திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

இ.இசாக்

Total Contribution: 7 Articles

இ.இசாக்

சில குறும்பாக்கள்

இ.இசாக் * நண்பன்தான் எதிரி கையில் பார் வெண்சுருட்டு. * பால்கொடுக்கும் தாய் வெட்கம்..வெட்கம் புட்டிப் பால். * தங்கக் கடைவீதி பாவம் ஏழைச்சிறுமி. * பாலைவனச்…

காதல் பூக்கும் காலம்

இ.இசாக் * நேற்று நாம் தனிமையில் சந்திக்க நேர்ந்தபோது வியர்த்துவடிகையில் புரிந்துக்கொண்டேன் நான் வயதுக்கு வந்துவிட்டேனென்று. * நீ என்னைப்பற்றி விசாரித்தாய் நான் உன்னைப்பற்றி விசாரித்தேன் இன்று…

குறும்பாக்கள்

இ.இசாக் * சமாதானம்..சமாதானம் காற்றில் பறந்தது புறா மட்டுமல்ல. * மெல்லப்புரட்டுங்கள் என்குழந்தை கவிதை நூல். * மெல்ல..மெல்ல மீன்களே கண்ணாடிச் சுவர்! * இந்நேரத்தில் எதுநடந்தாலும்…

குறும்பாக்கள் !

இ.இசாக் கடும்வெயில் மழையாய் உழைப்பாளி வியர்வை! * கலைத்தால் தான் இனிப்பு தேன்கூடு. * குப்பைத்தொட்டி கிளறு..கிளறு கிடைக்கும் இரை தேடும் கோழி. * படகுப்பயணம் தாய்…

இயல்பாய் – கொஞ்சம் குறும்பா

இ.இசாக் பட்டுப்போன மரம் எத்தனைப் பசுமை கிளைகளில் கிளிகள்! * சோடியைத்தேடி வருமா காணாமல் போன கொலுசு. * ஆட்கள் மாறிக்கொள்கிறார்கள் அய்யோ பாவம் உழவுமாடுகள் !…

தெரியாமலே

இ.இசாக் இரவு கடைசியாக வரும் பேருந்தில் வருவார் வேலையிலிருந்து தினமும் அந்நேரம் தூங்கிப்போயிருப்போம் நாங்கள். ? விடியுமுன் வெளியேறியிருப்பார் வேலைக்கென முதல் பேருந்தில் போகும்போதும் பார்க்கமுடிவதில்லை எங்களால்.…

குறும்பாக்கள்

இ.இசாக் *** தனியே காட்டுவழிப்பயணம் துணையாய் குயில் பாட்டு *** ஆறிப்போன தேனீர் சுடச்சுட செய்தி. *** வற்றிய மடியோடு பசு வைக்கோல் போரில் கன்று. ***…