ரஜினி பெத்துராஜா ==== உயர்ந்த சிகரங்களின் உயரத்திற்கும் மேலானதாய் கனன்று எரியும் நெருப்பின் வெம்மைக்கும் வெம்மையாய் தாங்கமுடியா மூடுபனியின்குளிருக்கும் குளிராய் குண எல்லைகளையும் கடந்த சூட்சுமசொப்னம் மனம் மட்டுமே .====. ramarajini@yahoo.co.uk
-- பா.சத்தியமோகன். எதனையும் சட்டெனத் தொடங்கித் தொடங்கிவிடு - காத்திராத காலம்தான் எதிரே நிற்கிறது ... இன்றாகி ஓடுகிறது எதிரே ஓடுகிறது ... நாளையாகிக் காய்கிறது ரகசியமாகக் கடக்கிறது பழுக்கிறது யாருடைய சாதனையும் அல்ல…
பத்மா அரவிந்த் ஏதோவொன்று குறைகிறது எதுவென எனக்குத் தெரியவில்லை கை நிறைய பொருள் உண்டு கருத்தினையொத்த வேலை உண்டு குழுவிப் பேச நண்பர் கூட்டம் உண்டு கொஞ்சிபேச மனைவி, மக்களுண்டு இந்திய உணவா உடையா…
புதியமாதவி ++++ விடைபெறுகின்றேன் மன்னித்துவிடு உண்பதும் உன் பசித்தீர்க்க உறக்கத்தில் விழிப்பதும் மட்டுமே என் வாழ்வின் தவமல்ல. என்னுடன் நீ நட்சத்திரங்களை எண்ண வேண்டாம். என்னுடன் நீ புல்தரையில் நடக்கவேண்டாம் என்னுடன் நீ கடல்மணலில்…
....அனந்த் தாலேலோ செல்லையா தூக்கம் இன்னும் வல்லியா தாயி வந்து பாடுறேம்பார் தாலாட்டு - நீயி தயவுசெஞ்சு நிறுத்திப்போடு வாலாட்டு! நாயிவரும் குருவிவரும் நாலுயானை நடந்துவரும் கதைகதையாச் சொல்லப் போறேன் கேப்பியா ? -…
சிவஸ்ரீ பறப்பதாய் நினைத்து மிதந்த அம்மா வயிற்றுக்குள் கட்டி வைத்திருந்தது ஒட்டிய தொப்பூழ்கொடி தரையெழும்பி நின்றபோது -வான் வரையெழும்பப் போவதாய்த் தாள்நீட்டிக் கைவிரிக்க தோள்வரை மட்டும் தூக்கி இறக்கி விட்டார் அப்பா சறுக்கு மரங்களும்…
தேனருவி கொடுத்தலில் காணும் சுகம் பெறுதலில் இருப்பதில்லை உழுது விளைவித்த நெற்குவியல் தரும் நிறைவினிர்க்கோ எல்லையில்லை உழைத்துச் சேர்த்த பணம் நம்மோடு தங்குவதில் வியப்புமில்லை படிப்படியாய் மலையேறி உச்சி அடைந்த சுகம் வேறு வழி…
அவதானி கஜன் நிலம் ---- மனிதா... சுவாசத்தை இழக்கையில் என்னுடன் சங்கமிக்கின்றாய். உனக்குமட்டும் ஏன் மரியாதை ? என்னில் அசுத்தங்களை வாரி இறைக்கும் நீ இறுதியில் நீயும் அசுத்தம் அடைந்தவனாய் என்னுடன் சேர்கின்றாயே !…
செங்காளி யானைகட்டிப் போரடித்த அந்தநாள் மறைந்துபோய் பானையில் சோறின்றி பரிதவிக்கும் மக்களெல்லாம் கரும்புத்தோட் டம்பற்றி கண்கலங்கி சொல்லிவிடும் கரும்பும் கசக்குமெனும் கதையைத்தான் கேட்பீரே! கரும்பு பயிரிடுவோர், கவனமாய்த் தோட்டத்தில் அரும்பாடு பட்டு அயராது உழைத்திடுவோர்,…
சி. ஜெயபாரதன், கனடா ஆயிரம் ஆயிரம் புற்றிலிருந்து கிளம்பிய எரிமலைத்தீ நாகங்கள் கக்கிய கனல் குழம்பைத் திரட்டி காலச் சிற்பி கோளத்தை உருட்டினான்! ஆங்காரி, ஓங்காரி அன்னை பளிங்குக் கோள்களை அண்டத்தில் வீசி அம்மானை…