திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எச்.முஜீப் ரஹ்மான்

Total Contribution: 50 Articles

எச்.முஜீப் ரஹ்மான்

அதிகாரத்தின் சரடுகளை இழுக்க துடித்த ஒரு அராஜகவாதியின் கதை

எச்.முஜீப் ரஹ்மான் “எந்தவொரு தத்துவ அறிஞரையும் அவருக்கு இணையாகக் கூறமுடியாது. மற்றவர்கள் இயற்கையானவை எனப்பார்த்தவற்றில் அவர் வரலாற்றைக் கண்டார். மற்றவர்கள் அத்தியாவசியமானவை என நினைத்தவற்றில் அவர் தற்செயல்…

செல்வராஜ் ஜெகதீசன் – மனக் குறிப்புகளின் புத்தகம்

எச்.முஜீப் ரஹ்மான் நண்பர் செல்வராஜ் ஜெகதீசனின் கவிதைகளை திண்ணையில் படித்து விட்டு மினனஞ்சலில் தொடர்பு கொண்டேன்.அப்போது தான் தெரிந்தது அவர் அபுதாபியில் நானிருக்கும் ஹம்தான் தெருவில் உள்ள…

நட.சிவகுமாரின் எதிர் கவிதையும் எதிர் அழகியலும்

எச்.முஜீப் ரஹ்மான் வெட்டிமுறிப்பு களம் வாயிலாக நட.சிவகுமார் மீண்டும் விஸ்பரூபம் எடுத்திருக்கிறார் போதிய இடைவெளி விட்டு.உவர் மண் ஏற்படுத்திய அதிர்வுகளில் அறுவடை செய்யாமல் நின்று நிதானித்து மாந்திரீக…

பின்னை காலனிய எழுத்தும்,மொழிபெயர்ப்பும்

எச்.முஜீப் ரஹ்மான் இலக்கிய பிரதிகளை ஆய்வு செய்யும் போது காலனியாதிக்கத்தில் அல்லது ஒடுக்கப்பட்டவர்களது குரல் மெளனமாக,மைய விளிம்பை கொண்டுள்ளதாக,ஒடுக்கப்பட்டகுரலாக மாத்திரமே இருக்கிறது.பின்னை காலனிய எழுத்தில் முக்கிய இடம்…

அழகியலும் எதிர் அழகியலும்

எச்.முஜீப் ரஹ்மான் இருபதாம் நூற்றாண்டின் முடிவில் அழகியல் கோட்பாடாக கிரீன்பெர்க் மாடனிசம் பொதுவாக நிலைகொண்டிருந்தது.நவீனத்துவம் தன்னளவில் கலைமதிப்பீடுகளை நிரம்ப பெற்றிருந்தது.இந்த சூழல் கலைக்கும்,அழகியலும் நிரம்ப நெருக்கடியாக அமைந்தது.…

பின்னை தலித்திய நீதி:மாற்றுக்களை நோக்கி

எச்.முஜீப் ரஹ்மான் இன்றைய பின் நவீனத்துவ சிந்தனை மொழியை ஒரு ஊடகமாக கருதாமல் ஒரு நிறுவனமாக கருதுகிறது.மொழி நிறுவனம் ஆகும் போது நிறுவன வக்கிரíகள் யதார்த்தமாக தோன்றிவிடுகிறது.மொழியின்…

தத்துவத்தின் முடிவும் சிந்தனையின் கடமையும்

எச்.முஜீப் ரஹ்மான் பின்நவீனத்துவ சிந்தனைகள் அனைத்தும் ஒரு விதத்தில் தோற்றாதாரíகளை சந்தேகப்படுகிறது.முதல் காரணம் அல்லது அடிப்படை,தோற்றம் ஆகியவை இயல் கடந்த தளத்தில் தொடர்நிகழ்வாக கடவுளின் மரணத்துக்கு பின்பு…

எழுத்து எழுதுகிறது

எச்.முஜீப் ரஹ்மான் நான் இந்த வாக்கியத்தை எழுத துவíகுவதற்கு முன் நிச்சயமாக எப்படி முடியும் என்று எனக்கு தெரியாது.ஆனால் துவக்கம் உண்டானால் முடிவு உண்டு என்று தெரியும்.துவக்கத்துக்கும்…

தீயடி நானுனக்கு

எச்.முஜீப்ரஹ்மான்இன்று இலக்கிய கூட்டத்தில் எனக்கு கட்டுரை வாசிக்க வேண்டிய முறை.கட்டுரையை ஒருமுறை கூட படித்து பார்த்தேன்.நன்றாக வந்திருந்தது.அன்றைய செய்தி தாளில் நகரில் பள்ளியொன்று தீப்பிடித்து பள்ளிகுழந்தைகள் பலர்…

திருகுர் ஆன் மொழிபெயர்ப்பும்,புரிதலும்

எச்.முஜீப் ரஹ்மான் பொதுவாக வரிக்குவரி செய்யப்படும் மொழிப்பெயர்ப்புக்கும் சாரம்சத்துடன் மொழியாக்கம் செய்யப்படுவதற்கும் பல வித்தியாசíகள் உண்டு.ஆனால் இரண்டு விதமான மொழிபெயர்ப்பும் சரியான மொழியாக்கத்தை தருமா என்பது சந்தேகமே.ஒரு…