தேனம்மை லெக்ஷ்மணன்******************************************* வலப்புறமும் இடப்புறமும் திண்ணைகள் வைத்து சிமெண்டால் இழைத்த வீடு முதுகு சாய மேடும் விளக்கு வைக்க மாடமும் வாசலில் துவாரபாலகராய்... திஜர., லாசர., கதைகள் ., மன்னார்குடியின் ஒற்றைத்தெரு., முதல்தெரு., இரண்டாம்…
தமிழநம்பி - தமிழநம்பி - எண்ணிக் கொதித் தெழடா! – தம்பி ஏதும் முறையிலா இழிநிலை மாற்றிட (எண்ணிக்) உயர்வென்றும் தாழ்வென்றும் பிறப்பினிலே – பொய் உரைத்துப் பழித்தே இழித்திடுவார்! அயர்வின்றி உழைப்பவர் தாழ்ந்தவரா…
கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம்அடித்தாலும் பிடித்தாலும் அன்பானது குடும்பம் நடித்தாலும் நகைத்தாலும் நட்பானது குடும்பம் துடித்தாலும் துரத்தினாலும் தொடர்வது குடும்பம் மடித்தாலும் மடங்காத மரமானது குடும்பம் வெட்டினாலும் தட்டினாலும் விருட்சமாகும் குடும்பம் திட்டினாலும் புகழ்ந்தாலும் தித்திக்கும்…
வருணன் ரௌத்திரம் பழகியிராதது தவறோவென எண்ணத் தூண்டும் அசௌகரிய தருணங்கள் பழகிய மனிதர்களின் வாஞ்சைகளும் கரிசனங்களும் போலியேனப் புலப்படும் வேளைகளில் படரும் விரக்தியின் நிழல் ரகசியங்கள் மீதுள்ள ஈர்ப்பு நீர்த்துப் போகிறது நிசத்தின் பாரபட்சமற்ற…
மீராவாணி இரவின் பிசுபிசுப்பில்…. நினைவுகளை மீட்டெடுத்து நீண்டிருக்கும் இரவு… ஒருப்பொழுதில் நிதர்சனத்தில் தள்ளாடும் கலங்களாய், மறுபொழுதில்… கனவும் கற்பணையும் இணைந்த கலவையாய்! என்னறையின் காற்றாடியைப் போன்று அவை கொஞ்சமும் சலிப்படையாதவை! மனம் பேசுவதை இதழ்கள்…
கே ஆர் மணி 1. பிரபஞ்ச பயணம் மேற்கொண்டிருந்த மனத்தை ஒரு ஈஸலில் கீழே இழுத்து வந்த்து ஈ. தோலைப்பார்த்து சிரிக்கிறது. * 2. கட்டிலின் மீதான என் படுக்கையை மரத்தின் மீதான சாய்வாய்…
ஷம்மி முத்துவேல் இடைவெளி அதிகப்படுகிறது நாளுக்கு நாள் என் தனிமைகளுடன் சேர்த்துன் மௌனங்களும் ஆழப்படுத்துதல் துரிதமாகி முன்மொழிந்த வார்த்தைகள் யாவும் மொழியிழந்து போயின கோட்டை மூடும் வரை காத்திருக்கிறேன் இதுவரை பாலமாய் வாயில்கள் மட்டுமே…
ரசிகன்! தலை சாய்ந்து கிடக்கும் மதுப்புட்டிகளின் வாசத்தில்... சொட்டுச்சொட்டாய் புணரும் அமில உணர்வுகள்! எந்த ஒரு நிகழ்வையும் போல ஆர்ப்பாட்டமோ இரைச்சலோ சலசலப்போ இல்லாதிருக்கிறது! மயான அமைதி என்பதை ருசித்தும் புசித்தும் பேனாக்கள் இச்சைகளை…
ஹெச்.ஜி.ரசூல் இரவுதோறும் எனக்கு முளைத்துவிடும் மார்பகங்கள் குறித்து அவள் விசித்திரம் கொள்கிறாள். மேலும் கீழுமாய் இரண்டு பிரபஞ்சங்கள் புரண்டு கிடக்க ஆலிங்கனத் தழுவல்களில் உடல்கள் உருமாறி ஒன்றுக்குள் ஒன்று ஒளிந்து கொள்கின்றன. மங்கிய வெளிச்ச…
கலாசுரன்------------------------------------------------------ வாழ்க்கையின் நிறைவு ... துன்பங்களின் முடிவு.... நிதர்சனமல்லாத எதோ ஒன்றின் தொடக்கம் அல்லது உயிரின் உருமாற்றமோ பரிமாற்றமோ என வைத்துக்கொள்வோம் .... இல்லை..... இவை அனைத்தும் பொய்யாகக்கூட இருக்கலாம்....! அல்லோலப்படும் இவ்வழ்க்கையின் ஏதோ…