திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எச்.முஜீப் ரஹ்மான்

Total Contribution: 50 Articles

எச்.முஜீப் ரஹ்மான்

முன் நின்றலின் இயíகாவியல்

எச்.முஜீப் ரஹ்மான் உலக வரலாற்றில் சர்வ சகஜமான சிந்தனையான இயíகாவியல்[metaphysics] மார்சிய தாக்கத்துக்கு பின் அதிகம் விவாதிக்கப்பட்டிருக்கின்றது.பின் நவீனவாதிகளும் இதை அதிகம் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். பின்நவீனவாதிகளின் ஒரு…

தண்டனைச்சட்டத்தின் பொய் தர்க்கவாதமும் அதிகாரத்தின் புனைவுகளும்

எச்.முஜீப் ரஹ்மான் சமூக கட்டமைப்பிற்க்கு புனைவுகளும்,பொய் தர்க்க வாதம்களும் பேருதவியாக இருந்து வருகிறது.சமூக பெரும்கதையாடல்களில் அதிகாரத்தின் சொல்லாடல் பேரிய அதிகார அமைப்பு கொண்டாதாக இருக்கிறது.சமூக கட்டமைப்பில் ஆளுவோர்,ஆளப்படுவோர்…

பிரதியின் உள்ளர்த்தமும்,வெளியர்த்தமும்: மாற்றிலக்கணத்தின் புரிதலில்

எச்.முஜீப் ரஹ்மான் இலக்கிய படைப்புகளில் பயன்படுத்தபடுகின்ற மொழியின் இயல்பை அதில் காணப்படும் கூறுகள் மற்றும் விதிகளையும்,இலக்கணத்தையையும் விதிமுறை இலக்கிய இலக்கணமாகவும் வருணனை இலக்கிய இலக்கணமாகவும் விரிந்து சொல்லும்…

உண்மை,அறிவு,அதிகாரம் குறித்த விளிம்புநிலை இஸ்லாம் என்ற கோட்பாடு

எச்.முஜீப் ரஹ்மான்முன்னுரை வாசகர்களே தமிழ்சூழலில் தத்துவம்களும்,கொள்கைகளும்,கோட்பாடுகளும் மேற்கத்திய அறிவுதுறை சார்ந்து அதிகம் விவாதிக்கப்படுகிறது.காந்தியம்,அம்பேத்காரியம்,பெரியாரியம் உட்பட கொள்கை,கோட்பாடுகள் இந்தியாவில் தோன்றி வளம் பெற்றதும் உண்டு.ஆனால் தற்போது தலித்தியம் என்ற…

பின்னை தலித்தியம்

எச்.முஜீப் ரஹ்மான் தமிழ்சூழலில் தலித்தியம் ஏற்படுத்திய அதிர்வுகள் சாதரணமானவை இல்லை என்றபோதும் அதைவிட சற்று அதிகமாக பின்னை தலித்தியம் அதிர்வுகளை ஏற்படுத்த கூடும் என்பது அர்சால்களின் எழுச்சியில்…

பின்னை தலித்தியம்:அர்சால்களின் எழுச்சி

எச்.முஜீப் ரஹ்மான் தலித்தியம் இந்தியாவில் தோன்றி அரை நூற்றாண்டைத் தொடப்போகும் தருணத்தில்,தமிழ்ச் சூழலில் தோன்றிய தலித்தியத்துடன் வேகம் பெற்று இப்போது அடுத்த கட்ட நகர்வுக்கு தலித்தியம் போக…

நாஞ்சிலன்கள் மற்றும் வஹ்ஹாபிகளின் கருத்துக்கள்

எச்.முஜீப் ரஹ்மான்நாஞ்சிலன்கள் மற்றும் வஹ்ஹாபிகளின் ஆறாவது அறிவுக்கு,,,,,,, நாஞ்சிலன் எனது எதிர்வினையில் சொல்லப்பட்ட கருத்துக்களை இன்னும் விளங்காமல் பதில் சொல்லிக் கொண்டிருப்பது சத்தியமாக உள்நோக்கம் கொண்டது அல்ல…

மவ்லிதுகளின் அர்த்த பரப்புகள்

எச்.முஜீப் ரஹ்மான் “யாகுத்பா” என்கிற மவ்லிது தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் அனைவராலும் பாராயணம் செய்யப்படும் புகழ்மாலைப் பாடல்களாகும்.மவ்லிதுகள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலகட்டத்திலேயே இறைவனை புகழ்ந்தும்,நாயகத்தைப் புகழ்ந்தும்,அரபு…

நாஞ்சிலனின் பார்வைக்கு

எச்.முஜீப் ரஹ்மான் எனது கடிதம் ஒன்றுக்கு பதில் எழுதிய நாஞ்சிலனின் பலவீனம் ஈனக்குரலாக ஒலித்திருக்கிறது.வெறுனே விவாதம் என்ற பேரில் குரான்,ஹதீதுகளை மேற்கோள் காட்டுவது பெரிய விஷயமல்ல. இஸ்லாத்தின்…

கவிதைகள்

எச்.முஜீப் ரஹ்மான்ஒன்று : நிச்சயமின்மை வெறுமையில் இருப்பதாக சுய பிரஸ்தாபம் கொள்ளுமொரு நிலை இனியில்லை மையம் விளிம்பை காவுக் கொண்டு விட்டது எந்த நேரத்திலும் சூனியப் பிளவில்…