ராமானுஜ காவியத்தில் சமயப்பதிவுகள்
ப.ரமேஷ்.எம்.ஏ.,எம்.பில் ப.ரமேஷ்.எம்.ஏ.,எம்.பில் முனைவர் பட்டஆய்வாளர் முன்னுரை: காலந்தோறும் தோன்றுகின்ற இலக்கியங்களில், அவ்விலக்கியம் தோன்றிய காலங்களில் நிலவும் சமூகச் சூழலும் மரபும் காணப்படுவது இயற்கையே. சங்கம் மருவியக்காலம் தொடங்கி…