திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020924_Issue

அரசியலும் சமூகமும்

மஞ்சுளா நவநீதன் மன்னிப்பு கோர வேண்டும்

ஞாநி அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு வணக்கம். முன்னரே நான் மஞ்சுளா நவநீதன் என்ர பெயரில் எழுதும் நபருக்கு பதில் எழுதி என் சக்தியை வீணடிக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தேன். எனினும் அந்த நபரின் விஷமம்…

மணவை முஸ்தபாவின் கண்டுபிடிப்பு: ஆதாமும் ஏவாளும் பச்சைத் தமிழர்கள்

மஞ்சுளா நவநீதன் தமிழ் நாட்டைச் சேர்ந்த சேஷன் தான் சேசுவாகி பின்னர் ஏசுவானார். ஆதியே ஆதாம். ஆதி தன் மனைவியை 'இவளே ' என்றழைப்பார். இது தான் மருவி 'ஏவாள் ' ஆகிவிட்டது. யூதர்களின்…

இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 21 2002

மஞ்சுளா நவநீதன் காவிரி அனைத்துக் கட்சிக் கூட்டம்-தி மு கவின் தவறு ஜெயலலிதா கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை தி மு க புறக்கணித்திருக்கிறது. ஜெயலலிதாவின் எதேச்சாதிகாரப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக என்று காரணம்…

விநாயக தாமோதர சவார்க்கர் – பிரச்சாரமும் உண்மையும்

அரவிந்தன் நீலகண்டன் இந்தியாவின் மெக்காலேயிஸ்ட் மற்றும் மார்க்ஸிஸ்ட் போலி மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் மிகவும் உணர்ச்சி பூர்வமாக வெறுக்க விரும்பும் மனிதர், வீர சவார்க்கர் என அறியப்படும் விநாயக தாமோதர சவார்க்கர்(1883ெ1966). மெக்காலேயிஸ்ட் போலி மதச்சார்பற்ற…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்தியாவின் முதல் ரேடியோ விஞ்ஞானி ஸர் ஜகதிஷ் சந்திர போஸ் (1858-1937)

சி. ஜெயபாரதன், கனடா பாரத தேசத்தின் முதல் வானலை ஆராய்ச்சி விஞ்ஞானி பதினெட்டாம் நூற்றாண்டில் மின்சக்தி யுகம் [Electricity Age] தோகை விரித்ததும் கம்பியில்லாத் தொடர்பைப் [Wireless Communication] பற்றி வேட்கை உண்டாகி அடுத்து…

அறிவியல் மேதைகள் – சலீம் அலி (Salim Ali)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி சலீம் அலி உலகப்புகழ் பெற்ற இயற்கையியல் அறிஞர், பறவையியல் வல்லுநர் மற்றும் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தின் (Bombay Natural History Society)…

பூமியின் இரண்டாவது சந்திரன் – க்ருய்த்னே(Cruithne)

பூமிக்கு ஒரு இயற்கையான சந்திரன் தான் இருக்கிறது என நம் பாடப்புத்தகங்கள் சொல்கின்றன. உண்மையில் பூமிக்கு இரண்டு சந்திரன்கள் உண்டு. இரண்டாவது சந்திரன் சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு க்ருய்த்னே என பெயரிட்டிருக்கிறார்கள். இது சந்திரன்…

ஆதாம் ஏவாள் பற்றிய உண்மை

பிபிஸியிலிருந்து டி.என்.ஏவை வைத்து பல விஷயங்களை கண்டுபிடிக்க உபயோகிக்கலாம். வரலாற்று நிகழ்ச்சிகளையும், ஏன் சமீபத்தில் நடந்த குற்றங்களின் உண்மையையும் கண்டுபிடிக்க உபயோகிக்கலாம். ஆனால், டி.என்.ஏ வை வைத்து ஆதாம் ஏவாள் பற்றிய உண்மையைக் கண்டறிய…

இலக்கிய கட்டுரைகள்

காலத்தை பின்னோக்கும் நிழல் -சிாிய கவிஞர் நிசார் ஹப்பானி ஓர் அறிமுகம்

எச். பீர்முஹம்மது எப்பொழுதுமே பின்னோக்கும் நிழலுக்கு தனித்தன்மை உண்டு. எல்லாவித வாழ்வனுபவங்களும் ஒரே புள்ளியில் ஒன்று சேர வைத்து அடையாளத்தை நிறுவும் தன்மை அதற்குண்டு. வளைந்து நெளிந்து செல்லும் கடல். அதன் ஆர்ப்பாிக்கும் ஓசை…

பசி என்னும் அரக்கன் (எனக்குப் பிடித்த கதைகள் – 28 -கிஷன் சந்தரின் ‘நான் யாரையும் வெறுக்கவில்லை ‘)

பாவண்ணன் பட்டப்படிப்பு முடித்த பிறகு போக்கிடமற்ற நானும் என் நண்பர்களும் சத்திரத்துக்குப் பக்கத்தில் உள்ள மகிழ மரத்தடியிலும் ஏரிக்கரையிலும் வேலங்காட்டிலும் திரிவதும் பேசிக்கொண்டிருப்பதுமாகக் காலத்தைக் கழிப்போம். மகிழமரம் என்பது சந்திப்புப் புள்ளி. தொடங்கிய இடத்துக்கே…

கதைகள்

நான்காவது கொலை!!! (அத்யாயம் எட்டு)

ஜெயமோகன் அத்யாயம் எட்டு கைரேகை நிபுணர் பேரா கைலாச மூர்த்தி எம். ஏ , எல்.எல். எஸ், பி, ஏ.ஏ, எஸ்.ஏ, டி ஆர். ஓ அவர்களின் அறைக்கதவை கோபாலன் பவ்யமாக தட்டி காத்து…

கலைகள்

உருளைக் கிழங்கு பை(Pie)

தேவையான பொருட்கள் 5 உருளைக் கிழங்கு தோலை நீக்கிச் சீவி சிறு துண்டங்களாய்ச் செய்தது 1 முட்டை - நன்றாய்க் கலந்தது உப்பு - சுவைக்கேற்ப சிறிது இஞ்சி அரைத்தது கால் தேக்கரண்டி மிளகுத்…

கவிதைகள்

பூரணியின் கவிதைகள்

பூரணி உதயம் (கிராமம்) இருளும் ஒளியும் சங்கமிக்கும் இரவோ காலையைப் பிரசவிக்கும் கிழக்கே செந்நிற விரிப்பிடையே கிழமை குழந்தை பிறந்திருக்கும். எங்கோ சேவல் குரலெழுப்பும் ஏற்றப் பாட்டின் இசை கேட்கும் கிராமம் இயக்க மடைந்துவிடும்…

அக்கரைப் பச்சை

அனந்த் எல்லாமே இந்நாட்டில் மோசம்- எனக்(கு) ... என்றுதான் கிட்டுமோ அமெரிக்க வாசம் ? (எல்லாமே இந்நாட்டில்...) பள்ளிசெல் லும்அந்த நாளாய் - இந்தப் ... பாழும் நினைப்பெனைக் கொட்டுது தேளாய் மெள்ள வளர்ந்திட்டேன்…

என்னுடைய காணி நிலம்

அலர்மேல் மங்கை கண்ணாடி சன்னல்கள் வைத்த படிக்கும் அறை சுற்றிலும் வேப்ப மரமும், மேப்பிள் மரமும் வீட்டின் பின்னே காடு கதை எழுத கணினி இசையுடன் கூடிய எழுதும் இடம் அலுப்படைகையில் சன்னல் வெளியே…

“க்ருஷாங்கினி” யின் கவிதைகள்

க்ருஷாங்கினி “பயம்” “ வீரம்” என்ற தலைப்பிடப்பட்டுள்ள இரண்டு கவிதைகளும் இம்மாதம் 1ஆம் தேதி “ரச பரதம்” என்ற தலைப்பில், நாரத கான சபாவின் நாட்யாரங்கம் ஏற்பாடு செய்து சென்னை நாரத கான சபா…

இருப்புணர்ந்து இளகும் நெஞ்சு!!

வ.ந.கிரிதரன் - உன்னைப் பார்க்கும் போதெல்லாம் உனக்குள் எனக்குள் பரவிக் கிடக்கும் வெறுமையைக் கண்டு மனம் அதிரும். உள்ளூம் புறமும் வெளியாய் பரவிக்கிடக்குமிந்தப் பெருவெளி. சோகமேன் சகியே! உனைப் பார்த்து மட்டுமல்ல உன்னருகே கிளைதாவுமந்த…

இயல்பாய் – கொஞ்சம் குறும்பா

இ.இசாக் பட்டுப்போன மரம் எத்தனைப் பசுமை கிளைகளில் கிளிகள்! * சோடியைத்தேடி வருமா காணாமல் போன கொலுசு. * ஆட்கள் மாறிக்கொள்கிறார்கள் அய்யோ பாவம் உழவுமாடுகள் ! * கடித்த கொய்யாப்பழம் எனக்காகவா போட்டாய்…

ஏன் ?

பவளமணி பிரகாசம் கரை காணா கடலென அறிவியல் வளர்ந்திருக்கு; கணிணியின் உபயம்: உள்ளங்கையில் உருளுது உலகமெனும் உருண்டை; உரித்த வாழைப்பழமாய் ரெடியாய் எதுவும் கிடைக்குது; ஏறி நின்றால் போதும் எஸ்கலேட்டர் அதுவும் இலகுவாய் எட்டுது…

மனிதமறை

பசுபதி வையம் எங்கும் வன்முறையே --நம் . . வாழ்வைக் கருக்கும் பெருங்கறையே ! செய்தி எல்லாம் வன்செயலே ! -- சின்னத் . . திரையும் ரத்தம் மிகுவயலே ! (1) காந்தி…

தேவதேவன் கவிதைகள் — 6 குடும்பம்

தேவதேவன் 1]மாற்றப்படாத வீடு ============== நெருக்கடியுள் நெர்ந்து அனலும்காற்று எந்ன செய்ய இந்த வீட்டை நான் இன்னும் விடமுடியவில்லை பாதிக்கப்படுபவன் நான் மட்டுமே சைக்கிளில் போய் வருவேன் வெகுதொலைவு தாண்டி நகர எல்லையிலிருக்கும் என்…

யதார்த்தம்…

அறிவழகன் வானத்தில் பறப்பதாய் கனவு கண்டாலும் என் கால்கள் மண்ணிலிருப்பதை மறக்கவில்லை! *** aazhagan2002@yahoo.com

நகைச்சுவை

திண்ணை அட்டவணை – செப்டம்பர் 21 , 2002

உடலுக்குத் துன்பம் தரும்படியான ஆபத்தான தொழில்களில் ஈடுபட்டிருக்கும் உலகக் குழந்தைகளின் விகிதாசாரம் - 9-ல் 1 அமெரிக்காவில் ஜார்ஜியா மானிலத்தில் டெய்லர் நகரில் ஒருவழியாக வெள்ளையர் பள்ளியில் கறுப்பர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆண்டு -…