தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மூழ்கி விடுகிறாய் நீ சில வேளை ஆழ்ந்த மௌனக் குழிக்குள் வீழ்ந்து கொண்டு ! கர்வக் கோபத்தில் தத்தளித்து நீ மீண்டு வருவது அபூர்வம் உன் பிறவி…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings (The Savier) காதல் சேயிடம் என் இதயம் கேட்டது : "அன்பே ! எங்கே நான் மனநிறைவைக் காண்பேன் ?…
சித. அருணாசலம் மரம் அமைதியைத் தான் விரும்புகிறது - ஆனால் காற்று விடுவதாயில்லை. மழை அமைதியைத் தான் விரும்புகிறது - ஆனால் மேகம் விடுவதாயில்லை. மனம் அமைதியைத்தான் விரும்புகிறது - ஆனால் ஆசை விடுவதாக…
எஸ்ஸார்சி வாழும் போதே விடுதலை கண்டவன் நாளை பற்றி எண்ணம் அழித்தோன் இன்றென்பதுவே இயல்பனெத்தெளிந்தோன் காலம் கடந்தோன் தூரம் கடந்தோன் என்றுமிருப்போன் இறப்பை வென்றோன் அதுவும் வேண்டாம் இதுவுமே வேண்டாம் கைக்கொள் நீ ஒப்பிலா…
ஸ்ரீபன் காதல் அதன் அழகான தருணங்களில் எதையாவது எதிர்பார்க்கிறது கடைக்கண் பார்வையையோ ஒரு சிறு புன்னகையைத்தானும் பரிசாகக் கேட்கிறது கனவுகளை பூக்களால் நிரப்புகிறது வெறும் வார்த்தைகளைக்கூட கவிதையாக்குகிறது கூட்டத்தின் நடுவில் குழந்தையாகி அசடு வழிகிறது…
ஹெச்.ஜி.ரசூல் இரவின் இருளில் மெய்மறந்து தூங்கவும் விண்ணிலிருந்து விழுந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்களை பொறுக்கிக் கொள்ளவும் நாளெல்லாம் தவமிருந்தேன் கனவுகலைந்தபோது எனது இருப்பிடம் தகர்க்கப் பட்டிருந்தது. விடாது பொழிந்து பார்க்கலாமென மேகங்களில் வசித்திருந்தேன் மழையைப் போல.…
செல்வராஜ் ஜெகதீசன் எதிர்க்காற்றில் மிதித்தபடி அவசரமாய் போய்க்கொண்டிருந்த அலுவலகப் பயணமொன்றில் அதுவரைக்கும் ணா என்று தாவி என் சைக்கிளின் பின் சீட்டில் அமர்ந்த பள்ளிச் சிறுவன் பேச்சுவாக்கில் ஏழாவது படிக்கும் தான் பத்தாவதுக்குப்பின் எப்படியும்…
வே பிச்சுமணிவாழ்வில் வந்தாய் அமைதியாய் வீட்டில் தனியே என்றாய் அருகிலேயே இருந்தான் அவன் நட்புகள் காணாமல் அலைந்து சேவை நேரம் ஒதுக்கவில்லை என்றாய் சேவையினை ஒதுக்கினான் நம்பிள்ளை நம் குடும்பமென்றாய் தாய்தந்தை மறந்து குடும்ப…
சக்தி சக்திதாசன் விளையாட்டல்ல நண்பா விடிவைத்தேடி விழியெல்லாம் நீராக விரைகின்றார் என் தேச மக்கள் ! காலமெலாம் பாவம் அவர் வாழ்வில் கனவாக கரைந்திட்ட போதிலும் கரங்களை இறுகப்பற்றி கண்களைச் சுருக்கிக் கருக்கலில் தெரியும்…
நடராஜா முரளிதரன் (கனடா) இரவின் மீது பிரியமுடன் நடந்து செல்லும் நாளை நோக்கிக் காத்திருக்கும் எனக்கு ஒளியை இழந்த அந்த இரவினைக் கடப்பது என்றும் போல் அன்றும் கடினமாயிருந்தது சந்திரன் தொலைந்து நட்சத்திரங்கள் விழுங்கப்பட்ட…