ஜிக்கு.சொதப்பசாமி(அய்யாமார்களே... இது கற்பனை ரிப்போர்ட். இது எதிர்காலத்தில் உண்மையாக ஆனால், அடிக்க வராதீர்கள்) இந்திய அரசு கொருக்குப்பேட்டை மக்களின் சுதந்திர வேட்கையைக் குறைத்தே மதிப்பிட்டுவருகிறது. ராணுவ பலத்தால் தன் மேலாதிக்கத்தை நிறுவமுடியும் என்னும் குருட்டு…
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "எந்தச் சிற்பச் சிலையைப் பற்றிச் சொல்கிறீர் ? நான் எனக்காக ஒரு சிலை வைக்கக் கேட்ட தில்லை…
தெலுங்கு மூலம் G.பிரம்மாநந்தம் தமிழாக்கம் கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அன்புள்ள மகளுக்கு,நேற்று காலையில் நீ போன் செய்தாய் என்று உங்க அப்பா சொன்னார். பக்கத்து வீட்டில் ஏதோ விழா என்று அழைத்தால் போயிருந்தேன். உங்க…
கமலாதேவி அரவிந்தன்.சிங்கப்பூர் முத்தையாவுக்கு உடம்பு சுட்டது. ஆனால் காய்ச்சல் கொஞ்சம் கூட இல்லை. மனைவி சகுந்தலா பசார் சாமான் வாங்கவும், பலசரக்கு வாங்கவும்,போன கையோடு,அப்படியே கொஞ்சம் அவள் பருத்த உடம்புக்கு பொருத்தமான நைட்டி கிடைத்தால்,அப்படியே…
சாமிசுரேஸ்ஓர் புதர் மூடிய நடுநிசியில் எல்லாம் முடிந்துபோயிற்று நிணம் தின்னிப்பேய்கள் வாய்முழுதும் குருதிமணம் பற்களின் ஈறுகட்குள் மனிதச்சதைத் துண்டுகள் முகம் முழுதும் சிரிப்பைப் பூத்தபடி அரக்கர் குழுவொன்று எரிதணல் மூட்டியது எம் கூடு நாசமாய்ப்போனது…
பாரதிதேவராஜ் “திங்கட் கிழமை பாக்கலாம்; சீ..” பஸ்ஸைவிட்டு இறங்;கிய தாரணி கை அசைத்தாள். பஸ் போய்விட்டது. பஸ் ஸ்டாப்பில் கண்ணுசாமி மட்டுமே நின்றிருந் தார் சட்டென்று, “என்ன தாரணி மேடம்.” “அட அதெப்படி நாந்தான்னு…
மதியழகன் சுப்பையாபசுமைகள் அடர்ந்த அந்த நதிக்கரையில் காலையின் இளங்குளிர்காற்று வீசுவதுதெரியாமல் வீசிக்கொண்டிருந்தது. பூமிக்கு நீர்ச் சேலை உடுத்தி விட்டாற்போல் நீண்டு நல்ல மடிப்புகளுடன் காட்சி தந்தது அந்த ஜீவநதி. நதிக்கரையின் மணலில் இரவு பொழிந்த…
தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com தாமதம் செய்யாமல் உடனே ராஜேஸ்வரிக்குக் கடிதம் எழுதிவிட்டேன். அதன் சுருக்கம் இதுதான். "உங்க அண்ணன் தோற்றுப் போனதற்கு எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.…
இரா.முருகன் 25 ஜூலை 1910 - சாதாரண கர வருஷம் ஆடி 10 திங்கள்கிழமை கற்பகம், கற்பகம். எங்கேடி போனே? வீடே அமைதியாகக் கிடந்தது. குழந்தைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்திருக்க மாட்டார்கள். அதுகளுக்கு சாப்பாடு…
ராம்ப்ரசாத் 'ஹேய் காஞ்சனா, வில் மீட் யூ அட் த சேம் ப்லேஸ் அட் காலேஜ். லெட்ஸ் ஸீ ஹூ பிக்ஸ் த ரோஸ் ஃபர்ஸ்ட்... ராகவி' ராகவி, இதழ்களில் தவறவிட்ட மெலிதான புன்னகையுடன்,…