திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010318_Issue

அரசியலும் சமூகமும்

‘தங்களுக்குப் பிறகே நான் ‘

பாரி பூபாலன் ட்ரெண்டன் வரை செல்லும் இரயில் வண்டி, ஏழாவது பிளாட்பாரத்திலுருந்து 18:33 மணிக்குக் கிளம்பும் என்ற அறிவிப்பைக் கேட்டதும் பார்த்ததும், மணி 18:28 வரை காத்திருந்த பிரயாணிகள் அனைவரும் தடதடவென்று அந்த பிளாட்பாரத்தை…

தமிழ்நாடு – அடையாள அரசியலும் கட்சிகளும் (முதல் பகுதி)

-வ.ஐ.ச.ஜெயபாலன் 1. 1999 கோடை காலத்தில் தமிழ் நாட்டிலும் பாண்டிச் சேரியிலும் பயணம் செய்தபோது சாதிக் கட்சிகளின் எழுச்சி பற்றி பல திராவிட மற்றும் இடதுசாரி நண்பர்கள் கவலையோடு விவாதித்தார்கள். இதுபற்றிய ஆராய்கிற அக்கறை…

இந்த வாரம் இப்படி 18 மார்ச் 2001

மஞ்சுளா நவநீதன் ஒழியட்டும் இந்த அரசாங்கம் இந்தியக் குடிமகனுக்கு நம்பிக்கைகள் மட்டும் குறைவதே இல்லை. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று காங்கிரஸ் , ஜனதா, பாரதீய ஜனதா கட்சி என்று மாறி மாறிச்…

வாய்பாயி பதவி இறங்க வேண்டும்.

சின்னக்கருப்பன் தெஹல்கா என்ற மின்வலைப்பக்கத்தில் பாதுகாப்பு சம்பந்தமான பொருள்களை வாங்குவதிலும் விற்பதிலும் கமிஷன் பல்வேறு நபர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்பதை பரபரப்பாக வெளியிட்டு பல மந்திரிகளின், அரசியல்வாதிகளை தலைகளை உருட்டியிருக்கிறார்கள். வாழ்த்துவது தவிர வேறு என்ன…

அறிவியலும் தொழில்நுட்பமும்

எம் ஐ டி டெக்னாலஜி ரிவியூவில் வந்த எதிர்காலத்தொழில் நுட்பங்கள் – 10 (இதுவே இறுதி) நுண்நீர்மவியல் (Microfluidics)

ஸ்டாஃபன் க்வேக்(Stephen Quake ) பெளதீகத்தின் சக்திகள் கடலையும், மலைகளையும் ஏன் பேரண்டங்களையும் நகர்த்துகின்றன. ஆனால் ஸ்டாஃபன் க்வேக் அந்த சக்திகளை மிகவும் நுண்ணிய அளவில் பயன்படுத்தி அணுவளக்கு சிறிய இடங்களில் அவற்றை உபயோகிக்கிறார்.…

இலக்கிய கட்டுரைகள்

தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு.

ஜெயமோகன். 2000 வரையிலான சிறந்த தமிழ் நாட்டுத் தமிழ் நாவல்கள் இவை என்பது என் துணிபு. முழுமையான நாவல்கள் கிடைக்காத நிலையில் என் வாசிப்பு பற்றிய தன்னம்பிக்கை இலங்கைப் படைப்புகள் விஷயத்தில் உறுதிப்படவில்லை. எனவே…

கதைகள்

கைகாட்டி

தி.ஜானகிராமன் இடம்--வடசென்னை. காலம்--விடியற்காலை. ஒரு மிக நீளத் தெருவின் கோடியில் ஒரு கடை இன்னும் திறக்கவில்லை. திறந்த பிறகு தான் வெற்றிலை, பாக்கு, பீடி, சிகரெட்கடையா, மளிகைக்கடையா, ரிப்பன்--வளையல் குங்குமம்--சவுரி கடையா என்று தெரியும்.…

பாசிகள்

அஸ்வகோஷ் நண்பன் ஒருத்தன் டாக்ஸி ஓட்டுகிறான். சொந்த ஊர்க்காரன். மெட்ராஸ் போனால் பார்க்காமல் வரமாட்டேன். வண்டியிலேயே உட்கார்ந்து கதை பேசி, அரட்டை அடித்து பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பேன். முன்சீட்டில் உட்கார்ந்து கொள்வேன். எப்போதும் போல…

கலைகள்

காலா மீட்

ஆட்டுக்கறி --1/2கிலோ இஞ்சி --1துண்டு பூண்டு --சிறிதாக 1 பச்சை மிளகாய் --7 கொத்துமல்லித்தழை --தேவையான அளவு சீரகம் --1டாஸ்பூன் ஏலக்காய் --2 கிராம்பு --2 பட்டை --1துண்டு கரம் மசாலாத்தூள் --1டாஸ்பூன் எலுமிச்சம்பழம்…

மட்டன் மார்வெல்

கறி --1/2கிலோ பெரிய வெங்காயம் --100கிராம் இஞ்சி --1துண்டு பூண்டு --8பற்கள் பச்சை மிளகாய் --4 கொத்துமல்லித் தழை --1சிறுகட்டு மிளகாய்த்தூள் --3டாஸ்பூன் சீரகம் --1டாஸ்பூன் தேங்காய்த் துருவல் --2டேபிள் ஸ்பூன் முந்திரிப் பருப்பு…

கவிதைகள்

மகளிர் தினம்

திலகபாமா, சிவகாசி சக்கர வியூகத்துள் புகுந்துவிட்ட அபிமன்யுவாய் சமுதாய வியூகத்துள் பெண்ணும் உள் புக மட்டுமே உணர்த்தப்பட்டவளாய் கபடதாரி கண்ணனாய் வியூகத்தில் உனை மாட்ட வலை விரித்தபடி காதல் பாசம் விட்டு காசு பணம்…

முக்கோணத்தின் மூன்று முனைகள்

விக்ரமாதித்யன் பேசிக்கொள்ள ஆசைப்படுகின்றன கண்களில் கசிகிறது உப்புநீர் மனசில் கனக்கிறதுமாயச்சுமை வார்த்தைகள்நாவின் நுனியிலேயே தங்கிவிடுகின்றன உதடுகள்ஒழுங்கற்று நெரிபடுகின்றன ஒன்றையொன்றுநின்று நினைத்துப்பார்க்க என்றேனும் ஒருநாள்எல்லாமும் சொல்லிவிட முடிவெடுத்திருக்கின்றன முக்கோணத்தின்மூன்று முனைகள் *** கிரகயுத்தம் கவிதைத்தொகுப்பிலிருந்து

ஊரெல்லாம் ஒரு கதை தேடி…

இரா. சுந்தரேஸ்வரன். எதிர்ப்பட்ட மாந்தாிடமெல்லாம் ஒரு கதை சொல்லக் கேட்டு,அவர்தம் இதழ் திறக்கஆவலாய் நின்றேன்! 'கட கட ' சிாிப்புகளையும்கடும் வசவுகளையுமேநான் பெற்றேன்! பயமின்றிவிலங்கினம் முன் நின்று கேட்டேன்!அவை சொல்லின - 'ஆயிரம் கதைகள்நீவிர்…

விருந்து

செசார் வயெஹொ (தமிழில் சுகுமாரன்) இன்று எவரும் விசாரிக்க வரவில்லைஇந்த மாலை வேளையில்என்னைப்பற்றி அவர்கள் எதுவும் கேட்கவில்லைஒளியின் பிரகாச ஊர்வலத்தில்ஒற்றைக் கல்லறைப் பூவைக்கூடப் பார்க்கவில்லைஎன்னை மன்னியும், கடவுளே!எவ்வளவு கொஞ்சமாக இறந்திருக்கிறேன் நான்.இந்த மாலை வேளையில்ஒவ்வொருவரும்எதுவும்…