பி. பகவதிசெல்வம் சாலை விபத்தொன்றில் இறுதி மூச்சும் இன்னும் சில நிமிடங்களில் இறங்கி விடலாம் இறப்பிற்கான கடைசி தருணங்களில் ஏங்கி தவிக்கும் ஓர் உயிர் உதவலாம் என்றாலும் உபத்திரம் நேருமோ அச்சத்திலே அகன்று விடும்…
காளிநேசன் ஓயாமல் ஒலிக்கும் ஒராயிரம் சிலம்பின் சிதறல்! உரு தெரியா உலகளவு யாழின்கண் ஊற்றெடுக்கும் ஒரு கோடி நரம்பதிர்வு! அடி தெரியா ஆழ்கிணற்றின் அடரிருட்டு மூலையில் தோன்றும் ஆதி இல்லா 'அம்மா' என்றொரு பேரலறல்!…
சக்தி சக்திதாசன் விழித்துக் கொண்டாயா ? தோழி உன்னைத் தொட்டிலிலே போட்டுத் தாலாட்டுப் பாடி தூக்கத்திலே வைக்கும் புலன் கெட்ட மாந்தர் மத்தியில் உன் விழிப்பு அவசியமானதொன்றே ! பெண்ணென்பார் ... பாவியர் அவரே…
செண்பக ஜெகதீசன் குற்றமில்லாக் குழந்தை குதூகலிக்க கொடுக்கிறோம் இனிப்பு.. ஆரம்பம் இதுதான்- அது வளர்ந்து கைநீட்டி அதிக லஞ்சம் கேட்க.. அரசியலில் சேர்ந்து அனைவரையும் ஏய்க்க.. ஆன்மீக குருவாகி ஆசிகள் வழங்கி ஆசையில் கொஞ்சி…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "ஊத்தைப் பற்கள் நிரம்பிய ஒரு நாடு வயிற்று நோயால் நாச மடையும் ! பல நாடுகள் அப்படிச் செரிக்க முடியாத…
சின்னப்பயல் என் இயல்பில் இருத்தல் வெளிக்கொணர்ந்தது என் எல்லா செயல்களிலும் மற்றும் சொற்களிலும் என் இயல்பை. என் சொல்லையும் என் செயலையும் இயல்பில் இருத்தல் தான் தீர்மானிக்கிறது சூழல் அல்ல. என் இயல்பைத் தீர்மானிக்கும்…
சபீர் நிசப்தங்களுடன் உரையாடுவதில் மனம் லயிப்பதுண்டு. நீண்டநேரத் தனிமையில்... எனக்குப் பிடிக்காதவர் திறக்க கதவோ பிடித்தவரைத் தடுக்க தாழ்ப்பாளோ இருக்காத நிசப்தம்... உரையாடல்களினூடே அண்ணனிடமோ தம்பியிடமோ அக்காளிடமோ தங்கையிடமோ அப்பாவிடமோ நண்பனிடமோ மனைவியிடமோ காதலியிடமோ…
ப.மதியழகன் கறுப்பு வெள்ளி ==== மதம் கொண்டு தாக்கும் அலைகள் விண்ணுயர எழும்பும் விஸ்வரூபம் எடுக்கும் ராட்சசனைப் போல் நகரையே மென்று விழுங்கும் பிணக்குவியல்களுக்கிடையே அலை கோரத் தாண்டவமாடும் சீற்றம் கொண்ட அலைகள் கட்டிடங்களைச்…
க, அஜய் குமார் ஒரு ஊரையே அள்ளிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது இலக்குமன் கோட்டிற்குக் கட்டுப்பட்டு எப்போதாவது விபத்து நடக்கும் விபரீதம் அது கோட்டின் பிழையன்றி இரயிலி்ன் மீறல் அல்ல க, அஜய் குமார் அறந்தாங்கி
தேனம்மை லஷ்மணன்****************************** நின்ற இடம் அமர்ந்த இடம் இருந்த இடம் கிடந்த இடம் மண்சரிவில் புதைந்த இடம் மனிதர் வாழ்ந்த உயிர்த்தடம்.. அணு வீச்சு., ஆழ்துளை., கதிர் அறுத்து செருகிய நூற்றுக் கட்டிடங்கள்.. முரணோடு…