செவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மார்ஸ் ஒடிஸ்ஸி விண்கலத்தின் மானிகள் செவ்வாயின் தரைக்கடியில் தண்ணீர் பனிக்கட்டி உறைந்திருப்பதைக் கண்டறிந்துள்ளது. இந்தவாரம் வெளியிடப்பட இருக்கும் (மே 25 2002) அறிவியல்கட்டுரைகளில் வெளிவர இருக்கும் இந்த விஷயம், செவ்வாய் கிரகத்தை ஆராயும் ஆராய்ச்சியில் பெரிய மைல்கல் எனக்கருதப்படுகிறது. பல வானவியலாய்வாளர்கள்…