறேன்

கற்பகவிநாயகம் **** திண்ணையில் நான் எழுதிய 'சொல்ல மறந்த கதைகள்-கோல்வல்கர் பற்றி ' எனும் கட்டுரையில் 2 பிழைகள் எனது கவனக் குறைவால் ஏற்பட்டு விட்டன. அதற்காக வருந்துகிறேன். 1) காந்தி கொலை வழக்கில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நூறாண்டுக்குப் பிறகு நீடிக்கும் ஐன்ஸ்டைன் கோட்பாடுகள் [100 Years of Einstein ‘s Theories]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 'எனது ஒப்பியல் நியதி மெய்யென்று நிரூபிக்கப் பட்டால், ஜெர்மெனி என்னை ஜெர்மானியன் என்று பாராட்டும். பிரான்ஸ் என்னை உலகப் பிரமுகன் என்று போற்றி முழக்கும். நியதி…

இலக்கிய கட்டுரைகள்

பின் நவீன இசை : ஒரு திருப்புமுனை

எச்.முஜீப் ரஹ்மான் பின்நவீன இசை(postmodern music) என்பது இசை ஸ்டையிலையும்,இசை நிலையையும் கொண்டதாகிறது.இசை ஸ்டையிலைப் பொறுத்தவரை பின்நவீன கலையின் குணாம்சங்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது. பலவடிவங்களையும், வகையினங்களையும் அது தன்னகத்தே தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. சுய நோக்குக்…

உண்மையின் ஊர்வலங்கள்.. -1

புதியமாதவி (ஊர்வலம் 1) உண்மைகள் சில சமயங்களில் கற்பனைகளை விட அற்புதமானவை. அழகானவை. அதனால்தான் உண்மையின் ஊர்வலங்கள் எவ்வித ஒப்பனையுமில்லாமல் உங்கள் வீதிகளில் வலம் வர வேண்டும் என்று விரும்புகிறேன். 100 % கற்பனை…

அவுஸ்திரேலியாவில் தமிழ் போதனாமொழி -மூத்த – இளம் தலைமுறையினர் சங்கமித்த எழுத்தாளர் விழா -“ உயிர்ப்பு” நூல் வெளியீடு

ரஸஞானி புலம் பெயர்ந்த தமிழர்கள் தம்முடன் தமது இயல்புகளையும் அழைத்துச் சென்றிருந்த போதிலும் இவர்கள் மத்தியில் கலை , இலக்கிய உணர்வுள்ளவர்கள் - அந்த இயல்புகளுக்கும் அப்பால் அடுத்த தலைமுறையின் தேவை கருதி செயல்பட்டுக்…

நீதிக்குத் தவித்த நெஞ்சம் – டி.வி.ஈச்சரவாரியாரின் ‘ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள் ‘

பாவண்ணன் நாம் படிக்கும் புத்தகங்கள் பலவிதமானவை. சில புத்தகங்கள் வாழ்வனுபவங்களின் இனிமையான நினைவுகளை முன்வைப்பவையாக இருக்கும். சில புத்தகங்கள் வாழ்வின் கரடுமுரடான பக்கங்களையும் அவற்றை வெல்லும்பொருட்டு மானுடன் எடுக்கும் முயற்சிகளையும் சித்தரிப்பவையாக இருக்கும். சில…

சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்-3

கரு.திருவரசு ஏழைசொல் - ஏழைச்சொல் ஏழை என்பதன் பொருள் என்ன ? போதிய பொருள் வசதி இஇல்லாதவர், வறியவர் என்பதோடு, 'ஏழு (7) எனும் எண்ணை ' என்றும் பொருள்படும். சொல் என்பதன் பொருள்…

பயணக்கிறக்கம் (Jet lag)

கவிஞர் புகாரி ஜெட்லாக்கை பயணக்கிறக்கம் என்று எந்தக் கிறக்கமோ மயக்கமோ இல்லாமல் மொழிபெயர்த்தேன், கிறக்கமும் மயக்கமும் வாசிப்பவர்களுக்கு வந்துவிட்டுப் போகட்டுமே என்ற அக்கறையில்:) அதென்ன பயணக்கிறக்கம் ? எப்படி இருக்கும் அந்த மயக்கம் ?…

நான் கண்ட சிஷெல்ஸ் – 11 சிஷெல்ஸின் சில முக்கிய தீவுகள்

வே.சபாநாயகம் 11. சிஷெல்ஸின் சில முக்கிய தீவுகள் மொத்தம் 116 தீவுகளின் கூட்டமான சிஷெல்ஸின் பிரதான - பெரிய தீவு மாஹே. உலகில் நிச்சயம் குறிப்பிடத் தக்கதும் மிகவும் அழகானதுமான இத்தீவின் 76 கடற்…

கதைகள்

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-10) (Based on Oscar Wilde ‘s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடா “பிறக்கும் ஒவ்வொரு பிள்ளையும் தேவ தூதனாய்ப் பிறக்குது! ஆயின் பின்னால் ஓர் அயோக்கியனாய் மாறிப் போவது வருந்தத் தக்கது!” இம்ரி மடாக் ஹங்கேரி நாடக மேதை [Imre Mada 'ch…

பூவினும் மெல்லியது…

கோவி.கண்ணன் கண் விழிக்க முயல்வது போல் இருந்தாலும், முடியாமல் உடம்பை முறுக்குவது மாதிரியான வலி, கழுத்தை யாரோ அறுப்பது போன்ற ஒரு வேதனையான உணர்வு, மின்சாரம் தீரப்போகும் டார்ச் லைட் மிக மங்கிய ஒளியை…

பார்வைகள்

என்.கணேசன் பெரியப்பாவிற்கு முன்பு நாங்கள் வைத்த பட்டப் பெயர் 'பாசிடிவ் '. 'எதையும் 'பாசிடிவா ' பாருடா. எத்தனை மோசமான சூழ்நிலையிலும் ஒரு 'பாசிடிவ் ' அம்சம் இருக்கும். அதிலே கவனம் வை. நீ…

ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம், பகுதி மூன்று)

கரு.திருவரசு காட்சி - 3 காட்சியில் வருவோர்: கோவலன், மாதவி. காட்சி நிகழும் இடம். இந்திரவிழாவின் உச்சமாகக் கடலாடல் நிகழும் கடற்கரை. காட்சி நிலை. ஓவியத்திரைகள் சூழ அமைக்கப்பட்ட தற்காலிகக் குடில். அழகிய கட்டிலின்மேல்…

எட்டாயிரம் தலைமுறை

தமிழ்மகன் (காதலர் தின சிறப்புக் கதை) எட்டாயிரம் தலைமுறைக்கு முன்னால் எங்கள் பரம்பரையில் நிகழ்ந்த கதை இது. வெளியில் சொல்ல வெட்கப்பட்டோ, இதையெல்லாம் யாரும் நம்ப மாட்டார்கள் என்றோ, எங்கள் குடும்ப வாரிசுகள் அன்றி…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 9

ஜோதிர்லதா கிரிஜா ரங்கநாத சாஸ்திரியின் பூசிமெழுகினாற்போன்ற பேச்சு தேவராஜனைப் புருவம் உயர்த்த வைத்தது. “நீர் என்ன சொல்றீர், சாஸ்திரிகளே ? வரதட்சிணைப் பணத்தை ஏத்திட்டாப் பாராட்ட வேண்டாத கொறைன்னா, அதுக்கு என்ன அர்த்தம் ?…

வர்க்க பயம்

பத்ரிநாத் நான் அன்று அலுவலகத்தில் 'டெய்லி சேல்ஸ் பிகர் ' சரியாகாமல் தவித்துக் கொண்டிருந்த போது, எனக்கு போன் வந்திருப்பதாக ராகவன் கூறினான். ' 'டேய் பார்த்தா.. உனக்குத்தான்.. உன் மச்சான் ரகு பேசறான்..…

கவிதைகள்

கவிதைகள்

தேவமைந்தன் அவன் அவள் அது - என்னும்.... வேதாந்தம் படித்தது போதும் சித்தாந்தம் படி என்றார் நண்பர். தத்துவ வித்தகர். நன்றாய்த் தேடினேன். கிடைத்தது. சைவ சித்தாந்தக் களஞ்சியம். 'அவன் அவள் அதுவெனும் அவைமூ…

இரு கவிதைகள்

றகுமான் ஏ. ஜெமில் ஒரு ஊசித்தும்பியின் கேவல் நரகல் கிளறும் இவ்வதிகாலை கிளப்பாட்டும் கிழவன் கதையும் பயின்றபடியாக மயிலிறகு குட்டிபோட்ட மாயத்தை தோழியிடம் கூடிக்கூடி குசுகுசுத்து தோப்புக் கறணம் வாங்கியபடியாக கிடந்திருப்பேன் முன்பள்ளி வெளியில்…

கவிதைகள்

சேவியர் பெறுதல் ஃ ஆயிரம் பேர் கூடியிருக்கும் அவையில் எனக்குப் பொருளுதவி செய்யாதே. விரும்பினால் என் குடிசைக்கு வந்து யாருமறியாமல் தந்து போ நீ தரவிரும்பியவற்றை. கனம் குறைந்திருந்தாலும் மனம் நிறையும் எனக்கு. உன்னுடைய…

கீதாஞ்சலி (62) உனை நாடிச் செல்வது! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா பொழுது புலர்ந்தது! புள்ளினம் சேர்ந்து பாடின! காலைக் கடல் மெளனம் கலைத்துக் பறவைக் கானங்கள் அலையலையாய் மேவி எழுந்தன! பூவினம் யாவும் பாதை அருகில் பூத்தன புன்னகை! பொன்மயக்…

கவிதைகள்

கவிஞர் புகாரி கண்ணீர் மரம் நானோர் கண்ணீர் மரம் என் கண் கிளைகளின் கண்ணீர் இலைகளில் ஓடுவன வெறும் நார் நரம்புகளல்ல கவிதை நரம்புகள் ஆகையினாலேயே என் வாழ்க்கைப் பயண நிமிடங்கள் இலையுதிர் காலங்களாய்…

ஒரு பாசத்தின் பாடல்

சாம் அவன் ஏமாற்றப்படும் பொழுதுகளில் விம்மிஅழுதுவிடுகிறான் காத்திருப்புக்களுக்கு தோல்வி காணும் குணங்களில் நிலை மாறியிருக்கிறான் அவனுடைய சுருதி கலைந்த சங்கீதங்கள் இனிமையை தந்தனவல்ல இருந்தும் பாடிக்கொண்டிருக்கிறான் தனது தனிமைக்காக அவனுள் ஊடுருவியகத்திகள் கூர்மையாகின சுவாசங்கள்…

பெரியபுராணம் – 77 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2114. சங்குகள் ஆர்பரித்து ஒலித்தன கொம்புகள் ஒலித்தன உறவினர் ஆரவாரம் செய்தனர் ஆன்மாக்களுடன் இறைவரின் கருணை பிணிக்கப்பட்டதுபோல பெருங்கதிர்கள் வீசும் முத்துக்களுடன் மேலே கவிக்கப்பட்டு ஆர்ப்பரித்தது வெண்குடை. 2115. பெருகும் வெண்கதிர்கள் போல்…

அல்லாவுடனான உரையாடல்

எச்.முஜீப் ரஹ்மான் கண்களின் பார்வையில் தப்ப முடியாத உலகம் வேகமான தூரத்தில் புள்ளியாய் மறைய உயர மேலும் உயர எனது பிரக்ஞையில் மழை நீரருவி பாய்கிறது சலசலப்புடன் உனது காலில் மிதிபட்டு கிடக்கும் இறுதிநாளை…

அருவி

கவிநயா சப்தமே இல்லாமல் இரகசியமாய்ப் பின்னால் வந்து திடாரென்று கத்துகிற சிறுபிள்ளை போல் சந்தடியில்லாமல் குறுகிச் சென்று விட்டு சட்டென்று பெரும் இரைச்சலுடன் இறங்கி ஆர்ப்பாட்டமாய் விரிகிறது அருவி... மதங்கொண்ட இளங் களிற்றின் கம்பீரப்…

தியானம் கலைத்தல்…

மதுமிதா ==== பார்வையின் உள்வாங்களும் நடையும் மட்டுமே சாத்தியப்படும் நடையே தியானமாய் அமைகையில் மனதின் சலனமற்ற நிலை சக ?மாய் நிகழ்கையில் அந்தப் பேரானந்தம் கலைந்திடும் வகையில் ஒன்று குழந்தையின் முதுகில் தொப்பென அறைந்து…

நகைச்சுவை

பழையத் துறவியும் ஜானி வாக்கரும் !

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா காட்சி - 1 பக்தி தென்னாடுடைய சிவனே போற்றி ! தமிழ்க் குடிமகன்கள் பல பேரும் ‘சிவா’ ஸ் ரீகல் விஸ்கியைத் தொட்டு கும்பிட்டு தங்கள் கச்சேரியை ஆரம்பிப்பார்கள். படித்த, படிக்காத…