கலீல் ஜிப்ரான் - தமிழாக்கம் புதுவை ஞானம் தானொரு விடிவெள்ளியாய் அவதரித்த அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அல்முஸ்தபா ஆர்பயிஸ் நகரில் பன்னிரண்டாண்டு காலம் காத்திருந்தார். தான் பிறந்த தீவிற்கு அழைத்துச் செல்ல வரும் தனது…
நளாயினி தாமரைச்செல்வன். பெண்களின் கைகளில் வளை காப்பு. உடலெங்கும் கருப்பை வேதனை. உணர்வுகள் கூட கருப்பையுள் அடக்கமோ.. ? காலில் என்ன சலங்கையோ. அதற்கு நீங்கள் அடிமையோ. ? மூக்கில் அழகிய மூக்குத்தி. உணர்வுகளின்…
சிக்கந்தர் பாஷா என் பெயர் உச்சரித்து சிலிர்க்கவைத்த உன் உதடுகளால் வார்த்தைகளை எறியாதே எனக்குள் நான் வரைந்த உன் பிம்பம் உன் சொற்களால் கலைகிறது! பூனைகுட்டியாய் உன்னருகில் ஒட்டியிருக்கும் என் அன்பை எட்டி மிதிக்காதே…
நெப்போலியன் நான்கு கால் உயர்திணை. சட்ட வரம்புகளுக்குட்பட்ட இதிலமர்ந்து வரம்பு மீறும் கட்டைகள். இருபுறமும் கைவைத்து எடுக்கையால் இருக்கை. அமர்ந்தவன் ஆட்சி எழுந்தவன் வீழ்ச்சி இருவரும் சீச்...சி. முகமில்லா முதுகுகளும் துரோகப் புட்டங்களும் உட்கார்ந்து…
புதியமாதவி, மும்பை. கனவுகளின் எச்சமாய் காற்றுமண்டலம். தூசிகளில்தான் பயணிக்கிறது சூரியனின் கால்கள். அந்தக்கால்களுக்காக காத்திருக்கிறது நிலவின் ஆகாயம். கல்லாகுமோ நிலவு ? கண்விழிக்குமோ நிலவு ? கறைபடிந்தக் கால்களுக்காக கண்மூடித் தவமிருக்கும் ஆகாயக்கங்கை. **…
கி. சீராளன். விளக்கில் திரி ஏறி சுடரொன்று ஒளிர சுற்றிலும் மாந்தரெல்லாம் வாய்பொத்தி கூழை உடல் செய்து, விட்டில் பூச்சிகளாய் வீணாய் போனீரே, சுடருக்குள் ஓர் இருள் மையம் அறியீரோ. மட்டில் மதியின்றி முன்னேரு…
தமிழில் : சுகுமாரன் ஐந்து @ அந்த அறையிலிருந்த ஏழை உள்ளீடற்ற சருமத்துக்கடியிலும் அவசரமாக விழுங்கிய உணவுகளுக்கிடையிலும் ஏற்றுக்கொண்டிருந்தது, கடின இதயமுள்ள மரணமே, இரும்புச் சிறகுள்ள பறவையே, உன்னையல்ல. ஒரு பழங்கயிற்றின் சுருண்ட இழையை…
எஸ். ஷங்கரநாராயணன் --- முன்னுரை பட்டாம்பூச்சியின் சவ ஊர்வலம் --- 1 நல்ல கவிதைகள் எழுதப்படக் காத்திருக்கின்றன ஜன மொத்தமும் காத்திருக்கிறது நானும் நான் கவித்தாயை எத்துகிறேன் தாயே தயை செய் பால்குடிக்க அழுகிறேன்…
விசிதா கீீதை விளக்க உரைகளால் குழம்பி அர்ஜுனன் தவிக்கையில் கண்ணனுக்கோ பதிப்புரிமை பிரச்சினை அனுமதி பெறாத மலிவு விலைப் பதிப்புகள், ரகசியமாய் படமெடுக்கப்பட்ட கீதோபதேசம் தொலைக்காட்சிகளில், குறுந்தகடுகளில் உலகெங்கும் நாங்கள் பாண்டவர் நண்பரேன்றாலும் கெளரவர்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா தனித்துவ உரிமையில் கண நேரம் சன்னிதியில் உன்னருகே உட்கார்ந்திட என்னிதயம் ஏங்குகிறது. கைவசம் உள்ள எந்தன் படைப்பு வேலைகளைப் பின்னர் முடித்துக் கொள்ளலாம். கனிந்த நின் திருமுகக் காட்சியைக்…