கலாசுரன் சப்தமற்ற வெப்பச் சிரிப்புகள் மட்டும் உதிர்க்கும் இந்தப் பகலை மொழிபெயர்க்க இலை ஒன்றின் நிழலில் மூதாட்டி ஒருத்தி உடனிருந்து மெல்லிய இரவுகளை சமைத்துக்கொண்டிருக்கிறாள் இம்முறை வரவிருக்கும் ஒரு காகத்திற்கு அந்த இரவுகள் போதுமானது…
ச. மணி ராமலிங்கம்விதவையின் விசும்பல் ----- கிளியின் பச்சை வானத்தின் நீலம் மஞ்சள் வெயில் இரவின் கருப்பு யாவும் தெரிகிறது இப்பொழுதான் வண்ணமாய் ...... -------------------------------------------------------------------------- நீயே சொல் பெண்ணே.. --- நீ இல்லாத…
சின்னப்பயல்அமிழ்ந்தகல் --------------- சிறியஅலையையும் சிலநீர்க்குமிழிகளையும் உனக்குள் உருவாக்கிவிட்டு அசையாமல்அமிழ்ந்த கல்லாகக்கிடக்கஎனக்கும் விருப்பந்தான்உன்னில். ஏனெனில் உருளும்கல் பாசம்சேர்ப்பதில்லை. சிலரும்பலரும் ----- நான்இங்கிருந்த வரையில்எனக்கு எதுதேவையோ அதைமட்டுமே செய்துவந்தேன் பிறர்எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பஅல்ல. எனினும்சிலருக்கு என்னைப்பிடித்திருந்தது பலருக்குஇல்லை. அந்தசிலரும்…
ரசிகன் அர்த்த ராத்திரியின் ஒரு வெண் புள்ளியில் படர்ந்திருக்கிறது என் வானம்... மூன்றாம் பாலினத்து இசையோடு மெல்ல கரைந்து கொண்டிருக்கிறது என் உலகம்! பரவசங்கள் நிரம்பிய உன் வருகையை சிலாகித்துக்கொண்டிருக்கின்றன என் அறை வாசமும்…
வே.பத்மாவதி பேசினாய் பேசுகின்றாய் ...... பேசுவாய் இது தான் காதல் இலக்கணக் குறிப்பு அழைத்தேன் அழைக்கிறேன் அழைப்பேன் இன்று காரணமே இல்லாமல் நம்மிடையே பல உரையாடல்கள் காரணமே இல்லாமல் பல சண்டைகள் ஐந்து நிமடத்திற்கு…
தேனம்மை லெக்ஷ்மணன்1. கற்பது... *************** ஒளிப்பது ஒளிவது இதே எனக்கு ஒடிப்பது ஒடிவது இதே உனக்கு ஒளிர்வது மிளிர்வது கற்பது எப்போது.. ************************ 2.. கட்டுக்கள்..:_ ***************** தற்காலிக கட்டுக்கள்.. கைக்கட்டோ கால்கட்டோ நினைக்க…
குமரி எஸ். நீலகண்டன் அழுத்தும் அரசியல் அசிங்கங்கள் அத்தனையும் அனாவசியமாய் பின்னால் சுமந்து கொண்டு காலையில் தெருத் தெருவாய் சுறுசுறுப்பாய் சாலையின் குறுக்கு நெடுக்காய் வாகனங்களுக்கிடையே மிதி வண்டியில் திரிகிற பத்து பதினைந்து வயது…
ஹேமா சுவிஸ்************************************************* கைகள் கோர்த்துக்கொண்ட இரு சாத்தான்கள் மண்டையோடுகள் தவிர்த்து மட்டையோடு விளையாடும் நேரமின்று. உள்ளும் வெளியிலும் தமிழனின் சில உயிர்கள் சிரட்டைகள் தங்கிய மழை நீருக்குள்ளும் அங்குமிங்கும் மிச்சமாய் இன்னும் கொஞ்சம். தமிழனின்…
முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நானே பெரியவன்! எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்னைக் கண்டு உனக்குப் பொறாமை எந்தன் வளர்ச்சி உனக்கு வெறுப்பு என்று…
ப மதியழகன் நீங்கள் சந்தித்ததுண்டா அந்த ஒரு கையை இரவில் பூட்டைத் திறப்பதும் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்குவதும் டாஸ்மாக்கில் மதுபாட்டில்களைத் திறப்பதும் குழந்தைகளை வன்கொடுமைக்கு ஆளாக்குவதும் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றுவதும் கூலிக்காக…