திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அமைதிச்சாரல்

Total Contribution: 9 Articles

அமைதிச்சாரல்

சன்னமாய் ஒரு குரல்..

அமைதிச்சாரல் மரணத்தின் வாசம் நிரம்பிய சிதறிக்கிடக்கும் துளிகளினூடே.. வீதியெங்கும் என் விருட்சங்கள் இழுத்துச்செல்லப்படும்போதும் பரபரத்துப்பதறி பற்றிட நினைக்கும் என் கைகள் வெட்டப்படும்போதும் நானெழுப்பும் கூக்குரல் ஏனோ.. உங்கள்…

தோட்டத்துப்பச்சிலை

அமைதிச்சாரல்.. இருக்கையில் வந்து அமர்ந்தபின்னும், கேசவனுக்கு இன்னும் படபடப்பாகவே இருந்தது. லேசில் மனசு ஆறவேயில்லை.. இன்னது செய்கிறோம் என்றறியாமலேயே, டேபிளில் இருந்த பேப்பர்களை மறுபடியும் ஒழுங்குபடுத்தி வைத்தான்..…

பொதுவான புள்ளியொன்றில்..

அமைதிச்சாரல் அலைகளையும் தலைகளையும் எண்ணிக்கொண்டும், கடலுடன் சேர்ந்துறுமும் வயிற்றுக்கு பதிலளிக்கவொட்டாமல் தகிக்கும் மனதின் சூட்டை கடலைக்கு கடத்தியபடியும்; தன்பக்கம் திசைதிரும்பும் கால்களை எதிர்நோக்கியும் காத்துக்கொண்டிருந்த பொழுதுகளிலெலாம், கண்கள்…

முன்னேற்றம்

அமைதிச்சாரல்.. திட்டமிடப்படாமலும் எல்லாம் நடக்கிறதெனினும்; தற்செயலாகவும் மாற்றங்களெதுவும் நிகழ்ந்திடுவதில்லை.. எவருக்காகவும் எப்பொழுதும் காத்துக்கொண்டிருக்காத.. காலம். இலையுதிர்காலத்து மரமென வாய்ப்புகளை உதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. சேமிக்கப்பட்ட கனவுகள் ஒவ்வொன்றும், நெஞ்சக்கனலின்…

ரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..

அமைதிச்சாரல் பிளாஸ்டிக் பெட்டிகளுடன், நகரும் இரும்புப்பெட்டிகளுக்குள் கடைவிரிக்கும் எதிர்கால தொழிலதிபர்கள், வழக்கமான வாடிக்கையாளருக்கென்று திறந்துவைக்கும் சிறிய சாம்ராஜ்யத்தில்; தொண்டை கிழிய கத்தியபின்னும், மிஞ்சுகின்றன.. இன்னும் நிரம்பியிருக்கும் பெட்டிகளும்…

மகிழ்வின் நிறம்..

அமைதிச்சாரல். எந்தவொரு புதினத்தையும்விட சுவாரஸ்யமாகவேயிருக்கிறது; ஜன்னல்களினூடே விரியும் யாருமற்ற ஏகாந்தவெளியில், ஒன்றையொன்று துரத்தும் ஜோடி மைனாக்களின் கொஞ்சல்களுடன் கூடிய சிறகடிப்பும்,.. காற்றில் வழிந்துவரும் ஒரு புல்லாங்குழலென மழலையின்…

ஓயாத கடலொன்று..

அமைதிச்சாரல் வீட்டை நிறைக்கும் மழலைப்புன்னகையென சிதறிக்கிடக்கும் சிப்பிகளினூடே, கண்ணாமூச்சியாடும் குழந்தைகளாய் ஓடிச்சென்று மறைகின்றன கொழுத்த நண்டுகள்.. ஆதரவான தகப்பனைப்போல் கேசம் கலைத்துச்செல்லும் காற்று; கொண்டு வந்து சேர்க்கிறது…

தீர்வும்.. தெளிவும்!!!

அமைதிச்சாரல் சிக்கித்தவிக்கும் நினைவுகள் மனதின் இடுக்குகளில், பிய்த்தெறியமுடியா சிடுக்குகளாய்; எங்கோ ஓர் ஓரத்தில் ஒட்டிக்கொண்டு இனம்புரியா சஞ்சலங்கள், விடாது பின்வரும் நிழலைப்போல் கேள்விகள்,.. துரத்திக்கொண்டிருக்கும் இன்னவென்று புரிபடாத…

பதிலைத்தேடும் கேள்விகள்..

அமைதிச்சாரல் உன்னிடமிருந்து கற்றதும் பெற்றதும் ஏராளமாயிருப்பினும், இழந்துமிருக்கிறோம்.. விலைமதிப்பற்ற பொழுதுகளை; நீ, ... வேலை நிறுத்தம் செய்தால்தான் சிலவீடுகளில் அடுப்பே எரிகிறதென்றபோதிலும்; என்னருமை தோழமையே!! பல வயிறுகளுக்கு,…